Saturday, May 21, 2005

masked facists and hard liberal - 3

இந்த இழையில் இது மூன்றாவது பகுதி.
-------------------------------------------------------------------------------------------------
அன்பிற்குரிய பாலா,

நீங்கள் எழுவரற் புரட்சி என்ற சொல்லை இரண்டு நாட்களுக்கு முன் ஆளுவதைப் படித்தேன்; மிக்க மகிழ்ச்சி. சிறுதுளி பெருவெள்ளம்; செய்யுங்கள். நான் உங்களிடம் சொன்னபடி இத்தொடரில் இது 3 ஆம் மடல்.

விட்டுப் போன சொற்கள்: mask, மற்றும் hard

mask என்பது, அரபியிலிருந்து ஆங்கிலத்தில் கடன்பெற்ற சொல். அரபியில் கோமாளிகளுக்கு, முகமூடி இட்டு அனுப்புவது வழக்கம். அதற்கு உக்குளி என்ற பொருளும் உண்டு (உக்குதல் = அஞ்சுதல்; ஆங்கில ugly; In English, the word was borrowed from Old Norse uggligr, a derivative of the verb ugga 'fear'; நாளாவட்டத்தில் அருவருப்புப் பொருளையும் பெற்றது. காக்காய் உட்காரப் பனம்பழம் விழுந்தகதையாகத் தோன்றினும் ஒப்புமை கொஞ்சம் வியப்பாயில்லே?).

இன்றும் கூட முகமூடியிட்ட பேரைக் கண்டு அஞ்சுகிறோம்; கோமாளியென உகளுகிறோம் (அதாவது தாவுகிறோம்; ஒடித் திரிகிறோம்; துள்ளுகிறோம்; பிறழுகிறோம்; நழுவி விழுகிறோம். இவை அத்தனையையும் சருக்கசுக் கோமாளி செய்கிறான்; உக்குளி உகளியாடுவது தமிழில் மட்டுந்தாங்க; மொழியியல் பொறி எங்கோ தட்டுகிறது; கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைகிறோமே?)

முகம் மூடிய பொதுக்கையர் தங்களின் உள்ளக் கிடக்கையை பதுக்கி வைத்துக் கொண்டு செயலாற்றுவதால் அவர்கள் masked fascists என்று ஆகின்றனர். இதே போல கடு, கடிய, கரடு என்ற அறிந்த சொற்களைக் கொண்டு கடிய எழுவரலை (hard liberal)க் காட்டிவிடலாம்.

முகம் மூடிய பொதுக்கையரும், கடு எழுவரலும் = masked facists and hard liberal

இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்துமுன் ஒந்றைச் சொல்ல வேண்டும். கூடிய மட்டும் இச்சொற்களை முதன்முதலில் தமிழில் ஆளும்பொழுது "முகமூடி போட்ட பொதுக்கைக் காரர்கள்; கரட்டுத் தனமான எழுவரல்" என்று கொஞ்சம் நீட்டிமுழக்கி விளக்கியெழுதி அப்புறம் கட்டுரையில் மூன்றாவது நான்காவது இடத்தில் சுருக்குங்கள்; சொல் வழக்கிற்குச் சிறிது சிறிதாய் வந்துவிடும். சொற்புழக்கத்தின் சூக்குமமே இப்புரிதல் தெரிவது தான். அது வரும்வரை, படிப்போர் மனதில் ஏதோ மந்திரம் போலும் மருட்சியே மிஞ்சும்.

இம்மடல் எழுதவந்தது வெறுமே 2, 3 சொற்களுக்காக அல்ல. உங்கள் எல்லோரின் சிந்தனையும் இதில் ஒன்றவேண்டும் என்பதற்கே எழுதுகிறேன். தமிழில் கடந்த சில நூற்றாண்டுகளாகவே சொந்தச் சிந்தனை குறைந்து வடமொழியிலிருந்து சரமாரியாகக் கடன்வாங்கி மணிப்பவள நூல்கள் கூடிப்போன காரணத்தால், தடுமாறிப் போயிருக்கிறோம்; இப்போது பரவலாக ஆங்கிலமொழித் தாக்கம். பலரும் சொல்லுவது போல சகட்டு மேனிக்கு ஆங்கிலச் சொற்களை இறக்கி நமக்கு ஆகின்ற வேலைகளைச் செய்து கொள்ளலாம் தான். அப்படிச் செய்தால், அதன் முடிவில் (வட மொழி கலந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு எனத் தமிழிய மொழிகள் உருவானது போல,) இன்னொரு விதமான தமிழிய மொழி தமிங்கிலம் என உருவாகும். அப்படி ஆகிவிட வேண்டாம் என்று நினைப்பதால் தான், இப்படித் தமிழாக்கச் சொற்களை நாம் நாடிக் கொண்டுள்ளோம்.

தமிழில் இப்பொழுது உள்ள சொற்கள் 300,000 என்று வைத்துக் கொள்ளுங்கள்; ஆங்கிலமோ 1,000,000 சொற்களுக்கு மேல் உருவாக்கியுள்ளது (எப்படி உருவாக்கியது என்பது வேறுகதை.) இந்த 300,000-த்தில் ஒரு இரண்டாயிரம் மூவாயிரம் மட்டும் தெரிந்து கொண்டு நாம் காலத்தைத் தள்ளிவிடலாம். சென்னையிலுள்ள சேரிவாசி இவ்வளவுதான் அறிவான். இதற்குமேல் அன்றாட வாழ்க்கையில், புதிய பொருட்கள், புதிய கருத்துக்கள் வரும் பொழுது மேல்தட்டுக்காரன் தமிழறியாமல் ஆங்கிலம் பலுக்குவதைப் பார்த்து, கீழ்த்தட்டுக்காரனும் அப்படியே ஈயடிச்சானாய்ப் படியெடுப்பான். (மேல்த்தட்டுக் காரனுக்கும், கீழ்த்தட்டுக் காரனுக்கும் குறைந்த அளவுதான் தமிழ் தெரியும்; இந்த நடுத்தட்டு தான் இரண்டுங்கெட்டான். தமிழில் ஏகப் பட்ட சொற்களைத் தெரிந்து வைத்துக்கொண்டு என்ன செய்வதெனத் தெரியாமல் விழிபிதுங்கி...... நல்ல பொழைப்புங்க!) இந்த வளையம் அப்படியே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும்;

இதுக்கு நடுவில் ஒரு கூட்டத்தார் "தமிழில் இதெல்லாம் சொல்ல முடியாது; தமிழில் பண்டிதத்தனம் வேண்டுமா, அப்படியே ஆங்கிலச் சொற்களைச் சொன்னால் என்ன?" என்று அங்கலாய்க்கிறார். தமிழில் 300,000 சொற்களூடே வேர்ச்சொற்கள் பலவும் இருக்கின்றன. மொழியியலின் வழியே, ஆய்வு செய்யும் பொழுது இவ் வேர்ச்சொற்களுக்கும், இந்தையிரோப்பிய சொற்களுக்கும் ஓர் உள்ளூர உறவு இருப்பதைப் புரிந்து கொள்ளுகிறோம். இவற்றின் உதவியால் மேலும் கொஞ்சம் ஆழம்போய் புதிய சொற்களைக் காணலாம்; அதன்மூலம் மேலைச்சொற்களுக்கு ஈடாக தமிழ்ச்சொற்கள் உருவாக முடியும் என்று நன்றாகவே உணரலாம்.

"அமாவாசை எப்ப வறது? தர்ப்பணம் எப்பப் பண்றது? " என்று சிலர் கேட்பது எனக்கு விளங்குகிறது. "மனசிருந்தா மார்க்கம் உண்டுங்க!"

இந்த மொழியியல் அடிப்படையைப் புரிந்து கொள்ளூங்கள்; முயலுங்கள்; நீங்களும் உருவாக்கலாம். ஈரானியக் கதை ஒன்று கேள்விப் பட்டிருக்கிறேன். சதுரங்கத் தட்டில் 64 கட்டங்கள் இருக்கும். ஒரு அரசனிடம் பரிசு பெறப் போன முதியவரிடம், அரசன் "உமக்கு என்ன பரிசு வேண்டும்?" என்றானாம். "ஒன்றுமில்லை அய்யா! முதற்கட்டத்தில் ஒரு கூலத்தை (அரிசி, கோதுமை போன்ற தானியங்களின் பொதுப்பெயர்) வையுங்கள்; இரண்டாவதில் இரண்டு வையுங்கள், மூன்றாவதில் நாலு வையுங்கள்; அடுத்ததில் 4*4 = 16. இப்படியே ஒவ்வொன்றையும் அடுத்தடுத்துப் பெருக்கிக் கொண்டு போக வேண்டியது தான்". "பூ, இவ்வளவு தானா? ஏய், யாரங்கே, இந்த முதியவர் கேட்பது போலச் செய்யுங்கள்". முதியவர் கேட்டதுபோல் செய்ய முற்பட்டால், அரண்மனைக் களஞ்சியமும் போதவில்லை; நாட்டின் விளைச்சலும் போதவில்லை.

எல்லாமே முடிவில் கூட்டலும் பெருக்கலும் தான். 300,000 சொற்கள் 3,000,000 ஆகும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை, எல்லோரும் ஒரு சேரப் பணி புரிந்தால். இதில் எத்தனை பயிர்கள் பால்பிடித்து மணிகொண்டு நிற்கும், எத்தனை சாவியாகும், என்பது எனக்குத் தெரியாது; அப்படி நிலைப்பது என்பது பயிர் வளர்ச்சியைப் பொறுத்தது. எனக்குக் கண் முன் தோன்றுவது எல்லாம்,

"அதைச் சொல்லிடும் திறமை தமிழினுக்கு இல்லை
என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ
இந்த வசை எனக்கு எய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் "

என்ற வரிகள் தாம். ஏகப்பட்ட வேலை கிடக்கு. இன்னொரு முறை சந்திக்கலாம், பாலா.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

masked facists and hard liberal - 3

þó¾ þ¨Æ¢ø þÐ ãýÈ¡ÅÐ À̾¢.
--------------------------------------------------------------------------------------------------
«ýÀ¢üÌâ À¡Ä¡,

¿£í¸û ±ØÅÃü ÒÃ𺢠±ýÈ ¦º¡ø¨Ä þÃñÎ ¿¡ð¸ÙìÌ Óý ¬ÙŨ¾ô ÀÊò§¾ý; Á¢ì¸ Á¸¢ú. º¢ÚÐÇ¢ ¦ÀÕ¦ÅûÇõ; ¦ºöÔí¸û. ¿¡ý ¯í¸Ç¢¼õ ¦º¡ýÉÀÊ þó¾ò ¦¾¡¼Ã¢ø þÐ ãýÈ¡ÅÐ Á¼ø.

Å¢ðÎô §À¡É ¦º¡ü¸û: mask, ÁüÚõ hard

mask ±ýÀÐ, «ÃÀ¢Â¢ø þÕóÐ ¸¼ý¦ÀüÈ ¦º¡ø. «ÃÀ¢Â¢ø §¸¡Á¡Ç¢¸ÙìÌ, Ó¸ãÊ þðÎ «ÛôÒÅÐ ÅÆì¸õ. «¾üÌ ¯ìÌÇ¢ ±ýÈ ¦À¡ÕÙõ ¯ñÎ (¯ì̾ø = «ï;ø; ¬í¸¢Ä ugly; In English, the word was borrowed from Old Norse uggligr, a derivative of the verb ugga 'fear'; ¿¡Ç¡Åð¼ò¾¢ø «ÕÅÕôÀ¡É ±ýÈ ¦À¡Õ¨ÇÔõ ¦ÀüÈÐ. ¸¡ì¸¡ö ¯ð¸¡Ãô ÀÉõ ÀÆõ Å¢Øó¾ ¸¨¾Â¡ò §¾¡ýȢɡÖõ ´ôÒ¨Á ¦¸¡ïºõ Å¢ÂôÀ¡ þÕìÌø§Ä?).

þýÚõ ܼ Ó¸ãÊ¢𼠧À¨Ãì ¸ñÎ «ï͸¢§È¡õ; §¸¡Á¡Ç¢¦ÂÉ ¯¸Ù¸¢§È¡õ («¾¡ÅÐ ¾¡×¸¢§È¡õ; ´Êò ¾¢Ã¢¸¢§È¡õ; ÐûÙ¸¢§È¡õ; À¢Èظ¢§È¡õ; ¿ØÅ¢ Ţظ¢§È¡õ. þ¨Å «ò¾¨É¨ÂÔõ ºÕì¸ì §¸¡Á¡Ç¢ ¦ºö¸¢È¡ý; ¯ìÌÇ¢ ¯¸Ç¢Â¡ÎÅÐ ¾Á¢Æ¢ø ÁðÎó¾¡í¸; ¦Á¡Æ¢Â¢Âø ¦À¡È¢ ±í§¸¡ ¾ðθ¢ÈÐ; ¨¸Â¢ø ¦Åñ¦½¨Â ¨ÅòÐì ¦¸¡ñÎ ¦¿öìÌ «¨Ä¸¢§È¡§Á?)

Ó¸õ ãÊ ¦À¡Ð쨸Â÷ ¾í¸Ç¢ý ¯ûÇì ¸¢¼ì¨¸¨Â ÀÐ츢 ¨ÅòÐì ¦¸¡ñÎ ¦ºÂÄ¡üÚž¡ø «Å÷¸û masked fascists ±ýÚ ¬¸¢ýÈÉ÷. þ§¾ §À¡Ä ¸Î, ¸ÊÂ, ¸ÃÎ ±ýÈ «È¢ó¾ ¦º¡ü¸¨Çì ¦¸¡ñÎ ¸Ê ±ØÅÃ¨Ä (hard liberal)ì ¸¡ðÊÅ¢¼Ä¡õ.

Ó¸õ ãÊ ¦À¡Ð쨸ÂÕõ, ¸Ê ±ØÅÃÖõ = masked facists and hard liberal

þó¾î ¦º¡ü¦È¡¼¨Ãô ÀÂýÀÎòÐÓý ´ó¨Èî ¦º¡øÄ §ÅñÎõ. ÜÊ ÁðÎõ þó¾î ¦º¡ü¸¨Ç Ó¾ýӾĢø ¾Á¢Æ¢ø ¬Ùõ ¦À¡ØÐ "Ó¸ãÊ §À¡ð¼ ¦À¡Ðì¨¸ì ¸¡Ã÷¸û; ¸ÃðÎò ¾ÉÁ¡É ±ØÅÃø" ±ýÚ ¦¸¡ïºõ ¿£ðÊ ÓÆ츢 Å¢Ç츢 ±Ø¾¢ «ôÒÈõ ¸ðΨâø ãýÈ¡ÅÐ ¿¡ý¸¡ÅÐ þ¼ò¾¢ø ÍÕìÌí¸û; ¦º¡ø ÅÆ츢üÌî º¢È¢Ð º¢È¢¾¡ö ÅóÐÅ¢Îõ. ¦º¡üÒÆì¸òòý ÝìÌÁ§Á þó¾ Òâ¾ø ¯ûÇ ¦¾Ã¢Ô¨Á ¾¡ý. «Ð ÅÕõ Ũâø, ÀÊô§À¡÷ Áɾ¢ø þÐ ²§¾¡ Áó¾¢Ãõ §À¡Öõ ±ýÈ ÁÕ𺢠¾¡ý Á¢ïÍõ.

þó¾Á¼ø ±Ø¾ Åó¾Ð ¦ÅÚ§Á þÃñÎ, ãýÚ ¦º¡ü¸Ù측¸ «øÄ. ¯í¸û ±ø§Ä¡Ã¢ý º¢ó¾¨ÉÔõ þ¾¢ø ´ýÈ §ÅñÎõ ±ýÀ¾ü¸¡¸ò¾¡ý ±Øи¢§Èý. ¾Á¢Æ¢ø ¸¼ó¾ º¢Ä áüÈ¡ñθǡ¸§Å ¦º¡ó¾î º¢ó¾¨É ̨ÈóРż¦Á¡Æ¢Â¢ø þÕóÐ ºÃÁ¡Ã¢Â¡¸ì ¸¼ý Å¡í¸¢ Á½¢ô ÀÅÇ áø¸û ÜÊô§À¡É ¸¡Ã½ò¾¡ø, ¿¡õ ¾ÎÁ¡È¢ô §À¡Â¢Õ츢§È¡õ; þô¦À¡ØÐ ÀÃÅÄ¡¸ ¬í¸¢Ä ¦Á¡Æ¢ò ¾¡ì¸õ. ÀÄÕõ ¦º¡øÖÅÐ §À¡Ä º¸ðÎ §ÁÉ¢ìÌ ¬í¸¢Äî ¦º¡ü¸¨Ç þÈ츢 ¿ÁìÌ ¬¸¢ýÈ §Å¨Ä¸¨Çî ¦ºöÐ ¦¸¡ûÇÄ¡õ ¾¡ý. «ôÀÊî ¦ºö¾¡ø, «¾ý ÓÊÅ¢ø (ż ¦Á¡Æ¢ ¸ÄóÐ ¦¾ÖíÌ, ¸ýɼõ, Á¨Ä¡Çõ, ÐÙ ±Éò ¾Á¢Æ¢Â ¦Á¡Æ¢¸û ¯ÕÅ¡ÉÐ §À¡Ä,) þý¦É¡ÕÅ¢¾Á¡É ¾Á¢Æ¢Â ¦Á¡Æ¢ ¯ÕÅ¡Ìõ. «ôÀÊ ¬¸¢Å¢¼ §Åñ¼¡õ ±ýÚ ¿¢¨ÉôÀ¾¡ø ¾¡ý, þôÀÊò ¾Á¢Æ¡ì¸î ¦º¡ü¸¨Ç ¿¡õ ¿¡Êì ¦¸¡ñÎ þÕ츢§È¡õ.

¾Á¢Æ¢ø þô¦À¡ØÐ ¯ûÇ ¦º¡ü¸û 300,000 ±ýÚ ¨ÅòÐì ¦¸¡ûÙí¸û; ¬í¸¢Ä§Á¡ 1,000,000 ¦º¡ü¸ÙìÌ §Áø ¯Õš츢¢Õ츢ÈÐ (±ôÀÊ ¯Õš츢ÂÐ ±ýÀÐ §Å¦È¡Õ ¸¨¾.) þó¾ 300,000-ò¾¢ø ´Õ þÃñ¼¡Â¢Ãõ 㚢Ãõ ÁðÎõ ¦¾Ã¢óÐ ¦¸¡ñÎ ¸¡Äò¨¾ò ¾ûǢŢ¼Ä¡õ. ¦ºý¨É¢ø þÕìÌõ §ºÃ¢Å¡º¢ þùÅÇ×¾¡ý «È¢Å¡ý. þ¾üÌ §Áø «ýÈ¡¼ Å¡ú쨸¢ø, Ò¾¢Â ¦À¡Õð¸û, Ò¾¢Â ¸ÕòÐì¸û ÅÕõ ¦À¡ØÐ §Áø¾ðÎì ¸¡Ãý ¾Á¢ú «È¢Â¡Áø ¬í¸¢Äõ ÀÖìÌŨ¾ô À¡÷òÐ, ¸£úò ¾ðÎì ¸¡ÃÛõ «ôÀʧ ®ÂÊý Á¡¾¢Ã¢ ÀÊ ±ÎôÀ¡ý. (§Áøò ¾ðÎì ¸¡ÃÛìÌõ, ¸£úò¾ðÎì ¸¡ÃÛìÌõ ̨Èó¾ «Ç×¾¡ý ¾Á¢ú ¦¾Ã¢Ôõ; þó¾ ¿Îò ¾ðÎ ¾¡ý þÃñÎí ¦¸ð¼¡ý. ¾Á¢Æ¢ø ²¸ô Àð¼ ¦º¡ü¸¨Çò ¦¾Ã¢óÐ ¦¸¡ñÎ ±ýÉ ¦ºöÅÐ ±ýÚ ¦¾Ã¢Â¡Áø ŢƢ À¢Ðí¸¢...... ¿øÄ ¦À¡¨ÆôÒí¸!) þó¾ ŨÇÂõ «ôÀʧ ÍüÈ¢î ÍüÈ¢ ÅóÐ ¦¸¡ñÊÕìÌõ;

þÐìÌ ¿ÎÅ¢ø ´Õ Üð¼ò¾¡÷ "¾Á¢Æ¢ø ¦º¡øÄ ÓÊ¡Ð; ¾Á¢Æ¢ø Àñʾò¾Éõ §ÅñÎÁ¡, «ôÀʧ ¬í¸¢Äî ¦º¡ü¸¨Çî ¦º¡ýÉ¡ø ±ýÉ?" ±ýÚ «í¸Ä¡ö츢ȡ÷¸û. ¾Á¢Æ¢ø 300,000 ¦º¡ü¸é§¼ §Å÷¡ü¸û ÀÄ×õ þÕ츢ýÈÉ. ¦Á¡Æ¢Â¢ÂÄ¢ý ÅÆ¢§Â, ¬ö× ¦ºöÔõ ¦À¡ØÐ þó¾ §Å÷î ¦º¡ü¸ÙìÌõ, þó¨¾Â¢§Ã¡ôÀ¢Â ¦º¡ü¸ÙìÌõ µ÷ ¯ûéà ¯È× þÕôÀ¨¾ô ÒâóÐ ¦¸¡ûÙ¸¢§È¡õ. þÅüÈ¢ý ¯¾Å¢Â¡ø §ÁÖõ ¦¸¡ïºõ ¬Æõ §À¡ö Ò¾¢Â ¦º¡ü¸¨Çì ¸¡½Ä¡õ; «¾ý ãÄõ §Á¨Äî ¦º¡ü¸ÙìÌ ®¼¡¸ ¾Á¢úî ¦º¡ü¸û ¯ÕÅ¡¸ ÓÊÔõ ±ýÚ ¿ýÈ¡¸§Å ¯½ÃÄ¡õ.

"«Á¡Å¡¨º ±ôÀ ÅÈÐ? ¾÷ôÀ½õ ±ôÀô ÀñÈÐ? " ±ýÚ º¢Ä÷ §¸ðÀÐ ±ÉìÌ Å¢Çí̸¢ÈÐ. "Áɺ¢Õó¾¡ Á¡÷ì¸õ ¯ñÎí¸!"

þó¾ ¦Á¡Æ¢Â¢Âø «ÊôÀ¨¼¨Âô ÒâóÐ ¦¸¡ûéí¸û; ÓÂÖí¸û; ¿£í¸Ùõ ¯ÕÅ¡ì¸Ä¡õ. ®Ã¡É¢Âì ¸¨¾ ´ýÚ §¸ûÅ¢ô ÀðÊÕ츢§Èý. ºÐÃí¸ò ¾ðÊø 64 ¸ð¼í¸û þÕìÌõ. ´Õ «ÃºÉ¢¼õ ÀÃ¢Í ¦ÀÈô §À¡É Ó¾¢ÂÅâ¼õ, «Ãºý "¯ÁìÌ ±ýÉ ÀÃ¢Í §ÅñÎõ?" ±ýÈ¡É¡õ. "´ýÚÁ¢ø¨Ä «ö¡! Ó¾ü¸ð¼ò¾¢ø ´Õ ÜÄò¨¾ («Ã¢º¢, §¸¡Ð¨Á §À¡ýÈ ¾¡É¢Âí¸Ç¢ý ¦À¡Ðô¦ÀÂ÷) ¨ÅÔí¸û; þÃñ¼¡Å¾¢ø þÃñÎ ¨ÅÔí¸û, ãýȡž¢ø ¿¡Ö ¨ÅÔí¸û; þôÀʧ þÃñÊÃñ¼¡¸ô ¦ÀÕì¸¢ì ¦¸¡ñÎ §À¡¸ §ÅñÊÂÐ ¾¡ý". "â, þùÅÇ× ¾¡É¡? ²ö, ¡Ãí§¸, þó¾ Ó¾¢ÂÅ÷ §¸ðÀÐ §À¡Äî ¦ºöÔí¸û". Ó¾¢ÂÅ÷ §¸ð¼Ð§À¡ø ¦ºö ÓüÀð¼¡ø, «ÃñÁ¨Éì ¸ÇﺢÂÓõ §À¡¾Å¢ø¨Ä; ¿¡ðÊý Å¢¨ÇîºÖõ §À¡¾Å¢ø¨Ä.

±øÄ¡§Á ÓÊÅ¢ø Üð¼Öõ ¦ÀÕì¸Öõ ¾¡ý. 300,000 ¦º¡ü¸û 3,000,000 ¬Ìõ ¿¡ð¸û ¦ÅÌ ¦¾¡¨ÄÅ¢ø þø¨Ä, ±ø§Ä¡Õõ ´Õ §ºÃô À½¢ Òâó¾¡ø. þ¾¢ø ±ò¾¨É À¡ø À¢ÊòÐ Á½¢ ¦¸¡ñÎ ¿¢üÌõ, ±ò¾¨É º¡Å¢Â¡Ìõ, ±ýÀÐ ±ÉìÌò ¦¾Ã¢Â¡Ð; «ôÀÊ ¿¢¨ÄôÀÐ ±ýÀÐ À¢÷ ÅÇ÷¨Âô ¦À¡Úò¾Ð. ±ÉìÌì ¸ñ Óý §¾¡ýÚŦ¾øÄ¡õ,

"«¨¾î ¦º¡øÄ¢Îõ ¾¢È¨Á ¾Á¢Æ¢ÛìÌ þø¨Ä
±ýÈó¾ô §À¨¾ ¯¨Ãò¾¡ý - ¬
þó¾ Ũº ±ÉìÌ ±ö¾¢¼Ä¡§Á¡?
¦ºýÈ¢ÎÅ£÷ ±ðÎò ¾¢ìÌõ -¸¨Äî
¦ºøÅí¸û ¡×õ ¦¸¡½÷ó¾¢íÌ §º÷ôÀ£÷ "

±ýÈ Åâ¸û ¾¡õ. ²¸ô Àð¼ §Å¨Ä ¸¢¼ìÌ. þý¦É¡Õ Ó¨È ºó¾¢ì¸Ä¡õ, À¡Ä¡.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

No comments: