Engine oil systems (எந்திர எண்ணெய்க் கட்டகங்கள்)
Oil filter = எண்ணெய் வடிகட்டி
Oil gasket = எண்ணெய்க் கசங்கி
Oil pan = எண்ணெய்ப் பட்டம்
Oil pipe = எண்ணெய்ப் புழம்பு
Oil pump = எண்ணெய் இறைப்பி
Oil strainer = எண்ணெய் துலக்கி
Oil suction filter = எண்ணெய் உறிஞ்சு வடிகட்டி
Exhaust system (வெளிகுக் கட்டகம்)
Catalytic converter வினையூக்கி வேதிமாற்றி
Exhaust clamp and bracket வெளிகுக் கொளும்பும் பற்றடையும்
Exhaust flange gasket வெளிகு விரிங்கைக் கசங்கி
Exhaust gasket = வெளிகுக் கசங்கி
Exhaust manifold = வெளிகுப் பல்மடி
Exhaust manifold gasket = வெளிகுப் பல்மடிக் கசங்கி
Exhaust pipe = வெளிகுக் குழாய்
Heat shield = வெப்ப மறை
Heat sleeving and tape = வெப்ப வழுவைப் பட்டை
Resonator = எதிர்ச்சுண்டாடி
Muffler (Silencer) = மழுக்கி (அமுக்கி)
Spacer ring = இடைவெளி வலயம்
Fuel supply system (எரிகி அளிப்புக் கட்டகம்)
Air filter = காற்று வடிகட்டி
Carburetor = எரிகிக் கலக்கி
Carburetor parts = எரிகிக் கலக்கிப் பாகங்கள்
Choke cable = சொருக்கிக் கப்புழை
Exhaust gas recirculation valve (EGR valve) = வெளிகு வளி மறுசுழற்சி வாவி
Fuel cap or fuel filler cap = எரிகிக் கொப்பி அல்லது எரிகி நிறைப்புக் கொப்பி
Fuel cell = எரிகிச் சில்லு
Fuel cell component = எரிகிச் சில்லுப் பூண்
Fuel cooler = எரிகிக் குளிர்ப்பி
Fuel distributor = எரிகிப் பகிர்வி
Fuel filter = எரிகி வடிகட்டி
Fuel filter seal = எரிகி வடிகட்டிச் செள்ளு
Fuel injector = எரிகி உட்துருத்தி
Fuel injector nozzle = எரிகி உட்துருத்திக் கூம்பில்
Fuel line = எரிகி இழுனை
Fuel pump = எரிகி இறைப்பி
Fuel pump gasket = எரிகி இறைப்பிக் கசங்கி
Fuel pressure regulator = எரிகி அழுத்தச் சீராக்கி
Fuel rail = எரிகி இருவுள்
Fuel tank = எரிகித் தாங்கல்
Fuel tank cover = எரிகித் தாங்கல் மூடி
Fuel water separator = எரிகி நீர் பிரிப்பி
Intake manifold = உள்ளேறு பல்மடி
Intake manifold gasket = உள்ளேறு பல்மடிக் கசங்கி
LPG (Liquefied petroleum gas) system assembly = நீர்மமாகிய பாறைவளி
Throttle body = தொண்டிப்புப் பொதி
அன்புடன்,
இராம.கி.

2 comments:
அவன் on-line இல் உள்ளான்; off-line இல் உள்ளான் என்பனவற்றுக்கு தமிழ்ச்சொல் என்ன ஐயா?
(இது என் நண்பன் ஒருவன் என்னிடம் வினவியது)
https://valavu.blogspot.com/2020/08/on-line-off-line.html
Post a Comment