antenna (n.)
1640s, "feeler or horn of an insect or other arthropod," from Latin antenna, antemna "sail yard," the long yard that sticks up on some sails, which is of unknown origin, perhaps from PIE root *temp- "to stretch, extend." In the entomological sense, it is a loan-translation of Aristotle's Greek keraiai "horns" (of insects). Modern use in radio, etc., for "aerial wire" is from 1902. Adjectival forms are antennal (1815), antennary (1833), antennular (1853).
temp PIE மூலம் பார்த்தால் "தும்பி" என்பதே போதுமென எண்ணுகிறேன். ஒரே தும்பி அலைவாங்கியாகவும் இருக்கலாம். அலைபரப்பியாகவும் இருக்கலாம். தனித்தனிச் சொற்கள் தேவையா? தவிர, இதுபோல் விளக்கம் கட்டுரைப் பத்திக்குள் வரவேண்டியது. நாம் கலைச்சொல்லையும் விளக்கத்தையும் குழப்பிக்கொள்கிறோம் என்பது என் நெடுநாளையக் கிடுக்கம் (criticism).
நீர்வீழ்ச்சிதான் வேண்டும் அருவி வேண்டாம் என்போரை நான் மாற்ற முடியாது. இருந்தாலும் சொல்லவேண்டியதைச் சொல்லிவிடுகிறேன். தும்பு உள்ளது தும்பி. இது வண்டையும் தட்டானையுங் குறிக்கும். நான் பரிந்து உரைப்பது தும்பு. இதற்கு தும்பு= ஓரம், border, fringe; நரம்பு முதலியவற்றின் சிம்பு, frayed ends, as of a gut, “கொடும்புரி மயிர் தும்பு முறுக்கிவை நான்கும்” (சீவக 721 உரை); நார், fibre; வரம்பு, properiety, relevancy; கயிறு, rope, lether, ”ஆர்த்த தும்பறுத்து விடுப்ப”, (திருவாலவா. 33, 14); நெடுஞ்சி, cow thorn; - என்ற பொருள்கள் உண்டு. இன்னொரு பொருளாக antenna என்பதைப் பரிந்துரைக்கிறேன்.
antenna = தும்பு
Dish attenna = தட்டுத் தும்பு
antenna aerial = வான் தும்பு
antenna aerial array = வான் தும்பணி
antenna array = தும்பணி
antenna coupler = தும்பிணைப்பி
antenna coupling = தும்பிணைப்பு
antenna tilt error = தும்புச்சாய்வுத் தவறு
antenna tranmit or receive = விடு/பெறு தும்பு

No comments:
Post a Comment