துனைவு = விரைவு. ”கதழ்வும் துனைவும் விரைவின் பொருள”. தொல்காப்பியம். சொல்லதிகாரம் உரியியல் 17 ஆம் நூற்பா
துனைமம் = விரைவு/விசை காட்டும் கட்டகம் (இது இயங்கலாம், இயங்காதும் போகலாம். விசைகளின் விவரிப்பே இங்கு முகன்மையானது.)
Dynamics: துனைமவியல்
Kinetics: இயக்கவியல் (இயக்கமில்லாது இது இல்லை)
1864, from Gk. kinetikos "moving, putting in motion," from kinetos "moved," verbal adj. of kinein "to move" (see cite).
kinematics: இயக்காற்றியல்
"science of motion," 1840, from Fr. cinematique (Ampere, 1834), from Gk. kinesis "movement, motion" (see cite).
Mechanics: மாகனவியல்
Thermodynamics: தெறுமத்துனைமவியல் (வெப்பம் = Heat)
Fluid Dynamics: விளவத் துனைமவியல்
Aerodynamics = காற்றுத் துனைமவியல்
Quantum Mechanics : கற்றை மாகனவியல்
Biomechanics: உயிர்மாகனவியல்

No comments:
Post a Comment