ஒருமுறை ”இன்றொரு தமிழ்ச்சொல்” வரிசையில் திரு. Harinarayanan Janakiraman "குருதிநெல்லி" என்ற சொல்லைக் cranberry க்கு இணையாய்த் தெரிவித்தார். உடனே செ.இரா. செல்வக்குமார், ”These kinds of neologism ought to be tested, debated for a short while before being more widely recognized as suitable. In Tamil people have very interestingly named plants. The கீழாநெல்லி is a very short plant but they have correctly called நெல்லி and in modern science it is indeed classified in Phyllanthus family and its name is Phyllanthus niruri. Phyllanthus is gooseberry family (நெல்லி மர வகைக் குடும்பம்).
If the people who coined wanted to point to the red colour, they could simply say செந்நெல்லி (but my objection is to call it நெல்லி). It belongs to Vaccinium family. Several eatable berries like e cranberry, blueberry, bilberry or whortleberry, lingonberry or cowberry, and huckleberry belong to this. The family name seems to be obscure. //derived from the Latin bacca, berry, although its ultimate derivation is obscure.[// We need a new word meaning something like berry and then we can add a word for red. We can even create words like குறுளி and call it செங்குறுளி. I am not saying that it should be this word குறுளி.” என்று அதற்கொரு முன்னிகை தெரிவித்தார்.
berry என்ற சொல் செருமானிய மொழிகளில் bayberry, blackberry, blueberry, cranberry, dingleberry, gooseberry, strawberry, teaberry போன்ற பழப் பெயர்களின் ஈற்றுச் சொல்லாகப் பயன்படுகிறது. ஆங்கிலச் சொற்பிறப்பியலில் berry (n.) Old English berie "berry, ," from Proto-Germanic *basjom (source also of Old Norse ber, Middle Dutch bere, German Beere "berry;" Old Saxon winberi, Gothic weinabasi "grape"), which is of unknown origin. This and apple are the only native fruit names என்று சொல்வர்.
13/14 ஆம் நூற்றாண்டு வரலாற்றுப்போக்கில் இரோப்பிய நாடுகள் பிரெஞ்சுத் தாக்கத்திற்கு ஆட்பட்டன. berry க்கு மாறாய் grape என்ற பிரெஞ்சுச் சொல் புழங்கினால் தாங்கள் உயர்ந்தவராய்க் கருதப்படுவோம் என்ற போலிப் பெருமிதத்தில் grape எனும் பிரஞ்சுச் சொல்லையே berryக்கு இணையாய்ப் பயன்படுத்தத் தொடங்கினார். (இது போன்ற போலிப் பெருமிதம் 14/15 - 20 நூற்றாண்டுக்காலத்தில் நம்மூரிலுமிருந்தது. தமிழ்ச் சொல்லிற்கு மாறாய்ச் சங்கதம் புழங்கினால் நம்மை உயர்ந்தவராய் மதிப்பாரென நம்மிற் பலரும் நினைத்தார். இப்பொழுது முகிழ்த்து வரும் தனித்தமிழ் உணர்வால் இப்பனி சற்றே விலகுகிறது. ஆனாலும் போலிப் பெருமிதம் வேண்டுவோரிடம் சங்கதத்தோடு ஆங்கிலஞ் சேர்ந்து கொள்கிறது. ’என் மகள் ”டாடி” என்று சொல்லிவிட்டாள்’ என்று குதிக்கும் தமிழர் எத்தனையோ பேர்.).
grape என்ற சொல்லிற்கான விளக்கத்திலும் mid-13c., "a grape, a berry of the vine," also collective singular, from Old French grape "bunch of grapes, grape" (12c.), probably a back-formation from graper "steal; grasp; catch with a hook; pick (grapes)," from a Frankish or other Germanic word, from Proto-Germanic *krappon "hook," from a group of Germanic words meaning "bent, crooked, hooked" (cognates: Middle Dutch crappe, Old High German krapfo "hook;" also see cramp (n.2)). The original notion thus perhaps was "vine hook for grape-picking." The vine is not native to England. The word replaced Old English winberige "wine berry." Spanish grapa, Italian grappa also are from Germanic என்று சொல்வர்..இதன் தொடர்பாய் cramp, grapefruit, grapeshot, grapevine, grapnel, grappa என்ற சொற்களும் எழும்.
berry என்பதை எப்படித் தமிழிற் சொல்வது? - எனப் பார்த்துக்கொண்டிருந்த போது, வியக்கத்தக்க இன்னோர் ஒப்புமை புலப்பட்டது. தமிழில் பழமென்ற சொல் முதிர்ச்சியைக் குறிக்கும். பழுத்தது பழம் (பழு+அம்=பழம். அம் ஈறு பேரளவைக் குறிக்கும்.). பழுத்தலின் வினைப் பகுதி பழு. இதுபோன்ற வினைப் பகுதிகள் தமிழிற் பெயராகவும் பயன்பட்டுள்ளன. காய் முதிர்ந்து பழுவாகிறது/கனியாகிறது. கூடுதல், பருத்தல்>பெருத்தல் கருத்தில் முதிர்ச்சி சொல்லப்பட்டது. கன்னுதலும் பருத்தல்>பெருத்தல் தான். கன்னோடு இகர ஈறு சேர்ந்து கன்னி>கனியாகியது. பழைய காலமென நாம் சொல்கிறோமே அது முதிர்ந்த காலத்தைக் குறிக்கிறது. பல்குதலும் பருத்தல், மிகுத்தலைக் குறிக்கும். இந்தி போன்ற வடமொழிகளில் பல் என்பதே பழத்தைக் குறிக்கும். பல்>பழு என்பது பரு என்றும் பலுக்கப்படலாம். நம் சோழ மண்டலம் வடக்கே coramandal ஆயிற்றே? பல்>பரு>பெரு என்பது இந்தையிரோப்பிய செருமானிய மொழிகளில் உலவும் பெரி>berry என்பதற்கு இணையாய்த் தெரிகிறது. இரண்டின் பொருளும் ஒன்று தான். unknown orgin என்பது இப்படி வந்திருக்கலாம்.
bayberry = பழுப்புப் பழம்
bayberry (n.)
"fruit of the bay tree," 1570s, from bay (n.4) + berry. In Jamaica, the name given to a type of myrtle (Pimenta acris), 1680s, from which bay-rum (1832) is made.
bay (adj.)
"reddish-brown," usually of horses, mid-14c., from Anglo-French bai (13c.), Old French bai, from Latin badius "chestnut-brown" (used only of horses), from PIE root *badyo- "yellow, brown" (source also of Old Irish buide "yellow"). As a noun, elliptical for a horse of this color.
bay (n.4)
laurel shrub (Laurus nobilis, source of the bay-leaf), late 14c., but meaning originally only the berry, from Old French baie (12c.) "berry, seed," from Latin baca, bacca "berry, fruit of a tree or shrub, nut" (source also of Spanish baya, Old Spanish bacca, Italian bacca "a berry"), a word of uncertain origin. De Vaan writes that connection with Greek Bakhos "Bacchus" is difficult, as the Greek word probably was borrowed from an Asian language. Some linguists compare Berber *bqa "blackberry, mulberry," and suggest a common borrowing from a lost Mediterranean language.
blackberry = கரும் பழம்
blueberry = நீலப் பழம்
cranberry = குருகம் பழம்
cranberry (n.)
name of the fruit of several species of a swamp-growing shrub, 1640s, apparently an American English adaptation of Low German kraanbere, from kraan "crane" (see crane (n.)) + Middle Low German bere "berry" (see berry). The reason for the name is not known; perhaps they were so called from fancied resemblance between the plants' stamens and the beaks of cranes.
dingleberry = தொங்கல் பழம்
dingleberry (n.)
by 1973, perhaps with suggestions of dangle and berry. Attested from late 19c. through 1930s as a humorous-sounding surname in comedic writing.
gooseberry = கொழுதைப் பழம் (கொழுதை = golden நிறம்)
gooseberry (n.)
type of thorny shrub with hairy fruit, cultivated in northern Europe, 1530s, with berry, but the first part is of uncertain origin; no part of the plant seems to suggest a goose. Watkins points to Old French grosele "gooseberry," which is from Germanic. Or perhaps from German Krausebeere or Kräuselbeere, related to Middle Dutch croesel "gooseberry," and to German kraus "crispy, curly" [Klein, etc.]. By either path it could be related to the Germanic group of words in kr-/cr- and meaning "to bend, curl; bent, crooked; rounded mass." Under this theory, gooseberry would be folk etymology. But OED editors find no reason to prefer this to a literal reading, because "the grounds on which plants and fruits have received names associating them with animals are so commonly inexplicable, that the want of appropriateness in the meaning affords no sufficient ground for assuming that the word is an etymological corruption."
strawberry = வித்துவெளிப் பழம்
strawberry (n.)
Old English streawberige, streaberie; see straw + berry. There is no corresponding compound in other Germanic languages; the reason for the name is uncertain, but perhaps it is in reference to the tiny chaff-like external seeds which cover the fruit. A cognate Old English name was eorðberge "earth-berry" (compare Modern German Erdbeere). As a color adjective from 1670s. Strawberry blonde is attested from 1884. Strawberry mark (1847) so called for its resemblance.
Related entries & more
straw (n.)
Old English streaw (rare) "stems or stalks of certain species of grains," apparently literally "that which is scattered or strewn," related to streowian (see strew), from Proto-Germanic *straw- "that which is scattered" (source also of Old Norse stra, Danish straa, Swedish strå, Old Saxon stro, Old Frisian stre, Old Dutch, Old High German stro, Dutch stroo, German Stroh "straw"), from PIE root *stere- "to spread." The notion perhaps is of dried grain stalks strewn on a floor as carpeting or bedding.
teaberry = தேப் பழம்
teaberry (n.)
also tea-berry, American wintergreen, 1818, from tea + berry; so called because the dried berries were used as a substitute for tea.

No comments:
Post a Comment