Monday, May 11, 2020

instrument related words

agency = முகவம்
apparatus = பண்ணம்
appliance = படியாறம்
application = படியாற்றம்
belt = பட்டை, வார்
block and tackle =  கட்டையும் கட்டும்
cam = கம்பு/குறங்கு
can opener = குப்பி திறப்பி
charter = தடவு
chisel = உளி
cog flywheel =கூர் பறவளையம்
contrivance = கற்பிகம்
contols = கட்டுறல்கள்
conveyer belt = நகர்த்திப் பட்டை
crane = குரனை
crowbar = கடப்பாரை
deed = நடவடிக்கை
derrick = தூக்கி
device = வழிவகை
document = ஆவணம்
engine = எந்திரம், இயந்திரம்
equipment = ஏந்துகள்
file = இழை
gauges of a plane or vehicle = பறனை அல்லது வண்டியில் இருக்கும் காட்டிகள்
gear = கவை
hammer = சுத்தியல்
implement = உளி
instrument = கருவி
jack = மாகனத் துரப்பணம்
jimmy = முட்டுக் கடப்பாரை
key = குயவி
lawnmower = புல்வெளி மழிப்பி
lever = நெம்புகோல்
machine = மாகனை
means = முகனைகள்
mechanism = மாகனியம்
motor = நகர்த்தி
musical instrument = இசைக்கருவி
nail = ஆணி
paper = தாள்
paraphernalia = சீர்வகை
pedal = மிதி
plane = தளம்
pry = வலிந்து பற்றல்
pulley = இழுவை, கப்பி
rasp = சிராய்ப்பு
record = பதிகை
representative = பரவன்
saw = அரம், அரம்பம்
scissors = கத்திரி
screw = திருகை
screw driver = திருகுளி
shears = அரிவாள்
speedometer = வேகமானி
thermometer = தெறுமமானி
tool = ஆயுதம், தகைவி
treadle = தாடல்
utensil = ஏனம், கலம்
wheels = வலயங்கள்

3 comments:

நன்னிச் சோழன் said...

tool = கருவி,
device = வகுக்கி,
instrument = ஊன்றுமம்,
implement = பொருத்துமம்,
equipment = கலன்,

ஐயா அப்படியெனில் இந்தச் சொற்கள் எல்லாம் சும்மாவா? இவற்றை ஏன் உருவாக்கினிர்கள்.. இப்போது இகற்கு மாற்றாக இவற்றை உருவாக்கியுள்ளீர்கள்..

device = வழிவகை
equipment = ஏந்துகள்
instrument = கருவி
tool = ஆயுதம், தகைவி



இதில் எதைப் பயன்படுத்துவது?... விளக்கம் சொல்லவும்

இராம.கி said...

முன்னேற்றமே கூடாது என்று சொல்லமுடியுமா? முன்னால் பரிந்துரைத்த சொற்களை மற்ற சொற்களோடு ஒப்பிட்டு, ஏதேனும் சிக்கல் இருந்தால் அவற்றை மாற்றிப் புதிதாய் ஓர்வதில் தப்பு இல்லை என்று நான் எண்ணுகிறேன். காட்டாக device என்பது பூதியாய் (physical) மட்டுமே இருக்கத் தேவையில்லை. அது கருத்தாகவும் கூட இருக்கலாம். வகுக்கி என்பதை விட வழிவகை என்பது சிறக்குமென்று இப்போது எண்ணுகிறேன். நான் ஒன்றும் கொம்பு முளைத்த ”அதிசெய ஆள்” அல்ல. நானும் தவற்றுக்கு ஆளாகும் ஓர் இயல்பான மாந்தனே!. எனக்கு யாரோ, இறைவன் இச்சொற்களைப் பரிந்துரைத்ததாய்ச் சொல்லமுடியாது. எல்லாமே செய்துபார்த்துப் பிழையைத் திருத்திக் கொள்வது தான். அண்மைக்காலப் பரிந்துரைகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வேன்.

நன்னிச் சோழன் said...

சரி ஐயா.. நானும் மற்றிக் கொள்கிறேன்... அனால் இனிமேல் இவ்வாறு மாற்ற வேன்டாம் என்று கேட்டுகொள்கிறேன்.. உங்களைப் பின்பற்றி நாங்கள் எழுதுகிறோம்.. நீங்கள் இப்படி மாற்றுவதால் உங்களைப் பின்பற்றுபவர்களுக்கு குழம்புகிறது..

நன்றி