Sunday, January 01, 2012

பொத்தக வெளியீடு

என் பொத்தக வெளியீட்டு அழைப்பிதழை உடன் இணைத்துள்ளேன். நண்பர்கள் திரளாக வந்திருந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

15 comments:

Anonymous said...

மகிழ்ச்சி! மகிழ்ச்சி! முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ள வழிமுறை உளதா?

-பிரதாப்

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் ஐயா.

ஆனந்த் said...

வாழ்த்துக்கள்.

தங்கமணி said...

வாழ்த்துக்கள் அய்யா!

அமர பாரதி said...

வாழ்த்துக்கள் அய்யா!

குறும்பன் said...

வாழ்த்துகள்.

திகழ் said...

வாழ்த்துகள் ஐயா

தறுதலை said...

வாழ்த்துகள்

-------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன 2012)

முகவை மைந்தன் said...

மகிழ்ச்சியாக இருக்கிறது. ஊருக்கு வரும்போது வாங்க வேண்டும்.

Mohan Balki - YoZenMind Counseling Psychologist, Chennai, India. said...

அன்புள்ள இராம.கி அவர்களுக்கு! உங்கள் வலைத் தளம் காணும் திடீர் நல்வாய்ப்பு கிடைத்தது! சில-பல பக்கங்கள் படித்ததும் உங்கள் மீது நல்மதிப்பு ஏற்பட்டது. உங்கள் முகம், முகவரி உங்களின் பிற தகவல்கள் பற்றி தேடிச் சோர்ந்தேன்! அதுகிடக்க, உங்களோடு நட்பு கொள்ள விழைகிறேன். முக்கியமாய் நான் ஒரு ஆங்கில/சமஸ்கிருத வார்த்தையை வலைத் தளத்தில் தமிழ்ப் படுத்த விழைகையில் தடுமாறி நிற்கும் போது தொலைபேசி வழியாய் உதவி கேட்க! மற்ற படி நீங்களும் நானும் சென்னையில் சந்திக்கக் கூடிய தொலைவில் இருந்து, இருவருக்கும் விழைவும், நேரமும் இருந்தால் சில சமயமெனும் சந்திப்பதும் இன்னும் மகிழ்ச்சி கூட்டும்!

அன்புடன்,
மோகன் பால்கி,
(யோஜென் உள-இயல்)
www.yozenmind.com
www.yozenbalki.blogspot.com
www.yozenmind.blogspot.com

yozenbalki said...

Ganesh said...

Hello sir,

I have one general question. Did you get a chance to read panini's grammar for for chandasa. I have seen people saying that it is more logical and contains sutras explaining how words pronunciation originated. What is your opinion on that sir?

Is panini's grammer more detailed and sophisticated than tolkappiyam?

வை.கோபாலகிருஷ்ணன் said...

இன்று 24.06.2012 ஞாயிறு, தங்களின் பதிவு பற்றி, செல்வி நுண்மதி அவர்களால் வலைச்சரத்தில் பாராட்டிப் பேசப்பட்டுள்ளது.

என் மனமார்ந்த வாழ்த்துகள்.

மாலா வாசுதேவன் said...

வாழ்த்துக்கள் சார். தங்கள் உரையை சென்னை பல்கலைக்கழகத்தில் வாய்ப்பு ஒரு முறை எனக்குக் கிடைத்தது. ஆழமான அலசல்கள்

R.Shanmugham said...

இராம.கி. ஐயா.. கட்டுரை மிகவும் அருமை.. தங்களை மிகவும் பாராட்ட வேண்டும் என்று ஆவல் இருந்தாலும் அந்த தகுதி எனக்கில்லை என்பதால் அமைதி காக்கிறேன்.. தமிழுக்கு உங்கள் பெரும்தொண்டு என்றென்றும் ஒரு பேருதவியாக, வழிகாட்டியாக வரும் தலைமுறையினருக்கு விளங்கும். தாங்கள் முகனூலில் இருக்கிறீர்களா ஐயா?.