Wednesday, June 02, 2004

புலிநகக் கொன்றை


ÒÄ¢¿¸ì ¦¸¡ý¨È Posted by Hello

ஒளிப்படங்களை எப்படி வெளியிடுவது என்று முயற்சித்துப் பார்க்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

´Ç¢ôÀ¼í¸¨Ç ±ôÀÊ ¦ÅǢ¢ÎÅÐ ±ýÚ ÓÂüº¢òÐô À¡÷츢§Èý.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

13 comments:

achimakan said...

Please correct your font.. goto umar's webblog and learn to use dynamic font. yours is the only tamil blog I can't read in my windows 98 system.

Moreover only blogger members can post their comments (after logging in) in your blog. You should enable all users to post their comments by changing your settings in blogger.

If you have any difficulty in implementing these, please send a mail to me or to any experienced blogger like selvaraj, sundaravadivel, kasi, mathi or suratha.

Muthu said...

உங்கள் எழுத்துக்களைப் படிப்பதற்குச் சிரமமாய் இருக்கிறது ..
எழுத்துக்கள் யுனிக்கோடில் இருந்தால் மிக நன்றாய் இருக்கும்..
இல்லாவிட்டால் திஸ்கியில் இருந்தாலும்கூட சரியாகத் தெரியும்படியாய் இருந்தால் படிக்க எளிதாய் இருக்கும்..

Anonymous said...

அனுப்புநர்: வாசன்

நண்பர் இராம.கி

என்னால் எதொரு தங்கு தடையின்றி படிக்கமுடிகிறது.

இ.த : வின் எக்ஸ் பி

உலாவி: 6.0 மை.எக்ஸ்ப்ளோறர்

இராம.கி said...

¿ýÈ¢, Å¡ºý.

ÁüÈ ¿ñÀ÷¸û ¾í¸û ¯ÄŢ¢ý ÌòÐÅ¢ôÒ¸¨Ç (settings) ¯Ã¢ÂӨȢø §¾÷ó¦¾ÎòÐ ±ý ŨÄôÀ¾¢¨Åô ÀÊì¸ §ÅñÎÁ¡öì §¸ðÎì ¦¸¡û¸¢§Èý.

¿¡ý þô¦À¡ØÐ ¯ûÇ ´ÕíÌÈ¢ìÌ Á¡Èìܼ¡Ð ±ýÚ þø¨Ä. «§¾ ¦À¡ØÐ ´ÕíÌÈ¢ ²üÈò¾¢ø ±ÉìÌî º¢Ä §¸ûÅ¢¸û ¯ñÎ. ¾Á¢ú ¯Ä¸õ Á¼üÌØÅ¢ø «¨¾ô ÀÊì¸ì ¸¡½Ä¡õ

¾Å¢Ã TSCII - þÖõ ¾¡ý º¢Ä ŨÄôÀ¾¢×¸û þÕì¸ðΧÁ!

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

இராம.கி said...

dear Mr.Achimakan,

I have clearly written in the heading of my blog the following:

"To view this blog, choose encoding as UTF-8. In the tools option of IE, Choose TSC fonts like TSCu_InaiMathi for the web page font and ArulMathiTSC font for plain text font. In the accessibility window, you may tick the option of ignoring the font styles specified on the web pages. If you want to post a comment, you can do so in Tamil by using e-kalappai in the normal way choosing any TSC fonts."

If you have Murasu, It will help to keep it running in the background. (but this is not a necessity.)

There are many friends who have read my blog following these directions. That list includes Kasi and Mathi. My blog is not in unicode; also I do not favour using dynamic font. As for as I am aware, my blog can be read with Windows 98 operating system.

Perhaps, you are new to mailing lists. Hence you may not be knowing me. I would say, please try. If you are an experienced blogger, you should be able to read.

With regards,
iraamaki

achimakan said...

Thank you sir. now it is clear to me that I can't read your blog just because i don't have TSCu_InaiMathi font and ArulMathiTSC font installed in my system. Also I have not yet installed Murasu in my system.

So only from your reply in English I understand that you are a very senior blogger. On seeing your blog I presumed that you are a newcomer and so i have written my comments like that earlier. Sorry for my oversight.

Even now i am unaware of the mailing lists you mentioned. Please help me to know more about it.

I started my blog just two months back. I know i have to learn a lot in blogging. In my blog itself I pointed out my doubts - the experienced bloggers like Mathi, Selvaraj, Sundaravadivel and others responded.. That is why i wrote that a mail to them would help.

I am a member of blogger.com. So i can post this comment. A non-member can not post any comment as he cannot log in. But blogger.com itself allows non-members to post their comment if there is a change in your setting. this is the second point i made. please kindly note this.

I am not aware of your convictions on not using unicode and dynamic fonts. So I wish to tell you that please consider that my intention was good (though unaware of facts) and not to find fault with you...

with regards,
achimakan

இராம.கி said...

Dear Mr.Achimakan,

I have originally kept the comments facilitity accesible for everybody and not only for members of blogger.com. After you have indicated, I have checked once again. It clearly says this facility is open to everybody.

As regarding, yahoogroups, please get into tamil-ulagam

Post message: tamil-ulagam@yahoogroups.com
Subscribe: tamil-ulagam-subscribe@yahoogroups.com
Unsubscribe: tamil-ulagam-unsubscribe@yahoogroups.com

I am sure you would like it. We discuss many things related to tamil and tamils

With regards,
iraama.ki.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஐயா!
இப்படம் எனக்கு முள்முருக்கம் பூவை நினைவுக்குக் கொண்டுவந்தது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஐயா!
இப்படம் எனக்கு முள்முருக்கம் பூவை நினைவுக்குக் கொண்டுவந்தது.

பாலராஜன்கீதா said...

அய்யா,

முயன்று பார்க்கிறேன் என்பதற்கும் முயற்சித்துப் பார்க்கிறேன் என்பதற்கும் என்ன வித்தியாசம் ?

தன்வினை பிறவினை குறித்தும் சற்று விளக்கமாக எழுதினால் பயன்பெறுவோம்.

இராம.கி said...

அன்பிற்குரிய யோகன் பாரீஸ்,

முள்முருக்கு என்பது சற்று வேறாக இருக்கும். இதை ஞாழல் என்றும் சொல்லுவார்கள்.

அன்பிற்குரிய பாலராஜன் கீதா,

முயலுதல் என்பது சரியான வினைச்சொல். முயற்சித்தல் என்பது முயற்சியில் இருந்து உருவாக்கிய வினைச்சொல். இது போன்ற இலக்கணத் தவறுகள் நம்மை அறியாமல் எழுகின்றன. மன்னியுங்கள். முயன்று பார்க்கிறேன் என்று தான் எழுதியிருக்க வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய பாலராஜன் கீதா,

மூன்று பேரை நினைத்துக் கொள்ளுங்கள். நான் நீங்கள், மூன்றாமவர்.

நான் படித்தேன் என்று உங்களிடம் சொல்லுவது தன் வினை.

அவனைப் படிப்பித்தேன் என்று உங்களிடம் முன்றாமவருக்குச் சொல்லிக் கொடுத்ததைச் சொல்லுவது பிற்வினை. அதாவது பிறரை வினை புரிய வைப்பது.

இது போல ஒவ்வொரு வினையையும் தன்வினை, பிறவினையாய்ப் பார்க்கலாம். பேச்சு ஒழுங்குபட இது உதவி புரியும்.

இன்னொரு காட்டு:

நான் தோற்றேன்
அவனைத் தோல்பித்தேன்.(அவனைத் தோல்வியடைய வைத்தேன்).

அன்புடன்,
இராம.கி.

பாலராஜன்கீதா said...

நன்றி ஐயா.