சதுக்கபூதம் பற்றி வரலாற்றாசிரியர் திரு. ந. சுப்பிரமணியன், தன் "Sangam Polity" நூலில், (Ennes Publications, Udmalpet 642128, Third ed 1996.) ஓர் அரிய ஊகத்தைக் கூறுவார்: பலரும் எண்ணிப் பாரக்க வேண்டிய கருத்து அதுவாகும்.
"It is true that 'Ganesa' is not particularly mentioned either by that name or any of its modern equivalents in the Sangam Literature; but it seems quite proper to trace him back to Perum Chadukka bhUtham which punished all offenders and had a pAsam or rope in its hand; it gave 'Vigna' to those who offended and protected from ' Vigna' those who behaved; so it had 'pAsahasta' and 'Vignaraja'; it was the demon on the cross-road distinguished from the gods who were housed in temples. Vignesvara, too, punished the offenders and protected the good; he has a pAsam in His hands and He is generally on the cross-road. The Demon on the cross-road was ;'BhUta nAtan', a literal equivalent of 'Bhuta' or 'GaNa' nAtan or 'Ganapati'. The elephant face in fact indicates a South Indian origin, and the pot-belly suggests an ancestry traceable back to Demons."]பெரும்பாலும் சங்க காலச் சதுக்க பூதமே, சங்கம் மருவிய காலத்தில் பொ.உ.300 க்குப் பிறகு பிள்ளையாராய் மாறியிருக்கலாம். சங்க இலக்கியத்தில், பிற்காலத்தில் இணைத்த கடவுள் வாழ்த்துகள், பாடல்கள் அன்றி விநாயகன் பற்றிய குறிப்புகள் உண்டோ?
No comments:
Post a Comment