Friday, May 20, 2005

masked facists, hard liberal - 1

இன்றைக்கு நாம் எல்லோரும் மின்னுலகில் தமிழ் எழுதிக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு ஊக்கம் கொடுத்த முன்னவர்கள் ஒரு சிலரில் பாலாப் பிள்ளை ஒருவர். அவர் மலேசியக்காரர்; இப்பொழுது சிட்னியில் இருக்கிறார். அவர் ஒருமுறை தமிழ் இணையம் மடற்குழுவில் masked facists, hard liberal என்பதற்குத் தமிழாக்கம் கேட்டிருந்தார். அதற்கு மறுமொழிக்கப் போனது, சுவையான பங்களிப்பிற்கு உதவியது. அடுத்து ஒரு நாலைந்து பதிவுகள் இந்தத் தொடர்ச்சியில் வெளிவரும்.

---------------------------------------------------
அன்பிற்குரிய பாலா,

நெடு நாட்களுக்குப் பின் உங்களுக்கு மடல் எழுதுகிறேன்.
"masked fascists, hard liberal" என இரு சொல் தொடர்களுக்கு தமிழாக்கம் கேட்டிருந்தீர்கள். பாலாவிற்கு விளக்கம் எழுத வேண்டும் போல் தோன்றியது; தொடங்கி விட்டேன். மூன்று, நான்கு மடல்களில் இந்த விளக்கம் தொடரும்.

நேரடியாகத் தமிழாக்கம் தந்து, நறுக்கென்று போய்விடலாம் என்றாலும், கொஞ்சம் உரையாடிப் போகலாம் என்ற உந்தலில் இந்த மடல்களை எழுதுகிறேன்.

fascism என்ற சொல் தமிழகப் பொதுவுடைமை இயக்கங்களில் அப்படியே எழுத்துப் பெயர்ப்பு செய்து, "பாசிசம்" என்றே எழுதுகிறார்கள். பலரும் இந்தச் சொல்லின் வேர்மூலம் தேடியது இல்லை. அவர்களுக்கு ஏதோ ஒரு கூட்டம் பற்றிச் சொல்ல வேண்டும்; அதை எழுத்துப் பெயர்ப்பு மூலம் சொன்னால் என்ன என்ற ஒரு மெத்தனம் தான், இப்படி பாசிசம் என்று எழுதுவதற்குக் காரணமாய் இருக்க வேண்டும்! (அது அவர்களின் குமுகாயத்தில் இருந்து எழுந்த கருத்து அல்லவே! வேறெங்கோ வெளியில் இருந்து எழுந்தது தானே, அதனால் தான் வெறும் எழுத்துப் பெயர்ப்பில் அவர்கள் சரி செய்து கொள்ளுகிறார்கள்.) எங்கோ மேலை நாட்டின் ஒரு மூலையில் எழுந்த கருத்தையும் சொல்லையும் சடங்கு போலக் கீழை நாடுகளில் இவர்கள் எடுத்தாளுவதும் கூட ஒரு வியப்புத்தான்; எவ்வளவு இடங்களில் இந்தச் சொல்லை ஆளுகிறார்கள்? (காரணம் புரியாமல் கார் உவாவில் - அமாவாசையில்- தருப்பணம் செய்வது போல் இந்தச் சொற்சடங்குகளும் அமைகின்றன.)

இந்தச் சொல் இத்தாலிய மொழியில் மூட்டை, பொதி, bundle, என்ற பொருள் வரும் "fascio" என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டாலும், "group, association" போன்ற வழக்கிலேயே பயன்பட்டது. இந்த இத்தாலியச் சொல் இலத்தீன் "fascis" என்ற மூலத்தில் இருந்து உருவானது.

சரியான தமிழாக்கம் காணுமுன், இதனோடு தொடர்புடைய மூட்டை, பொதி போன்றவற்றின் தமிழ் வழக்கை முதலிற் காண்போம். இங்கே எனக்குத் துணை வருபவர் தஞ்சைப் பல்கலைக் கழகச் சொல்லாய்வு அறிஞர் ப.அருளி. (தமிழ், சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் ஆராய்ச்சி நிறுவனத்தில் அருளி ஆற்றிய மொழியியல் உரைகள்; வெளியீடு: ப.அருளி, அறிவன் பதிப்பகம், தனித்தமிழ் மனை, காளிகோயில் தெரு, தமிழூர் (திலாசுப் பேட்டை), பாண்டிச்சேரி - 605009)

புல் என்னும் பொருந்துதற் கருத்தில் இந்த விளக்கம் தொடங்குகிறது. புல்லுதல் என்பது பொருந்துதல் என்ற பொருள் காட்டும். பொருந்தலில் இருந்து ஒட்டுதல், பற்றுதல், கூடுதல் எனப் பொருள் விரியும்

புல்>புள்>பொள்
பொள்+து>பொட்டு (நம் நெற்றியில் பொருந்த வைக்கும் காரணத்தால் அது பொட்டு)

கூல (தானியம்) வகைகளின் மேல் பற்றி விளைந்திருக்கும் தோலும், தொலியும் கூட, பண்டையில் "பொட்டு" என்ற சொல்லால் குறிக்கப் பெற்றன. (கூடுதல், பொருந்துதல், பற்றுதல், ஒட்டுதல் ஆகிய கருத்துக்கள் செறிந்த) "உம்" என்னும் மூலத்தில் இருந்து, கூலங்களின் (அதாவது, அரிசி, பருப்பு போன்ற தவச வகைகளின்) மீது ஒட்டி இருக்கும் தொலி, உம்>உமி என்றவாறு குறிப்பிடப்படுவது, இங்கு ஒப்பு நோக்கிக் காணவேண்டிய ஒன்றாகும். (கன்னடம்) உம்மி, (தெலுங்கு) உமக்க, என்ற ஆட்சிகளை ஓர்ந்து பார்க்கலாம். கூடவே உமியை "உமுக்கு" என்னும் நாட்டுப் புற வழக்கு தமிழகத்தில் பரவலாக உள்ளதையும் எண்ணிப் பார்க்கலாம். "அவனும், நானும் சென்றோம்" என்ற தொடரில் வரும் உம்மைப் பொருளை ஓர்ந்து பார்த்தால் கூட விளங்கும்.

பொட்டு என்ற தமிழ்ச் சொல்லின் வடிவத் திரிபுகள் தமிழிய மொழிகளில் பரந்து பட்டு வழங்குகின்றன.

Malayalam: Pottu = Blighted ear of Corn
Pottil = husk
Kota: Pot = husks of grain
Kannada: Pottu = Chaff, husk
Tulu: Pottu = husk, Chaff, fruit or seed without kernal, blighted ear of corn
Telugu: Pottu = husk of grain, Chaff
Kolami: Pott = skin of fruit
Pota = husks
Kui: Boti = Chaff of millet

ஆங்கில மொழியில் "பொட்டு" என்னும் சொல் வடிவம் "pod" என்றவாறு திரிபு எய்திய நிலையில் வழங்கப் பெறுகின்றது. ஆக்சுபொர்டு அகர முதலியே இதன் மூலம் தெரியவில்லை என்று குறித்திருக்கிறது.

கூலத்தினின்று நீங்கிய அல்லது நீக்கப் பெற்ற உமியும் தொலியுமாகிய பொருள், அளவில் அமைந்துள்ள சிறுமை காரணமாக "துகள்" என்னும் கருத்து நிலைத்தது. பொட்டு என்பது பொட்டு>பொடு>பொடி என்றவாறு துகள் பொருளை வழங்குகிறது.

பொட்டு>பொடு>பொடு+கு>பொடுகு= சிறுமை

சிறிய பனங்காயை பொடுகுப் பனங்காய் என்பர் யாழ்ப்பாணத்தமிழர்.
பொடுகுக்காய் = சிறுகாய்
பொடுகன்= சிறிய உருவமுள்ளவன், குள்ளன்
பொடியன் = சிறியவன்
பொடுகு = dandruff
பொட்டு = துளி
"ஒரு பொட்டு மழையும் பெய்யவில்லை"
பொட்டு>பொத்து = ஒன்று கூடு, இணை, சேர் (பொது மக்களே, ஒன்று கூடுங்கள்)

(ஒன்றுகைப் பொருள் மூடுகைப் பொருளையும் தழுவும் என்ற பரவலான உண்மையை, அடை, தகை, போர்வு போன்ற பல்வேறு சொல் வளர்ச்சி ஆக்கங்களில் தெளியக் காணலாகும்.)
பொத்துதல் = தைத்தல், மூட்டுதல்
வாயைப் பொத்துதல், கண்ணைப் பொத்துதல், காதைப் பொத்துதல் - போன்றவை நடைமுறை வழக்குகள் ஆகும்
பொத்து = மூடுகை, அடைப்பு
பொத்துதல் = புதைத்தல்
தோலுரிக்கப் பெறாத பனங் கிழங்கும், சோளக்கதிரின் மேலுறையும் "பொத்தி" என்னும் சொல்வழி வழங்கப் பெறுகின்றன. மடல் விரியாத வாழைப் பூவை "பொத்தி" என்ற சொல்லால் யாழ்ப்பாணத்தமிழர் வழங்குகின்றனர்.
பொத்து >பொது+இ>பொதி

பொதி=பிணிப்பு, தொகுதி, கட்டுச் சோறு,
பொதி = மூடு, மறை, உள்ளடக்கு, பிணித்தலைச் செய்
பொதித்த = மூடப்பட்ட

பொத்து என்ற செந்தமிழ்ச் சொல், தமிழிய மொழிகள் சிலவற்றில் "poj" என்றவாறான வடிவில் மாறித் திரிந்து உலவுகின்றன.
(மதுரை என்னும் சொல்லை "மெஜீரா" என்று ஆங்கிலேயர் ஒலித்ததைப் போன்ற திரிபு இது! 30, 40 ஆண்டுகளுக்கு முன் கூட வெள்ளைக் காரர்களை மறுபலிப்பதாய் எண்ணிக் கொண்டு படித்த மக்கள் இப்படிப் பலுக்கிக் கொண்டு இருந்தார்கள்; இப்பொழுது அப்படிக் காணோம்.)

Kui: Poja = to pack, make or bundle, act of packing
Kuwi: Pojali = to tie up in a cloth
Pozinai = to wrap
Kurukh: Pojjinaa = to wrap (paper, cloth) around some object
Malto: Poje = to wrap
Pojgre = to be wrapped

பொட்டு என்ற சொல்லின் பின்றையத் திரிபான பொத்து, பொதி என்பன, மூடுதல், கட்டுதல், தைத்தல் என்ற பொருள்களில் பல படியாகவும், மிக ஆழமாகவும், மிகத் தெளிவாகவும் சங்க இலக்கியங்களில் பரவலாகக் காணப் பெறுகின்றன. கூலத்தின் மேல் தொலியான தவிட்டைக் குறிக்கவும் பொதி என்ற சொல் வழங்கப் பெற்றது. மண்டையோட்டின் பொருத்துப் பகுதியும் பொட்டு என்று வழங்கப் பட்டது.

பொட்டுதல் = கட்டுதல், முடுதல், பொருத்துதல்
பொட்டு + அலம் = பொட்டலம் (ஒ.நோ. மண்டு+அலம் = மண்டலம்); அலம் ஓர் ஈறு
பொட்டு + அணம் = பொட்டணம் (ஒ.நோ. கட்டு + அணம் = கட்டணம்); அணம் ஓர் ஈறு.
பொட்டணம் = சிறு மூட்டை, சிறு கட்டு
பொட்டலம்>பொட்டலா (சமற்கிருதம்)

வடபால் மொழிகளில் திரிபு எய்தியவை:

Prakrit: Pottala = bundle
= pottaliya, puttala (whence pottaliya = porter)

(எத்தனை முறை விவரம் தெரியாமல் " porter" என்று, தொடர்வண்டி நிலையத்தில் பொதி சுமப்பவரை ஆங்கிலத்தில் கூப்பிட்டிருப்போம்? அவரைப் " பொதியாள்" என்று தமிழில் அழைப்பதே நமக்குச் சரியான முறை; இதைப் புரியப் பிராகிருதம் போய் வர வேண்டியிருக்கிறது)

Sindhi: Potiri = bag, satchel
Punjabi: Pot = bag, load
Nepali: Poti = bulb (e.g. of garlic)
Potinu = ears to be filled with grain
Potilo = filled with grain (of an ear)
Hindi: Pot = bundle, bale
Potla = small bundle
Gujarati: Pot = bundle
Potku = packet
Bengali: Potlaa = bundle
Oriya: Potala
Marathi: Potlaa = bundle of stuff

பொத்து என்பது பொது என்று ஆகி முடு, மறை என்ற பொருளும் தரும்.

பொது>பொது+கு>பொதுக்கு = மறை, மூடு,
பொதுக்குதல் = மறைத்தல்; இது யாழ்ப்பாண வழக்கு. காயைக் கனியாக்க, இலை தழை முதலியவற்றால் மூடிப் பழுக்க வைத்தலைப் "பொதுக்குதல்" என்பது தமிழக வழக்கு.

பொது என்பது கூட்டம் என்ற பொருளில் தான் இன்று பொது மக்களே என்று வழங்குகிறோம். பொதியில் = பொதுவில் = பொதுமக்கள் கூடும் இடம். பொதுவில் வைப்போம் என்ற ஆட்சியையும் பாருங்கள்.

"பொதுக்கையாட்டம் வருகிறான் பாருங்கள்" என்னும் போது பருமனாக சேர்ந்தாற் போல் வருகிறான் என்று பொருள். இதே போல "பொதுக்(கு)" என்று புகுந்தான் - என்னும் போது மொத்தையாக இருந்ததைக் குறிக்கிறோம்.

இந்தப் பொதுக்கையர் (= கூட்டமாக, மொத்தையாக மூட்டையாக இருப்பவர்கள்) தான் பாசிஸ்ட்டுகள். பொதுக்கையர் என்னும் போது எளிதில் விளங்குகிற பொருள், Fascist என்னும் போது வராது. பொது, fascis என்று திரிபு ஆன கதை மேலே மதுரை mejura ஆன கதைதான்.

பிள்ளைப் பருவத்தில் ஒருவர் கண்ணைப் பொத்தி, மற்றவர்கள் ஒளிய, பிறகு இவர் தேட, "கண்ணாம் பொத்தி" விளையாட்டு ஆடியிருக்கிறீர்களோ, அது நாளாவட்டத்தில் "கண்ணாம் பொச்சி"யாகி, முடிவில் க்ண்ணாம்பூச்சியாகிவிட்டது; நாமும் இது இன்னொரு பூச்சியோ என மலைக்கிறோம். இத்தகைய ஒலி மாற்றங்கள் கணக்கில. துளுவில் இப்படி ஏகப்பட்ட சொற்கள் த்>ச்>ஜ் என ஒலி மாறிக் கிடக்கின்றன.

இனி mask-ற்கு வரவேண்டும். அடுத்த மடலில் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

masked facists, hard liberal - 1

þý¨ÈìÌ ¿¡õ ±ø§Ä¡Õõ Á¢ýÛĸ¢ø ¾Á¢ú ±Ø¾¢ì ¦¸¡ñÊÕ츢§È¡õ ±ýÈ¡ø «¾üÌ °ì¸õ ¦¸¡Îò¾ ÓýÉÅ÷¸û ´Õ º¢Äâø À¡Ä¡ô À¢û¨Ç ´ÕÅ÷. «Å÷ Á§Äº¢Â측Ã÷; þô¦À¡ØÐ º¢ðɢ¢ø þÕ츢ȡ÷. «Å÷ ´ÕÓ¨È ¾Á¢ú þ¨½Âõ Á¼üÌØÅ¢ø masked facists, hard liberal ±ýÀ¾üÌò ¾Á¢Æ¡ì¸õ §¸ðÊÕó¾¡÷. «¾üÌ ÁÚ¦Á¡Æ¢ì¸ô §À¡ÉÐ, ͨÅÂ¡É Àí¸Ç¢ôÀ¢üÌ ¯¾Å¢ÂÐ. «ÎòÐ ´Õ ¿¡¨ÄóÐ À¾¢×¸û þó¾ò ¦¾¡¼÷¢ø ¦ÅÇ¢ÅÕõ.

---------------------------------------------------
«ýÀ¢üÌâ À¡Ä¡,

¦¿Î ¿¡ð¸ÙìÌô À¢ý ¯í¸ÙìÌ Á¼ø ±Øи¢§Èý.
"masked fascists, hard liberal" ±É þÕ ¦º¡ø ¦¾¡¼÷¸ÙìÌ ¾Á¢Æ¡ì¸õ §¸ðÊÕó¾£÷¸û. À¡Ä¡Å¢üÌ Å¢Çì¸õ ±Ø¾ §ÅñÎõ §À¡ø §¾¡ýÈ¢ÂÐ; ¦¾¡¼í¸¢ Å¢ð§¼ý. ãýÚ, ¿¡ýÌ Á¼ø¸Ç¢ø þó¾ Å¢Çì¸õ ¦¾¡¼Õõ.

§¿ÃÊ¡¸ò ¾Á¢Æ¡ì¸õ ¾óÐ, ¿Ú즸ýÚ §À¡öÅ¢¼Ä¡õ ±ýÈ¡Öõ, ¦¸¡ïºõ ¯¨Ã¡Êô §À¡¸Ä¡õ ±ýÈ ¯ó¾Ä¢ø þó¾ Á¼ø¸¨Ç ±Øи¢§Èý.

fascism ±ýÈ ¦º¡ø ¾Á¢Æ¸ô ¦À¡Ðר¼¨Á þÂì¸í¸Ç¢ø «ôÀʧ ±ØòÐô ¦ÀÂ÷ôÒ ¦ºöÐ, "À¡º¢ºõ" ±ý§È ±Øи¢È¡÷¸û. ÀÄÕõ þó¾î ¦º¡øÄ¢ý §Å÷ãÄõ §¾ÊÂÐ þø¨Ä. «Å÷¸ÙìÌ ²§¾¡ ´Õ Üð¼õ ÀüÈ¢î ¦º¡øÄ §ÅñÎõ; «¨¾ ±ØòÐô ¦ÀÂ÷ôÒ ãÄõ ¦º¡ýÉ¡ø ±ýÉ ±ýÈ ´Õ ¦Áò¾Éõ ¾¡ý, þôÀÊ À¡º¢ºõ ±ýÚ ±ØОüÌì ¸¡Ã½Á¡ö þÕì¸ §ÅñÎõ! («Ð «Å÷¸Ç¢ý ÌÓ¸¡Âò¾¢ø þÕóÐ ±Øó¾ ¸ÕòÐ «øħÅ! §Å¦Èí§¸¡ ¦ÅǢ¢ø þÕóÐ ±Øó¾Ð ¾¡§É, «¾É¡ø ¾¡ý ¦ÅÚõ ±ØòÐô ¦ÀÂ÷ôÀ¢ø «Å÷¸û ºÃ¢ ¦ºöÐ ¦¸¡ûÙ¸¢È¡÷¸û.) ±í§¸¡ §Á¨Ä ¿¡ðÊý ´Õ ã¨Ä¢ø ±Øó¾ ¸Õò¨¾Ôõ ¦º¡ø¨ÄÔõ º¼íÌ §À¡Äì ¸£¨Æ ¿¡Î¸Ç¢ø þÅ÷¸û ±Îò¾¡ÙÅÐõ ܼ ´Õ Å¢ÂôÒò¾¡ý; ±ùÅÇ× þ¼í¸Ç¢ø þó¾î ¦º¡ø¨Ä ¬Ù¸¢È¡÷¸û? (¸¡Ã½õ Òâ¡Áø ¸¡÷ ¯Å¡Å¢ø - «Á¡Å¡¨ºÂ¢ø- ¾ÕôÀ½õ ¦ºöÅÐ §À¡ø þó¾î ¦º¡üº¼í̸Ùõ «¨Á¸¢ýÈÉ.)

þó¾î ¦º¡ø þò¾¡Ä¢Â ¦Á¡Æ¢Â¢ø ãð¨¼, ¦À¡¾¢, bundle, ±ýÈ ¦À¡Õû ÅÕõ "fascio" ±ýÈ ¦º¡øÄ¢ø þÕóÐ ¦ÀÈôÀð¼¡Öõ, "group, association" §À¡ýÈ ÅÆ츢§Ä§Â ÀÂýÀð¼Ð. þó¾ þò¾¡Ä¢Âî ¦º¡ø þÄò¾£ý "fascis" ±ýÈ ãÄò¾¢ø þÕóÐ ¯ÕÅ¡ÉÐ.

ºÃ¢Â¡É ¾Á¢Æ¡ì¸õ ¸¡ÏÓý, þ¾§É¡Î ¦¾¡¼÷Ò¨¼Â ãð¨¼, ¦À¡¾¢ §À¡ýÈÅüÈ¢ý ¾Á¢ú ÅÆ쨸 ӾĢü ¸¡ñ§À¡õ. þí§¸ ±ÉìÌò Ш½ ÅÕÀÅ÷ ¾ï¨ºô Àø¸¨Äì ¸Æ¸î ¦º¡øÄ¡ö× «È¢»÷ À.«ÕÇ¢. (¾Á¢ú, ºÁü¸¢Õ¾õ ÁüÚõ À¢È þó¾¢Â ¦Á¡Æ¢¸Ç¢ý ¬Ã¡ö ¿¢ÚÅÉò¾¢ø «ÕÇ¢ ¬üȢ ¦Á¡Æ¢Â¢Âø ¯¨Ã¸û; ¦ÅǢ£Î: À.«ÕÇ¢, «È¢Åý À¾¢ôÀ¸õ, ¾É¢ò¾Á¢ú Á¨É, ¸¡Ç¢§¸¡Â¢ø ¦¾Õ, ¾Á¢è÷ (¾¢Ä¡Íô §Àð¨¼), À¡ñÊâ - 605009)

Òø ±ýÛõ ¦À¡Õóоü ¸Õò¾¢ø þó¾ Å¢Çì¸õ ¦¾¡¼í̸¢ÈÐ. ÒøÖ¾ø ±ýÀÐ ¦À¡Õóоø ±ýÈ ¦À¡Õû ¸¡ðÎõ. ¦À¡Õó¾Ä¢ø þÕóÐ ´ðξø, ÀüÚ¾ø, Üξø ±Éô ¦À¡Õû ŢâÔõ

Òø>Òû>¦À¡û
¦À¡û+Ð>¦À¡ðÎ (¿õ ¦¿üȢ¢ø ¦À¡Õó¾ ¨ÅìÌõ ¸¡Ã½ò¾¡ø «Ð ¦À¡ðÎ)

ÜÄ (¾¡É¢Âõ) Ũ¸¸Ç¢ý §Áø ÀüÈ¢ Å¢¨Çó¾¢ÕìÌõ §¾¡Öõ, ¦¾¡Ä¢Ôõ ܼ, Àñ¨¼Â¢ø "¦À¡ðÎ" ±ýÈ ¦º¡øÄ¡ø ÌÈ¢ì¸ô ¦ÀüÈÉ. (Üξø, ¦À¡Õóоø, ÀüÚ¾ø, ´ðξø ¬¸¢Â ¸ÕòÐì¸û ¦ºÈ¢ó¾) "¯õ" ±ýÛõ ãÄò¾¢ø þÕóÐ, ÜÄí¸Ç¢ý («¾¡ÅÐ, «Ã¢º¢, ÀÕôÒ §À¡ýÈ ¾Åº Ũ¸¸Ç¢ý) Á£Ð ´ðÊ þÕìÌõ ¦¾¡Ä¢, ¯õ>¯Á¢ ±ýÈÅ¡Ú ÌÈ¢ôÀ¢¼ôÀÎÅÐ, þíÌ ´ôÒ §¿¡ì¸¢ì ¸¡½§ÅñÊ ´ýÈ¡Ìõ. (¸ýɼõ) ¯õÁ¢, (¦¾ÖíÌ) ¯Áì¸, ±ýÈ ¬ðº¢¸¨Ç µ÷óÐ À¡÷ì¸Ä¡õ. ܼ§Å ¯Á¢¨Â "¯ÓìÌ" ±ýÛõ ¿¡ðÎô ÒÈ ÅÆìÌ ¾Á¢Æ¸ò¾¢ø ÀÃÅÄ¡¸ ¯ûǨ¾Ôõ ±ñ½¢ô À¡÷ì¸Ä¡õ. "«ÅÛõ, ¿¡Ûõ ¦ºý§È¡õ" ±ýÈ ¦¾¡¼Ã¢ø ÅÕõ ¯õ¨Áô ¦À¡Õ¨Ç µ÷óÐ À¡÷ò¾¡ø ܼ Å¢ÇíÌõ.

¦À¡ðÎ ±ýÈ ¾Á¢úî ¦º¡øÄ¢ý ÅÊÅò ¾¢Ã¢Ò¸û ¾Á¢Æ¢Â ¦Á¡Æ¢¸Ç¢ø ÀÃóÐ ÀðÎ ÅÆí̸¢ýÈÉ.

Malayalam: Pottu = Blighted ear of Corn
Pottil = husk
Kota: Pot = husks of grain
Kannada: Pottu = Chaff, husk
Tulu: Pottu = husk, Chaff, fruit or seed without kernal, blighted ear of corn
Telugu: Pottu = husk of grain, Chaff
Kolami: Pott = skin of fruit
Pota = husks
Kui: Boti = Chaff of millet

¬í¸¢Ä ¦Á¡Æ¢Â¢ø "¦À¡ðÎ" ±ýÛõ ¦º¡ø ÅÊÅõ "pod" ±ýÈÅ¡Ú ¾¢Ã¢Ò ±ö¾¢Â ¿¢¨Ä¢ø ÅÆí¸ô ¦ÀÚ¸¢ýÈÐ. ¬ìͦÀ¡÷Î «¸Ã ӾĢ§Â þ¾ý ãÄõ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä ±ýÚ ÌÈ¢ò¾¢Õ츢ÈÐ.

ÜÄò¾¢É¢ýÚ ¿£í¸¢Â «øÄÐ ¿£ì¸ô ¦ÀüÈ ¯Á¢Ôõ ¦¾¡Ä¢ÔÁ¡¸¢Â ¦À¡Õû, «ÇÅ¢ø «¨ÁóÐûÇ º¢Ú¨Á ¸¡Ã½Á¡¸ "иû" ±ýÛõ ¸ÕòÐ ¿¢¨Äò¾Ð. ¦À¡ðÎ ±ýÀÐ ¦À¡ðÎ>¦À¡Î>¦À¡Ê ±ýÈÅ¡Ú Ð¸û ¦À¡Õ¨Ç ÅÆí̸¢ÈÐ.

¦À¡ðÎ>¦À¡Î>¦À¡Î+Ì>¦À¡ÎÌ= º¢Ú¨Á

º¢È¢Â ÀÉí¸¡¨Â ¦À¡ÎÌô ÀÉí¸¡ö ±ýÀ÷ ¡úôÀ¡½ò¾Á¢Æ÷.
¦À¡ÎÌ측ö = º¢Ú¸¡ö
¦À¡Î¸ý= º¢È¢Â ¯ÕÅÓûÇÅý, ÌûÇý
¦À¡ÊÂý = º¢È¢ÂÅý
¦À¡ÎÌ = dandruff
¦À¡ðÎ = ÐÇ¢
"´Õ ¦À¡ðÎ Á¨ÆÔõ ¦ÀöÂÅ¢ø¨Ä"
¦À¡ðÎ>¦À¡òÐ = ´ýÚ ÜÎ, þ¨½, §º÷ (¦À¡Ð Á츧Ç, ´ýÚ ÜÎí¸û)

(´ýÚ¨¸ô ¦À¡Õû ãΨ¸ô ¦À¡Õ¨ÇÔõ ¾Ø×õ ±ýÈ ÀÃÅÄ¡É ¯ñ¨Á¨Â, «¨¼, ¾¨¸, §À¡÷× §À¡ýÈ Àø§ÅÚ ¦º¡ø ÅÇ÷ ¬ì¸í¸Ç¢ø ¦¾Ç¢Âì ¸¡½Ä¡Ìõ.)
¦À¡òоø = ¨¾ò¾ø, ãðξø
Å¡¨Âô ¦À¡òоø, ¸ñ¨½ô ¦À¡òоø, ¸¡¨¾ô ¦À¡òоø - §À¡ýȨŠ¿¨¼Ó¨È ÅÆì̸û ¬Ìõ
¦À¡òÐ = ãΨ¸, «¨¼ôÒ
¦À¡òоø = Ò¨¾ò¾ø
§¾¡Öâì¸ô ¦ÀÈ¡¾ ÀÉí ¸¢ÆíÌõ, §º¡Ç츾¢Ã¢ý §ÁÖ¨ÈÔõ "¦À¡ò¾¢" ±ýÛõ ¦º¡øÅÆ¢ ÅÆí¸ô ¦ÀÚ¸¢ýÈÉ. Á¼ø Ţ⡾ Å¡¨Æô â¨Å "¦À¡ò¾¢" ±ýÈ ¦º¡øÄ¡ø ¡úôÀ¡½ò¾Á¢Æ÷ ÅÆí̸¢ýÈÉ÷.
¦À¡òÐ >¦À¡Ð+þ>¦À¡¾¢

¦À¡¾¢=À¢½¢ôÒ, ¦¾¡Ì¾¢, ¸ðÎî §º¡Ú,
¦À¡¾¢ = ãÎ, Á¨È, ¯ûǼìÌ, À¢½¢ò¾¨Äî ¦ºö
¦À¡¾¢ò¾ = ã¼ôÀð¼

¦À¡òÐ ±ýÈ ¦ºó¾Á¢úî ¦º¡ø, ¾Á¢Æ¢Â ¦Á¡Æ¢¸û º¢ÄÅüÈ¢ø "poj" ±ýÈÅ¡È¡É ÅÊÅ¢ø Á¡È¢ò ¾¢Ã¢óÐ ¯Ä׸¢ýÈÉ.
(ÁШà ±ýÛõ ¦º¡ø¨Ä "¦Áƒ£Ã¡" ±ýÚ ¬í¸¢§ÄÂ÷ ´Ä¢ò¾¨¾ô §À¡ýÈ ¾¢Ã¢Ò þÐ! 30, 40 ¬ñθÙìÌ Óý ܼ ¦Åû¨Çì ¸¡Ã÷¸¨Ç ÁÚÀÄ¢ôÀ¾¡ö ±ñ½¢ì ¦¸¡ñÎ ÀÊò¾ Áì¸û þôÀÊô ÀÖì¸¢ì ¦¸¡ñÎ þÕó¾¡÷¸û; þô¦À¡ØÐ «ôÀÊì ¸¡§½¡õ.)

Kui: Poja = to pack, make or bundle, act of packing
Kuwi: Pojali = to tie up in a cloth
Pozinai = to wrap
Kurukh: Pojjinaa = to wrap (paper, cloth) around some object
Malto: Poje = to wrap
Pojgre = to be wrapped

¦À¡ðÎ ±ýÈ ¦º¡øÄ¢ý À¢ý¨ÈÂò ¾¢Ã¢À¡É ¦À¡òÐ, ¦À¡¾¢ ±ýÀÉ, ãξø, ¸ðξø, ¨¾ò¾ø ±ýÈ ¦À¡Õû¸Ç¢ø ÀÄ ÀÊ¡¸×õ, Á¢¸ ¬ÆÁ¡¸×õ, Á¢¸ò ¦¾Ç¢Å¡¸×õ ºí¸ þÄ츢Âí¸Ç¢ø ÀÃÅÄ¡¸ì ¸¡½ô ¦ÀÚ¸¢ýÈÉ. ÜÄò¾¢ý §Áø ¦¾¡Ä¢Â¡É ¾Å¢ð¨¼ì ÌÈ¢ì¸×õ ¦À¡¾¢ ±ýÈ ¦º¡ø ÅÆí¸ô ¦ÀüÈÐ. Áñ¨¼§Â¡ðÊý ¦À¡ÕòÐô À̾¢Ôõ ¦À¡ðÎ ±ýÚ ÅÆí¸ô Àð¼Ð.

¦À¡ðξø = ¸ðξø, Óξø, ¦À¡Õòоø
¦À¡ðÎ + «Äõ = ¦À¡ð¼Äõ (´.§¿¡. ÁñÎ+«Äõ = Áñ¼Äõ); «Äõ µ÷ ®Ú
¦À¡ðÎ + «½õ = ¦À¡ð¼½õ (´.§¿¡. ¸ðÎ + «½õ = ¸ð¼½õ); «½õ µ÷ ®Ú.
¦À¡ð¼½õ = º¢Ú ãð¨¼, º¢Ú ¸ðÎ
¦À¡ð¼Äõ>¦À¡ð¼Ä¡ (ºÁü¸¢Õ¾õ)

żÀ¡ø ¦Á¡Æ¢¸Ç¢ø ¾¢Ã¢Ò ±ö¾¢Â¨Å:

Prakrit: Pottala = bundle
= pottaliya, puttala (whence pottaliya = porter)

(±ò¾¨É Ó¨È Å¢ÅÃõ ¦¾Ã¢Â¡Áø " porter" ±ýÚ, ¦¾¡¼÷ÅñÊ ¿¢¨ÄÂò¾¢ø ¦À¡¾¢ ÍÁôÀŨà ¬í¸¢Äò¾¢ø ÜôÀ¢ðÊÕô§À¡õ? «Å¨Ãô " ¦À¡¾¢Â¡û" ±ýÚ ¾Á¢Æ¢ø «¨ÆôÀ§¾ ¿ÁìÌî ºÃ¢Â¡É Ó¨È; þ¨¾ô ÒâÂô À¢Ã¡¸¢Õ¾õ §À¡ö Åà §ÅñÊ¢Õ츢ÈÐ)

Sindhi: Potiri = bag, satchel
Punjabi: Pot = bag, load
Nepali: Poti = bulb (e.g. of garlic)
Potinu = ears to be filled with grain
Potilo = filled with grain (of an ear)
Hindi: Pot = bundle, bale
Potla = small bundle
Gujarati: Pot = bundle
Potku = packet
Bengali: Potlaa = bundle
Oriya: Potala
Marathi: Potlaa = bundle of stuff

¦À¡òÐ ±ýÀÐ ¦À¡Ð ±ýÚ ¬¸¢ ÓÎ, Á¨È ±ýÈ ¦À¡ÕÙõ ¾Õõ.

¦À¡Ð>¦À¡Ð+Ì>¦À¡ÐìÌ = Á¨È, ãÎ,
¦À¡Ðì̾ø = Á¨Èò¾ø; þР¡úôÀ¡½ ÅÆìÌ. ¸¡¨Âì ¸É¢Â¡ì¸, þ¨Ä ¾¨Æ ӾĢÂÅüÈ¡ø ãÊô ÀØì¸ ¨Åò¾¨Äô "¦À¡Ðì̾ø" ±ýÀÐ ¾Á¢Æ¸ ÅÆìÌ.

¦À¡Ð ±ýÀÐ Üð¼õ ±ýÈ ¦À¡ÕÇ¢ø ¾¡ý þýÚ ¦À¡Ð Áì¸§Ç ±ýÚ ÅÆí̸¢§È¡õ. ¦À¡¾¢Â¢ø = ¦À¡ÐÅ¢ø = ¦À¡ÐÁì¸û ÜÎõ þ¼õ. ¦À¡ÐÅ¢ø ¨Åô§À¡õ ±ýÈ ¬ðº¢¨ÂÔõ À¡Õí¸û.

"¦À¡Ð쨸¡ð¼õ ÅÕ¸¢È¡ý À¡Õí¸û" ±ýÛõ §À¡Ð ÀÕÁÉ¡¸ §º÷ó¾¡ü §À¡ø ÅÕ¸¢È¡ý ±ýÚ ¦À¡Õû. þ§¾ §À¡Ä "¦À¡Ðì(Ì)" ±ýÚ ÒÌó¾¡ý - ±ýÛõ §À¡Ð ¦Á¡ò¨¾Â¡¸ þÕ󾨾ì ÌȢ츢§È¡õ.

þó¾ô ¦À¡Ð쨸Â÷ (= Üð¼Á¡¸, ¦Á¡ò¨¾Â¡¸ ãð¨¼Â¡¸ þÕôÀÅ÷¸û) ¾¡ý À¡º¢Šðθû. ¦À¡Ð쨸Â÷ ±ýÛõ §À¡Ð ±Ç¢¾¢ø Å¢Çí̸¢È ¦À¡Õû, Fascist ±ýÛõ §À¡Ð ÅáÐ. ¦À¡Ð, fascis ±ýÚ ¾¢Ã¢Ò ¬É ¸¨¾ §Á§Ä ÁШà mejura ¬É ¸¨¾¾¡ý.

À¢û¨Çô ÀÕÅò¾¢ø ´ÕÅ÷ ¸ñ¨½ô ¦À¡ò¾¢, ÁüÈÅ÷¸û ´Ç¢Â, À¢ÈÌ þÅ÷ §¾¼, "¸ñ½¡õ ¦À¡ò¾¢" Å¢¨Ç¡ðÎ ¬Ê¢Õ츢ȣ÷¸§Ç¡, «Ð ¿¡Ç¡Åð¼ò¾¢ø "¸ñ½¡õ ¦À¡îº¢"¡¸¢, ÓÊÅ¢ø ìñ½¡õâ¡¸¢Å¢ð¼Ð; ¿¡Óõ þÐ þý¦É¡Õ â§Â¡ ±É Á¨Ä츢§È¡õ. þò¾¨¸Â ´Ä¢ Á¡üÈí¸û ¸½ì¸¢Ä. ÐÙÅ¢ø þôÀÊ ²¸ôÀð¼ ¦º¡ü¸û ò>î>ˆ ±É ´Ä¢ Á¡È¢ì ¸¢¼ì¸¢ýÈÉ.

þÉ¢ mask-üÌ ÅçÅñÎõ. «Îò¾ Á¼Ä¢ø À¡÷ô§À¡õ.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

No comments: