Sunday, March 27, 2005

பர்மா - தகுதரம் - ஒருங்குறி

பர்மா - தகுதரம் - ஒருங்குறி

இந்தப் பக்கம் என்னது ஆளைக் காணலியே என்று எண்ணியவர்களுக்கு, முதலில் ஓர் உள்ளேன் அய்யா!

கொஞ்சம் சோர்வு; வேலை அழுத்தம்; இந்தப் பக்கம் வரவிடாமப் பண்ணிருச்சு. இனிமே, மறுபடி ஒரு சுற்று வந்திருவோம்.

அண்மையில் "யாகூ குழுக்களில் தகுதரம் வேலை செய்வதில்லை. எனவே எல்லோரும் உஜாலாவுக்கு மாறுங்கள்; ஒருங்குறி ஒன்றுதான் வழி" என்று சொல்லத் தொடங்கினார்கள். மடற்குழுக்களில் வெளியிட்ட என் எதிர்வினையை இங்கே பதிகிறேன்.

இது தகுதரத்தில் கீழே உள்ளது. எனக்கு ஒன்றும் ஒருங்குறி ஆகாதது அல்ல. அதில் உள்ள குறைகளைப் பலகாலம் சொல்லிவருகிறவன் என்ற முறையில் அதைக் குறைந்து புழங்குகிறேன். அவ்வளவுதான். என் வலைப்பதிவில் நான் இன்னும் ஒருங்குறிக்கு மாறவில்லை என்று சிலர் சொல்லி வருகிறார்கள். ஒருங்குறி பயனாக்குவோர் படிப்பதற்காக, ஒருங்குறியிலும் அதைப் பதிவு செய்கிறேன்.
-----------------------------------------------
ஒரு கதை சொல்ல வேண்டும் போலத் தோன்றியது.

தமிழ்நாட்டில் இருந்து பலர் (குறிப்பாக இந்தக் கால புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட மக்கள்) ஒரு 150 ஆண்டுகளுக்கு மேல் பர்மாவிற்குப் போய் வந்து கொண்டு இருந்தார்கள். அந்தக் காலப் பர்மாவின் பொருளாதாரம் நெல்லின் விளைவை ஒட்டியே இருந்தது. அந்த விளைச்சலுக்கு முற்று முழுதாய் உழைத்தவர்கள் இந்தப் பகுதி மக்களே. இவர்கள் இங்கிருந்து விதைப்புக்குப் போய், பின் அறுவடை வரை இருந்து ஒரு 150 நாள் கழித்து ஊர் திரும்புவார்கள். இந்த வேளாண் தொழிலாளர்கள் போக, பல்வேறு விதமான ஊழியம், வணிகம், சேவைகள், பணம் கொடுக்கும் வட்டிக்கடைக் காரர்கள் இப்படிக் கணக்கற்றோர் கொண்டு விற்கப் போவதற்கும், கூடச் சேவைகள் செய்வதற்குமாய்ப் போய் வந்தார்கள். இதன் விளைவால், தமிழ் நாடும், பர்மாவும் பொருளாதாரத்தில் பின்னிப் பிணைந்து கிடந்தன. அந்த நாட்டின் வேளாண்மை இந்த மூன்று மாவட்டத்தாரிடமும், பணம் கொடுக்கல் வரவு (கிட்டத்தட்ட 50 விழுக்காடு) தமிழ்நாட்டில் உள்ள வெறும் 72 ஊராரிடமும் (இன்னும் சொன்னால் வெறும் 1650 வட்டிக் கடைக்காரர்களிடம்) தான் இருந்தன. இந்தப் பொருளாதாரக் கொடுக்கல் வாங்கலில் பர்மாவில் இருந்து வெள்ளமாய் அரிசி ஏற்றுமதியாகி, உலகெங்கணும் போனது. இந்தியாவிற்கும், குறிப்பாய்த் தமிழ்நாட்டிற்கும் அது ஏராளமாய் வந்தது. அந்தக் கால பர்மியச் சம்பாவை ஒட்டி உருமாறி எழுந்தவை தான் இன்று இந்தியா எங்கணும் காணப்படும் பாசுமதி, பொன்னி போன்ற சன்ன நெல்கள். வேளாண் துறையில் நாம் இந்த மூன்று மாவட்டத்திற்கும், பர்மாவிற்கும் பெரிதும் கடன்பட்டிருக்கிறோம்.

1931 க்கு அண்மையில் கூட, தமிழரின் தொகை மட்டுமே 150000 இருந்தது. மற்ற இந்தியர்கள் தொகை சேர்த்தால் இன்னும் கூடும். அந்தக் காலத்தில் 5 இலக்க மக்கள் என்பது மிக அதிகம். அது நாற்பதுகளில் இன்னும் பெருகியது. யங்கோனின் மக்கள் தொகையில் பாதிப் பேர் அளவிற்கு இந்தியர்கள் இருந்தார்கள். தமிழும், இந்துசுத்தானியும், பர்மியம், ஆங்கிலத்தோடு பரிமாற்ற மொழிகளாய் இருந்தன. பின்னால் உலகப்போர் எழுந்தது. சப்பான்காரன் சிங்கப்பூரை பிடித்தான், மலேயாத் தீவக்குறைக்குள் உள் நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாய் வடக்கே நகர்ந்து, பர்மாவைப் பிடிக்கத் தொடங்கினான்; பர்மாவைத் தொட்டுக் கொண்டிருக்கும் இந்தியாவின் வடகிழக்கு எல்லை வரை வந்துவிட முயற்சி செய்தான். தில்லியைப் பிடிப்பது அவன் குறிக்கோள். போரில் தடுமாறி குண்டுவீச்சிற்குப் பயந்து சாரி சாரியாக இந்தியர்கள் (அதில் தமிழர்கள்) நடந்துவந்து அசாமிற்குள் நுழைந்து கல்கத்தா வர முயன்றவர்கள் பலர். இப்படியாக இந்தியா திரும்பிவந்தவர்கள் ஐம்பது விழுக்காடு என்றால், பர்மாவில் தங்கியவர்களும், சண்டை முடிந்து பர்மாவிற்கு மீண்டும் திரும்பியவர்களுமாய் இன்னும் ஐம்பது விழுக்காடு இருந்திருப்பார்கள். அந்தப் பங்கும் எண்ணிக்கையில் கணிசம் தான்.

சப்பான்காரன் 1945-ல் தோற்றுப் போய், ஆங் சான் தலைமையில் பர்மா நாடு ஓர் உடமை அரசாய் (dominion) மாறியது. 1947ல் இந்தியா விடுதலையான போது, கூடவே சிறிது காலத்தில் 1948 சனவரியில் பர்மாவும் விடுதலையானது; ஆங் சான் கொலை செய்யப்பட்ட கரணத்தால் ஊ நூ பர்மாத் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்றார். ஊ நூ அடிக்கடி புத்த விகாரையில் வழிபட சாஞ்சி வந்துவிடுவார். அவ்வளவு தொடர்பிருந்தும், அவர் காலத்தில் சட்டங்கள் கடுமையாகின. இந்தியர்கள் (குறிப்பாகத் தமிழர்கள்) மேல் ஆட்சியாளருக்கு இருந்த கோவத்தில், திடீரென்று குடியேற்ற விதிகள் மாற்றப் பட்டு, குடியுரிமை, வாக்குரிமை போன்றவை விலக்கப் பட்டு, ஒன்று தங்களை அந்த நாட்டுக் குடிமக்களாய்ப் பதிவு செய்து கொள்ள வேண்டும், அல்லது வெளியூர்க்காரன் என்று பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்திற்குத் தமிழர்கள் தள்ளப்பட்டார்கள். நிலங்கள் (குறிப்பாக நெல் வயல்கள்) தேசிய மயம் ஆக்கப் பட்டன; பணத்தை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்குத் தடை விதிக்கப் பட்டது. இத்தனைக்குப் பிற்பாடும் தமிழர்கள் பர்மாவை விட்டு வந்து விடவில்லை; கணிசமாகத் தொடர்ந்து இருந்து வந்தனர். இருக்கிற நிலையிற் சரி செய்து கொண்டு இருந்தார்கள். இந்தியன் என்று பர்மா அரசிடம் தங்களைப் பதிவு செய்துகொண்டார்கள். ஊர் திரும்ப வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்துவிடவில்லை.

இதே நேரத்தில், 50களின் பாதியில் கூட, அரசாங்கச் சட்டதிட்டங்களுக்கு மிகுந்த நெகிழ்ச்சியோடு வளைந்து கொடுத்து இந்திய வணிகக் குமுகாயம் பர்மியப் பொருளாதாரத்தில் ஈடுபட்டுத்தான் வந்தது. வட்டித் தொழில் உலகப் போருக்கு அப்புறம் நின்று போனது; ஆனால் தமிழ் உழைப்பாளிகள் அடுத்து ஒரு 10, 15 ஆண்டுகள் ஈடு கொடுத்து நின்றார்கள். போரின் போது நடந்து திரும்பியவர்கள் போக, மீந்து இருந்தவர்கள் நாடு திரும்பவில்லை. 1958ல் பர்மாவில் உள்நாட்டுக் கலகம் வந்தது. 1962-ல் ஏனாதி (general) நெ வின் படைப்புரட்சியின் மூலம் நாட்டின் தலைவர் ஆனார். அவர் வந்த பிறகு கூட "இந்தியர்கள் உடனடியாக விலக வேண்டும்; ஆட்சி மாறிவிட்டது; இனிமேல் தமிழர் பேச்சு எடுபடாது" என்று அரசாங்கம் ஓர் ஆணையும் போடவில்லை; ஆனால் நாட்டில் ஒரு பெருங்குழப்பம் நிலவியது. ஆளாளுக்குப் பலரும் பலவற்றைச் சொன்னார்கள்.

இந்த நிலையில் தான் இந்தியாவின் உட்துறையில் இருந்த ஏதோ ஓரிரு அதிகாரிகள் இந்தக் குழப்பம் பற்றித் தான் தோன்றித் தனமாக ஏதோ தாங்களே முடிவு செய்துகொண்டு இந்தியக் கப்பல் ஒன்றை, பர்மிய அரசு கேட்காத போதே, யங்கோனுக்கு அனுப்பி வைத்தார்கள். "இந்திய மக்களைத் திருப்பி அழைத்துக் கொள்ளத்தான் கப்பல் வந்திருக்கிறது" என்று ஒரு வதந்தி குழப்பத்திற்கு இடையில் தமிழருக்குள் பரவியது. ஒன்று பத்தாகி ஊரில் இருக்கிற தமிழர்கள் பலரும், "பர்மியர்கள் நம்மை விரட்டுகிறார்கள்" என்று பறந்தலையத் தொடங்கினார்கள். போட்டது போட்டபடியே விட்டு, கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு, கப்பலில் ஏறினார்கள். இந்திய அரசாங்கம் ஒரு நட்ட ஈடு கேட்கவில்லை. கப்பல் சென்னைக்கு வந்து தமிழரை இறக்கிவிட்டுப் போனது; இப்படி வெறும் வதந்தியில் அடுத்தடுத்து 10, 15 கப்பல்கள் சென்னைக்கு வந்து மக்களை இறக்கியவண்ணம் இருந்தார்கள். ஊதி ஊதி ஒன்றுமில்லாததைப் பெரும் சிக்கலாக ஆக்கிக் காட்டினார்கள். இல்லாத ஆணையை இருப்பதாக நம்பித் தமிழர்கள் ஓடிவந்தனர். பர்மாத் தமிழர் என்ற சிக்கல் இப்படித்தான் தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கு இந்திய உட்துறையின் தவறான புரிதலினால் வந்து சேர்ந்தது.

கடைசி வரை, நெவின் அரசாங்கம் தமிழர்களை அதிகார பூர்வமாக நாட்டைவிட்டுப் போகச் சொல்லவே இல்லை. ஆனால், தமிழர்கள், இந்திய அரசின் முட்டாள் தனத்தால், அதுவும் ஓரிரு தனி அதிகாரிகளின் தவறான புரிதலால், ஓடிவந்தார்கள். (பர்மாத் தமிழர்கள் பலரிடம் இதை ஆழக் கேட்டுப் பார்த்தால் தான் உண்மை புரியும். ஆப்பிரிக்காவில் குசராத்திகளுக்கு உதவியாய் இருந்த இந்திய அரசு, புலம் பெயர்ந்து போன எந்தத் தமிழருக்கும் இது நாள் வரை உதவியாய் இருந்ததாய் கதையே கிடையாது. இதைப் பற்றிப் பேசினால் வேறு இடத்திற்கு நம்மை இட்டுச் செல்லும். எனவே அதைத் தவிர்க்கிறேன்.)

வதந்தி என்பது மிக மிக வலிமையானது. வதந்தியால் ஒரு மாநிலத்தின் பொருளாதாரத்தையும், அவர்கள் வெளி வந்ததால் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும் சீரழிக்க முடியும் என்பது இந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் பெற்ற பாடம். இன்றும் பர்மா சரியில்லாமற் போனதற்கு, அவர்கள் நாட்டுச் சிக்கல் தான் முதற் காரணம் என்றாலும், வதந்தியால் தமிழர் வெளியேறியதும் ஒரு முகமையான காரணம். பொருளாதாரத்தின் முக்கியமான கூறை, அந்தத் திறமைகளை தம் மக்களிடம் வளர்த்தெடுப்பதற்கு முன்பாகவே, முடக்கியது, அந்த நாடே முடங்கியதற்கு ஒரு பெருங் காரணம்.)

சரி, நான் ஏன் இந்தக் கதை சொன்னேன்? எல்லாம் தகுதரம் பற்றிய வதந்திக்காகத் தான்.

"தகுதரத்தில் இருந்து ஒருங்குறி போய்த்தான் ஆக வேண்டும்; யாகூ இனிமேல் தகுதரத்தை அனுமதிக்காது" என்று வெறும் வதந்தி பரப்புபவர்கள் தயவு செய்து யோசியுங்கள். வெறுமே மற்றவர்களைப் பயமூட்டிக் கொண்டு இருக்காதீர்கள். தமிழர்களாகிய நாங்கள், எளிதில் உணர்ச்சிவயப் படக்கூடிய, படித்தவர் பேச்சைக் கேட்டு பதறி ஓடக் கூடிய, வெற்று ஆட்கள். எங்களுடைய வெள்ளைத் தனத்தைப் பயன்படுத்தி உங்களுடைய நிகழ்ப்புகளை நடத்தாதீர்கள்.

தகுதரம் என்பது ASCII -யின் மேல் இருக்கும் ஒரு மேற்பூச்சு. ASCII இருக்கும் வரை TSCII-யும் இருக்கும். ஒருங்குறியிலும் அது முதல் 256 எழுத்துக்களில் இன்னொருவர் இடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும். ஒருங்குறிக்கு மாறவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு வேறு வல்லையான உருப்படியான காரணங்களைக் கூறுங்கள். இப்படி ஒரு நொள்ளைக் காரணம் கூறாதீர்கள். இயக்கச் சிக்கல்களைக் குறியேற்றச் சிக்கல்களாக மாற்றாதீர்கள்.

உண்மையை ஆணித்தரமாய்ச் சொன்னதற்கு நண்பர் உமருக்கு மிகுந்த நன்றி. "இங்கும் அங்கும் ஒரு கூட்டம் அலமருந்து போகும் பொழுது, சரியான திசையைக் காட்டுவதற்கு துணிச்சலும் கனிவும் வேண்டும். உங்களுக்கு இருக்கிறது. இத்தனைக்கும் ஒருங்குறிக்கு மாற வேண்டும் என்பதில் உங்கள் கருத்தை வலியுறுத்தி வந்தே இருக்கிறீர்கள்; இருந்தாலும் உங்கள் நயம் பிறழவில்லை. தலை வணங்குகிறேன்".

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

þó¾ô Àì¸õ ±ýÉÐ ¬¨Çì ¸¡½Ä¢§Â ±ýÚ ±ñ½¢ÂÅ÷¸ÙìÌ, ӾĢø µ÷ ¯û§Çý «ö¡!

¦¸¡ïºõ §º¡÷×; §Å¨Ä «Øò¾õ; þó¾ô Àì¸õ ÅÃÅ¢¼¡Áô Àñ½¢ÕîÍ. þÉ¢§Á, ÁÚÀÊ ´Õ ÍüÚ Åó¾¢Õ§Å¡õ.

«ñ¨Á¢ø "Â¡Ü ÌØì¸Ç¢ø ¾Ì¾Ãõ §Å¨Ä ¦ºöž¢ø¨Ä. ±É§Å ±ø§Ä¡Õõ ¯ƒ¡Ä¡×ìÌ Á¡Úí¸û; ´ÕíÌÈ¢ ´ýÚ¾¡ý ÅÆ¢" ±ýÚ ¦º¡øÄò ¦¾¡¼í¸¢É¡÷¸û. Á¼üÌØì¸Ç¢ø ¦ÅǢ¢𼠱ý ±¾¢÷Å¢¨É¨Â þí§¸ À¾¢¸¢§Èý.

þÐ ¾Ì¾Ãò¾¢ø ¯ûÇÐ. ±ÉìÌ ´ýÚõ ´ÕíÌÈ¢ ¬¸¡¾Ð «øÄ. «¾¢ø ¯ûÇ Ì¨È¸¨Çô Àĸ¡Äõ ¦º¡øÄ¢ÅÕ¸¢ÈÅý ±ýÈ Ó¨È¢ø «¨¾ì ̨ÈóÐ ÒÆí̸¢§Èý. «ùÅÇ×¾¡ý. ±ý ŨÄôÀ¾¢Å¢ø ¿¡ý þýÛõ ´ÕíÌÈ¢ìÌ Á¡ÈÅ¢ø¨Ä ±ýÚ º¢Ä÷ ¦º¡øÄ¢ÅÕ¸¢È¡÷¸û. ´ÕíÌÈ¢ ÀÂÉ¡ì̧š÷ ÀÊôÀ¾ü¸¡¸, ´ÕíÌȢ¢Öõ «¨¾ô À¾¢× ¦ºö¸¢§Èý.
-----------------------------------------------
´Õ ¸¨¾ ¦º¡øÄ §ÅñÎõ §À¡Äò §¾¡ýÈ¢ÂÐ.

¾Á¢ú¿¡ðÊø þÕóÐ ÀÄ÷ (ÌÈ¢ôÀ¡¸ þó¾ì ¸¡Ä ÒÐ째¡ð¨¼, º¢Å¸í¨¸, þáÁ¿¡¾ÒÃõ Á¡Åð¼ Áì¸û) ´Õ 150 ¬ñθÙìÌ §Áø À÷Á¡Å¢üÌô §À¡ö ÅóÐ ¦¸¡ñÎ þÕó¾¡÷¸û. «ó¾ì ¸¡Äô À÷Á¡Å¢ý ¦À¡ÕÇ¡¾¡Ãõ ¦¿øÄ¢ý Å¢¨Ç¨Å ´ðʧ þÕó¾Ð. «ó¾ Å¢¨ÇîºÖìÌ ÓüÚ Óؾ¡ö ¯¨Æò¾Å÷¸û þó¾ô À̾¢ Á츧Ç. þÅ÷¸û þí¸¢ÕóРި¾ôÒìÌô §À¡ö, À¢ý «ÚŨ¼ Ũà þÕóÐ ´Õ 150 ¿¡û ¸Æ¢òÐ °÷ ¾¢ÕõÒÅ¡÷¸û. þó¾ §ÅÇ¡ñ ¦¾¡Æ¢Ä¡Ç÷¸û §À¡¸, Àø§ÅÚ Å¢¾Á¡É °Æ¢Âõ, Ž¢¸õ, §º¨Å¸û, À½õ ¦¸¡ÎìÌõ ÅðÊ츨¼ì ¸¡Ã÷¸û þôÀÊì ¸½ì¸ü§È¡÷ ¦¸¡ñΠŢü¸ô §À¡Å¾üÌõ, Ü¼î §º¨Å¸û ¦ºöžüÌÁ¡öô §À¡ö Åó¾¡÷¸û. þ¾ý Å¢¨ÇÅ¡ø, ¾Á¢ú ¿¡Îõ, À÷Á¡×õ ¦À¡ÕÇ¡¾¡Ãò¾¢ø À¢ýÉ¢ô À¢¨½óÐ ¸¢¼ó¾É. «ó¾ ¿¡ðÊý §ÅÇ¡ñ¨Á þó¾ ãýÚ Á¡Åð¼ò¾¡Ã¢¼Óõ, À½õ ¦¸¡Îì¸ø ÅÃ× (¸¢ð¼ò¾ð¼ 50 Å¢Ø측Î) ¾Á¢ú¿¡ðÊø ¯ûÇ ¦ÅÚõ 72 °Ã¡Ã¢¼Óõ (þýÛõ ¦º¡ýÉ¡ø ¦ÅÚõ 1650 ÅðÊì ¸¨¼ì¸¡Ã÷¸Ç¢¼õ) ¾¡ý þÕó¾É. þó¾ô ¦À¡ÕÇ¡¾¡Ãì ¦¸¡Îì¸ø Å¡í¸Ä¢ø À÷Á¡Å¢ø þÕóÐ ¦ÅûÇÁ¡ö «Ã¢º¢ ²üÚÁ¾¢Â¡¸¢, ¯Ä¦¸í¸Ïõ §À¡ÉÐ. þó¾¢Â¡Å¢üÌõ, ÌÈ¢ôÀ¡öò ¾Á¢ú¿¡ðÊüÌõ «Ð ²Ã¡ÇÁ¡ö Åó¾Ð. «ó¾ì ¸¡Ä À÷Á¢Âî ºõÀ¡¨Å ´ðÊ ¯ÕÁ¡È¢ ±Øó¾¨Å ¾¡ý þýÚ þó¾¢Â¡ ±í¸Ïõ ¸¡½ôÀÎõ À¡ÍÁ¾¢, ¦À¡ýÉ¢ §À¡ýÈ ºýÉ ¦¿ø¸û. §ÅÇ¡ñ ШÈ¢ø ¿¡õ þó¾ ãýÚ Á¡Åð¼ò¾¢üÌõ, À÷Á¡Å¢üÌõ ¦ÀâÐõ ¸¼ýÀðÊÕ츢§È¡õ.

1931 ìÌ «ñ¨Á¢ø ܼ ¾Á¢Æâý ¦¾¡¨¸ ÁðΧÁ 150000 þÕó¾Ð. ÁüÈ þó¾¢Â÷¸û ¦¾¡¨¸ §º÷ò¾¡ø þýÛõ ÜÎõ. «ó¾ì ¸¡Äò¾¢ø 5 þÄì¸ Áì¸û ±ýÀÐ Á¢¸ «¾¢¸õ. «Ð ¿¡üÀиǢø þýÛõ ¦ÀÕ¸¢ÂÐ. Âí§¸¡É¢ý Áì¸û ¦¾¡¨¸Â¢ø À¡¾¢ô §À÷ «ÇÅ¢üÌ þó¾¢Â÷¸û þÕó¾¡÷¸û. ¾Á¢Øõ, þóÐÍò¾¡É¢Ôõ, À÷Á¢Âõ, ¬í¸¢Äò§¾¡Î ÀâÁ¡üÈ ¦Á¡Æ¢¸Ç¡ö þÕó¾É. À¢ýÉ¡ø ¯Ä¸ô§À¡÷ ±Øó¾Ð. ºôÀ¡ý ¸¡Ãý º¢í¸ôâ¨Ã À¢Êò¾¡ý, Á§Ä¡ò ¾£Åį̀ÈìÌû ¯û ѨÆóÐ ¦¸¡ïºõ ¦¸¡ïºÁ¡ö ż째 ¿¸÷óÐ, À÷Á¡¨Åô À¢Êì¸ò ¦¾¡¼í¸¢É¡ý; À÷Á¡¨Åò ¦¾¡ðÎì ¦¸¡ñÊÕìÌõ þó¾¢Â¡Å¢ý ż¸¢ÆìÌ ±ø¨Ä Ũà ÅóÐÅ¢¼ ÓÂüº¢ ¦ºö¾¡ý. ¾¢øÄ¢¨Âô À¢ÊôÀÐ «Åý ÌȢ째¡û. §À¡Ã¢ø ¾ÎÁ¡È¢ ÌñÎţüÌô ÀÂóÐ º¡Ã¢ º¡Ã¢Â¡¸ þó¾¢Â÷¸û («¾¢ø ¾Á¢Æ÷¸û) ¿¼óÐÅóÐ «º¡Á¢üÌû ѨÆóÐ ¸ø¸ò¾¡ Åà ÓÂýÈÅ÷¸û ÀÄ÷. þôÀÊ¡¸ þó¾¢Â¡ ¾¢ÕõÀ¢Åó¾Å÷¸û ³õÀРŢØ측Π±ýÈ¡ø, À÷Á¡Å¢ø ¾í¸¢ÂÅ÷¸Ùõ, ºñ¨¼ ÓÊóÐ À÷Á¡Å¢üÌ Á£ñÎõ ¾¢ÕõÀ¢ÂÅ÷¸ÙÁ¡ö þýÛõ ³õÀРŢØ측ΠþÕó¾¢ÕôÀ¡÷¸û. «ó¾ô ÀíÌõ ±ñ½¢ì¨¸Â¢ø ¸½¢ºõ ¾¡ý.

ºôÀ¡ý¸¡Ãý 1945-ø §¾¡üÚô §À¡ö, ¬í º¡ý ¾¨Ä¨Á¢ø À÷Á¡ ¿¡Î µ÷ ¯¼¨Á «Ãº¡ö (dominion) Á¡È¢ÂÐ. 1947ø þó¾¢Â¡ Ţξ¨ÄÂ¡É §À¡Ð, ܼ§Å º¢È¢Ð ¸¡Äò¾¢ø 1948 ºÉÅâ¢ø À÷Á¡×õ Ţξ¨Ä¡ÉÐ; ¬í º¡ý ¦¸¡¨Ä ¦ºöÂôÀ𼠸ýò¾¡ø ° á À÷Á¡ò ¾¨Ä¨Á «¨ÁîºÃ¡¸ô ¦À¡Úô§ÀüÈ¡÷. «Êì¸Ê Òò¾ Å¢¸¡¨Ã¢ø ÅÆ¢À¼ º¡ïº¢ ÅóÐÅ¢ÎÅ¡÷. «ùÅÇ× ¦¾¡¼÷À¢ÕóÐõ, «Å÷¸¡Äò¾¢ø ºð¼í¸û ¸Î¨Á¡¸¢É. þó¾¢Â÷¸û (ÌÈ¢ôÀ¡¸ò ¾Á¢Æ÷¸û) §Áø ¬ðº¢Â¡ÇÕìÌ þÕó¾ §¸¡Åò¾¢ø, ¾¢Ë¦ÃýÚ ÌʧÂüÈ Å¢¾¢¸û Á¡üÈô ÀðÎ, ÌÊÔâ¨Á, Å¡ìÌâ¨Á §À¡ýȨŠŢÄì¸ô ÀðÎ, ´ýÚ ¾í¸¨Ç «ó¾ ¿¡ðÎì ÌÊÁì¸Ç¡öô À¾¢× ¦ºöЦ¸¡ûÇ §ÅñÎõ, «øÄÐ ¦ÅÇ¢ä÷측Ãý ±ýÚ À¾¢× ¦ºöÐ ¦¸¡ûÇ §ÅñÎõ ±ýÈ ¸ð¼¡Âò¾¢üÌò ¾Á¢Æ÷¸û ¾ûÇôÀð¼¡÷¸û. ¿¢Äí¸û (ÌÈ¢ôÀ¡¸ ¦¿ø ÅÂø¸û) §¾º¢Â ÁÂõ ¬ì¸ô Àð¼É; À½ò¨¾ ¦ÅÇ¢¿¡ðÊüÌ «ÛôÒžüÌò ¾¨¼ Å¢¾¢ì¸ô Àð¼Ð. þò¾¨ÉìÌô À¢üÀ¡Îõ ¾Á¢Æ÷¸û À÷Á¡¨Å Å¢ðÎ ÅóРŢ¼Å¢ø¨Ä; ¸½¢ºÁ¡¸ò ¾¡ý ¦¾¡¼÷óÐ þÕóÐ Åó¾É÷. þÕì¸¢È ¿¢¨Ä¢ü ºÃ¢ ¦ºöÐ ¦¸¡ñÎ þÕó¾¡÷¸û. þó¾¢Âý ±ýÚ À÷Á¡ «Ãº¢¼õ ¾í¸¨Çô À¾¢× ¦ºöЦ¸¡ñ¼¡÷¸û. °÷ ¾¢ÕõÀ §ÅñÎõ ±ýÚ «Å÷¸û ÓÊ× ¦ºöÐÅ¢¼Å¢ø¨Ä.

þ§¾ §¿Ãò¾¢ø, 50¸Ç¢ý À¡¾¢Â¢ø ܼ, «Ãº¡í¸î ºð¼¾¢ð¼í¸ÙìÌ Á¢Ìó¾ ¦¿¸¢ú§Â¡Î ŨÇóÐ ¦¸¡ÎòÐ þó¾¢Â Ž¢¸ì ÌÓ¸¡Âõ À÷Á¢Âô ¦À¡ÕÇ¡¾¡Ãò¾¢ø ®ÎÀðÎò¾¡ý Åó¾Ð. ÅðÊò ¦¾¡Æ¢ø ¯Ä¸ô §À¡ÕìÌ «ôÒÈõ ¿¢ýÚ §À¡ÉÐ; ¬É¡ø ¾Á¢ú ¯¨ÆôÀ¡Ç¢¸û «ÎòÐ ´Õ 10, 15 ¬ñθû ®Î ¦¸¡ÎòÐ ¿¢ýÈ¡÷¸û. §À¡Ã¢ý §À¡Ð ¿¼óÐ ¾¢ÕõÀ¢ÂÅ÷¸û §À¡¸, Á£óÐ þÕó¾Å÷¸û ¿¡Î ¾¢ÕõÀÅ¢ø¨Ä. 1958ø À÷Á¡Å¢ø ¯û¿¡ðÎì ¸Ä¸õ Åó¾Ð. 1962-ø ²É¡¾¢ (general) ¦¿ Å¢ý À¨¼ôÒÃðº¢Â¢ý ãÄõ ¿¡ðÊý ¾¨ÄÅ÷ ¬É¡÷. «Å÷ Åó¾ À¢ÈÌ Ü¼ "þó¾¢Â÷¸û ¯¼ÉÊ¡¸ Ţĸ §ÅñÎõ; ¬ðº¢ Á¡È¢Å¢ð¼Ð; þÉ¢§Áø ¾Á¢Æ÷ §ÀîÍ ±ÎÀ¼¡Ð" ±ýÚ «Ãº¡í¸õ µ÷ ¬¨½Ôõ §À¡¼Å¢ø¨Ä; ¬É¡ø ¿¡ðÊø ´Õ ¦ÀÕíÌÆôÀõ ¿¢ÄÅ¢ÂÐ. ¬Ç¡ÙìÌô ÀÄÕõ ÀÄÅü¨Èî ¦º¡ýÉ¡÷¸û.

þó¾ ¿¢¨Ä¢ø ¾¡ý þó¾¢Â¡Å¢ý ¯ðШÈ¢ø þÕó¾ ²§¾¡ µÃ¢Õ «¾¢¸¡Ã¢¸û þó¾ì ÌÆôÀõ ÀüÈ¢ò ¾¡ý §¾¡ýÈ¢ò ¾ÉÁ¡¸ ²§¾¡ ¾¡í¸§Ç ÓÊ× ¦ºöЦ¸¡ñÎ þó¾¢Âì ¸ôÀø ´ý¨È, À÷Á¢Â «ÃÍ §¸ð¸¡¾ §À¡§¾, Âí§¸¡ÛìÌ «ÛôÀ¢ ¨Åò¾¡÷¸û. "þó¾¢Â Á츨Çò ¾¢ÕôÀ¢ «¨ÆòÐì ¦¸¡ûÇò¾¡ý ¸ôÀø Åó¾¢Õ츢ÈÐ" ±ýÚ ´Õ Å¾ó¾¢ ÌÆôÀò¾¢üÌ þ¨¼Â¢ø ¾Á¢ÆÕìÌû ÀÃÅ¢ÂÐ. ´ýÚ Àò¾¡¸¢ °Ã¢ø þÕì¸¢È ¾Á¢Æ÷¸û ÀÄÕõ, "À÷Á¢Â÷¸û ¿õ¨Á Å¢Ãðθ¢È¡÷¸û" ±ýÚ ÀÈó¾¨ÄÂò ¦¾¡¼í¸¢É¡÷¸û. §À¡ð¼Ð §À¡ð¼Àʧ ŢðÎ, ¨¸Â¢ø ¸¢¨¼ò¾¨¾ ±ÎòÐì ¦¸¡ñÎ, ¸ôÀÄ¢ø ²È¢É¡÷¸û. þó¾¢Â «Ãº¡í¸õ ´Õ ¿ð¼ ®Î §¸ð¸Å¢ø¨Ä. ¸ôÀø ¦ºý¨ÉìÌ ÅóÐ ¾Á¢Æ¨Ã þÈ츢ŢðÎô §À¡ÉÐ; þôÀÊ ¦ÅÚõ žó¾¢Â¢ø «Îò¾ÎòÐ 10, 15 ¸ôÀø¸û ¦ºý¨ÉìÌ ÅóÐ Áì¸¨Ç þÈ츢ÂÅñ½õ þÕó¾¡÷¸û. °¾¢ °¾¢ ´ýÚÁ¢øÄ¡¾¨¾ô ¦ÀÕõ º¢ì¸Ä¡¸ ¬ì¸¢ì ¸¡ðÊÉ¡÷¸û. þøÄ¡¾ ¬¨½¨Â þÕôÀ¾¡¸ ¿õÀ¢ò ¾Á¢Æ÷¸û µÊÅó¾É÷. À÷Á¡ò ¾Á¢Æ÷ ±ýÈ º¢ì¸ø þôÀÊò¾¡ý ¾Á¢ú¿¡ðÎ «Ãº¡í¸ò¾¢üÌ þó¾¢Â ¯ðШÈ¢ý ¾ÅÈ¡É Òâ¾Ä¢É¡ø ÅóÐ §º÷ó¾Ð.

¸¨¼º¢ ŨÃ, ¦¿Å¢ý «Ãº¡í¸õ ¾Á¢Æ÷¸¨Ç «¾¢¸¡Ã â÷ÅÁ¡¸ ¿¡ð¨¼Å¢ðÎô §À¡¸î ¦º¡øħŠþø¨Ä. ¬É¡ø, ¾Á¢Æ÷¸û, þó¾¢Â «Ãº¢ý Óð¼¡û ¾Éò¾¡ø, «Ð×õ µÃ¢Õ ¾É¢ «¾¢¸¡Ã¢¸Ç¢ý ¾ÅÈ¡É Òâ¾Ä¡ø, µÊÅó¾¡÷¸û. (À÷Á¡ò ¾Á¢Æ÷¸û ÀÄâ¼õ þ¨¾ ¬Æì §¸ðÎô À¡÷ò¾¡ø ¾¡ý ¯ñ¨Á ÒâÔõ. ¬ôÀ¢Ã¢ì¸¡Å¢ø ̺áò¾¢¸ÙìÌ ¯¾Å¢Â¡ö þÕó¾ þó¾¢Â «ÃÍ, ÒÄõ ¦ÀÂ÷óÐ §À¡É ±ó¾ò ¾Á¢ÆÕìÌõ þÐ ¿¡û Ũà ¯¾Å¢Â¡ö þÕ󾾡ö ¸¨¾§Â ¸¢¨¼Â¡Ð. þ¨¾ô ÀüÈ¢ô §Àº¢É¡ø §ÅÚ þ¼ò¾¢üÌ ¿õ¨Á þðÎî ¦ºøÖõ. ±É§Å «¨¾ò ¾Å¢÷츢§Èý.)

Å¾ó¾¢ ±ýÀÐ Á¢¸ Á¢¸ ÅÄ¢¨Á¡ÉÐ. žó¾¢Â¡ø ´Õ Á¡¿¢Äò¾¢ý ¦À¡ÕÇ¡¾¡Ãò¨¾Ôõ, «Å÷¸û ¦ÅÇ¢ Å󾾡ø ´Õ ¿¡ðÊý ¦À¡ÕÇ¡¾¡Ãò¨¾Ôõ º£ÃÆ¢ì¸ ÓÊÔõ ±ýÀÐ þó¾ ¿¢¸ú¢ý ãÄõ ¿¡õ ¦ÀüÈ À¡¼õ. þýÚõ À÷Á¡ ºÃ¢Â¢øÄ¡Áü §À¡É¾üÌ, «Å÷¸û ¿¡ðÎî º¢ì¸ø ¾¡ý Ó¾ü ¸¡Ã½õ ±ýÈ¡Öõ, žó¾¢Â¡ø ¾Á¢Æ÷ ¦ÅÇ¢§ÂÈ¢ÂÐõ ´Õ Ó¸¨ÁÂ¡É ¸¡Ã½õ. ¦À¡ÕÇ¡¾¡Ãò¾¢ý Ó츢ÂÁ¡É ܨÈ, «ó¾ò ¾¢È¨Á¸¨Ç ¾õ Áì¸Ç¢¼õ ÅÇ÷ò¦¾ÎôÀ¾üÌ ÓýÀ¡¸§Å, Ӽ츢ÂÐ, «ó¾ ¿¡§¼ Ó¼í¸¢Â¾üÌ ´Õ ¦ÀÕí ¸¡Ã½õ.)

ºÃ¢, ¿¡ý ²ý þó¾ì ¸¨¾ ¦º¡ý§Éý? ±øÄ¡õ ¾Ì¾Ãõ ÀüȢ žó¾¢ì¸¡¸ò ¾¡ý.

"¾Ì¾Ãò¾¢ø þÕóÐ ´ÕíÌÈ¢ §À¡öò¾¡ý ¬¸ §ÅñÎõ; Â¡Ü þÉ¢§Áø ¾Ì¾Ãò¨¾ «ÛÁ¾¢ì¸¡Ð" ±ýÚ ¦ÅÚõ Å¾ó¾¢ ÀÃôÒÀÅ÷¸û ¾Â× ¦ºöÐ §Â¡º¢Ôí¸û. ¦ÅÚ§Á ÁüÈÅ÷¸¨Çô ÀÂãðÊì ¦¸¡ñÎ þÕ측¾£÷¸û. ¾Á¢Æ÷¸Ç¡¸¢Â ¿¡í¸û, ±Ç¢¾¢ø ¯½÷ÅÂô À¼ìÜÊÂ, ÀÊò¾Å÷ §Àî¨ºì §¸ðÎ À¾È¢ µ¼ì ÜÊÂ, ¦ÅüÚ ¬ð¸û. ±í¸Ù¨¼Â ¦Åû¨Çò ¾Éò¨¾ô ÀÂýÀÎò¾¢ ¯í¸Ù¨¼Â ¿¢¸úôÒ¸¨Ç ¿¼ò¾¡¾£÷¸û.

¾Ì¾Ãõ ±ýÀÐ ASCII -¢ý §Áø þÕìÌõ ´Õ §ÁüâîÍ. ASCII þÕìÌõ Ũà TSCII-Ôõ þÕìÌõ. ´ÕíÌȢ¢Öõ «Ð Ó¾ø 256 ±ØòÐì¸Ç¢ø þý¦É¡ÕÅ÷ þ¼ò¾¢ø ¯ð¸¡÷óÐ ¦¸¡ñÊÕìÌõ. ´ÕíÌÈ¢ìÌ Á¡È§ÅñÎõ ±ýÚ ¿£í¸û ¿¢¨Éò¾¡ø «¾üÌ §ÅÚ Åø¨ÄÂ¡É ¯ÕôÀÊÂ¡É ¸¡Ã½í¸¨Çì ÜÚí¸û. þôÀÊ ´Õ ¦¿¡û¨Çì ¸¡Ã½õ ÜÈ¡¾£÷¸û. þÂì¸î º¢ì¸ø¸¨Çì ÌÈ¢§ÂüÈî º¢ì¸ø¸Ç¡¸ Á¡üÈ¡¾£÷¸û.

¯ñ¨Á¨Â ¬½¢ò¾ÃÁ¡öî ¦º¡ýɾüÌ ¿ñÀ÷ ¯ÁÕìÌ Á¢Ìó¾ ¿ýÈ¢. "þíÌõ «íÌõ ´Õ Üð¼õ «ÄÁÕóÐ §À¡Ìõ ¦À¡ØÐ, ºÃ¢Â¡É ¾¢¨º¨Âì ¸¡ðΞüÌ Ð½¢îºÖõ ¸É¢×õ §ÅñÎõ. ¯í¸ÙìÌ þÕ츢ÈÐ. þò¾¨ÉìÌõ ´ÕíÌÈ¢ìÌ Á¡È §ÅñÎõ ±ýÀ¾¢ø ¯í¸û ¸Õò¨¾ ÅÄ¢ÔÚò¾¢ Åó§¾ þÕ츢ȣ÷¸û; þÕó¾¡Öõ ¯í¸û ¿Âõ À¢ÈÆÅ¢ø¨Ä. ¾¨Ä Ží̸¢§Èý".

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

1 comment:

இராதாகிருஷ்ணன் said...

வாருங்கள் ஐயா. பர்மா கதை இப்பொழுதான் ஓரளவிற்குத் தெரிந்தது. எதற்குத்தான் வதந்திகள் என்றில்லாது போய்விட்டது. என்ன சாதிக்கப்போகிறார்களோ?