Wednesday, March 25, 2020

மாந்த உடற்கூற்றியல் (human anatomy)

கழியுடற் கட்டகம் (skeletal system), 
தசையுடற் கட்டகம் (Muscular system), 
குருதய நாளக் கட்டகம் (Cardiovascular system), 
செரிமக் கட்டகம் (Digestive system), 
சுரப்புநீர்க் கட்டகம் (Endocrine system), 
நரம்புக் கட்டகம் (Nervous system,) 
சீவயீரற் கட்டகம் (Respiratory system), 
இகலிக் கட்டகம், ஊறுநீர்க் கட்டகம் (Immune/Lymphatic system),
அமுரிநீர்க் கட்டகம் (Urinary system), 
உயிர்புதுக்குக் கட்டகம் (Reproductive system), 
தொகுமக் கட்டகம் (Integumentary System), 
தோல், மயிர், நகம், வேர்வை நாளங்கள் அடங்கிய (skin, hair, nails, and exocrine glands)

No comments: