Sunday, July 24, 2005

தேற்றங்கள் (stellingen)

நெதர்லாந்துப் பல்கலைக் கழகங்களில் குறிப்பாக டெல்வ்ட் பல்கலைக் கழகத்தில் (Delft University of Technology) ஒரு விதப்பான பழக்கம் ஒன்று உண்டு. முனைவர் பட்டத்திற்கான ஓர் ஆய்வாளர் தன்னுடைய ஆய்வேட்டில் தன் துறை பற்றிச் செய்த நீண்ட ஆய்வைப் பதிவு செய்வது போக, மற்ற புலனங்களிலும் (அது தன்னுடைய சொந்தத் துறை போக, வேறு துறையாகக் கூட இருக்கலாம்) தனக்கென்ற வகையில் ஆழ்ந்த, அதோடு உறுதிபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்கள். தவிர, அந்தக் கருத்துக்களை தனக்குள்ளேயே வைத்திராமல் எல்லோரும் அறியும் படி தன்னுடைய ஆய்வேட்டின் கடைசிப் பகுதியில் குறித்து, பின்னால் திறந்த ஆன்றோர் அவையில் யாரேனும் தேர்வாளரோ, மற்றவரோ, கேள்விகள் கேட்டால் அவற்றிற்குப் பொருத்தமான விடையைச் சொல்லித் தான் கொண்ட கருத்தை நிறுவ வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இப்படி அடிப்படை ஆய்விற்கு மேல், ஆய்வாளர் பதியும் மற்ற கருத்துக்களைத் தேற்றங்கள் என்ற பகுதியாக (டச்சு மொழியில் stellingen, ஆங்கிலத்தில் stand points என்று சொல்லலாம்) ஆய்வேட்டோ டு இணைத்தும் தருவார்கள்.

17 ஆண்டுகளுக்கு முன்னால், யூரியா நுட்பியல் (Urea technology) பற்றித் தெறுமத்தினவியல் (thermodynamics) வழி ஆய்ந்து உரைத்த என்னுடைய வேதிப்பொறியியல் ஆய்வேட்டிலும் இது போன்று 14 தேற்றங்களைப் பதிவு செய்திருந்தேன். தற்செயலாக இன்று பழையதைப் பார்த்துக் கொண்டிருந்த போது அகப்பட்டது இது. இந்தத் தேற்றங்களில் இருந்து யூரியா நுட்பியல் பற்றிய 4 தேற்றங்கள் தவிர்த்து மற்றவைகளை இங்கு கொடுத்துள்ளேன். உங்கள் வாசிப்பிற்கு

அன்புடன்,
இராம.கி.

Stellingen:

5. A widespread category mistake in chemistry is the confusion of thermodymamics with statistical mechanics, of chemical kinetics with collison theory, and taking the concept of chemical substance as being on equal footing with molecules.
- H.Primas, "Chemistry and Complementarity" Chemia, 1982, Vol 36, No 7/8. p.298

6. Just as the university has changed from a center of learning to a social experience for the massese, so research, which began as vocation and became a profession, has sunk to a trade if not a racket.
- C.Truedell in his sixth lecture titled "Method and Taste in Natural Philosophy" Six lectures, Springer Verlag.

7. Having identified the Sumerian civilization, the Egyptian civilization and the Indus civilization, the archaeology of the Africa- Middle East Asia - Indian Subcontinent region has come to a plateau by being unable to delve beyond 3500 BC. To progress further, one has to accept the hypothesis of the lost Lemurian Sub-continent and turn to deep water archaeology. All the factual evidences point to a now submerged region extending from South India to Madagascar.

8. Considering the north Indian languages (together with Sanskrit) and the European languages as two branches of a single Indo-European tree is only a first step. Most probably, the Dravidian languages form an earlier branch of the same tree.

9. Any westerner who likes to understand India's problems is better advised to think of Europe as if it were a single country, having been colonized for 400 years and became free only 40 years ago. If major economic developments had taken place only in these 40 years, that too in a regionally uneven manner, is it not natural that the mutinational question in a "single republic" reality gets accentuated? This aspect is the core of present day India's problems including Punjab. (Incidentally the problem in Srilanka and Pakistan are also due to the mutinational syndrome.)

10. Unless plant physiologists and geneticists work intensively on cassava, sorghum and millet, the green revolution in Africa will remain an empty phrase.

11. As long as the structural imbalances in the north-south interactions are not minimised, there will always be butter mountains and milk lakes of Europe together with the starvation of the Sahel republics.

12. Almost all countries practice some form of human discrimination in the name of colour, race, language, religion and caste. The more developed the country, the more subtle and hypocritical this discrimination becomes.

13. The scenario of the nuclear winter (or, is it nuclear autumn?) will propel the East-West negotiators into realizing the absudity of nuclear deterrence; the mistake of Hiroshima and Nagasaki will not be repeated.

14. The climate of a country and the hotness of its cuisines bear direct relationship with one another, with very few (happy) exceptions.

மேலே கூறியவற்றுள் 7வது தேற்றத்தில் இப்பொழுது சற்று வேறுபடுவேன். அதை விவரித்தால் பெருகும். எனவே தவிர்க்கிறேன். மற்ற தேற்றங்களில் இன்னும் உறுதியாக இருக்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

§¾üÈí¸û (stellingen)

¦¿¾÷Ä¡óÐô Àø¸¨Äì ¸Æ¸í¸Ç¢ø ÌÈ¢ôÀ¡¸ ¦¼øùð Àø¸¨Äì ¸Æ¸ò¾¢ø (Delft University of Technology) ´Õ Å¢¾ôÀ¡É ÀÆì¸õ ´ýÚ ¯ñÎ. Ó¨ÉÅ÷ Àð¼ò¾¢ü¸¡É µ÷ ¬öÅ¡Ç÷ ¾ýÛ¨¼Â ¬ö§ÅðÊø ¾ý Ð¨È ÀüÈ¢î ¦ºö¾ ¿£ñ¼ ¬ö¨Åô À¾¢× ¦ºöÅÐ §À¡¸, ÁüÈ ÒÄÉí¸Ç¢Öõ («Ð ¾ýÛ¨¼Â ¦º¡ó¾ò Ð¨È §À¡¸, §ÅÚ Ð¨È¡¸ì ܼ þÕì¸Ä¡õ) ¾É즸ýÈ Å¨¸Â¢ø ¬úó¾, «§¾¡Î ¯Ú¾¢Àð¼ ¸ÕòÐ츨Çì ¦¸¡ñÊÕì¸ §ÅñÎõ ±ýÚ ±¾¢÷ôÀ¡÷ôÀ¡÷¸û. ¾Å¢Ã, «ó¾ì ¸ÕòÐì¸¨Ç ¾ÉìÌû§Ç§Â ¨Åò¾¢Ã¡Áø ±ø§Ä¡Õõ «È¢Ôõ ÀÊ ¾ýÛ¨¼Â ¬ö§ÅðÊý ¸¨¼º¢ô À̾¢Â¢ø ÌÈ¢òÐ, À¢ýÉ¡ø ¾¢Èó¾ ¬ý§È¡÷ «¨Å¢ø ¡§ÃÛõ §¾÷šǧá, ÁüÈŧá, §¸ûÅ¢¸û §¸ð¼¡ø «ÅüÈ¢üÌô ¦À¡Õò¾Á¡É Å¢¨¼¨Âî ¦º¡øÄ¢ò ¾¡ý ¦¸¡ñ¼ ¸Õò¨¾ ¿¢ÚÅ §ÅñÎõ ±ýÚ ±¾¢÷À¡÷ôÀ¡÷¸û. þôÀÊ «ÊôÀ¨¼ ¬öÅ¢üÌ §Áø, ¬öÅ¡Ç÷ À¾¢Ôõ ÁüÈ ¸ÕòÐ츨Çò §¾üÈí¸û ±ýÈ À̾¢Â¡¸ (¼îÍ ¦Á¡Æ¢Â¢ø stellingen, ¬í¸¢Äò¾¢ø stand points ±ýÚ ¦º¡øÄÄ¡õ) ¬ö§Å𧼡Πþ¨½òÐõ ¾ÕÅ¡÷¸û.

17 ¬ñθÙìÌ ÓýÉ¡ø, äâ¡ ÑðÀ¢Âø (Urea technology) ÀüÈ¢ò ¦¾ÚÁò¾¢ÉÅ¢Âø (thermodynamics) ÅÆ¢ ¬öóÐ ¯¨Ãò¾ ±ýÛ¨¼Â §Å¾¢ô¦À¡È¢Â¢Âø ¬ö§ÅðÊÖõ þÐ §À¡ýÚ 14 §¾üÈí¸¨Çô À¾¢× ¦ºö¾¢Õó§¾ý. ¾ü¦ºÂÄ¡¸ þýÚ À¨Æ¨¾ô À¡÷òÐì ¦¸¡ñÊÕó¾ §À¡Ð «¸ôÀð¼Ð þÐ. þó¾ò §¾üÈí¸Ç¢ø þÕóÐ äâ¡ ÑðÀ¢Âø ÀüȢ 4 §¾üÈí¸û ¾Å¢÷òÐ ÁüȨŸ¨Ç þíÌ ¦¸¡ÎòÐû§Çý. ¯í¸û Å¡º¢ôÀ¢üÌ

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

Stellingen:

5. A widespread category mistake in chemistry is the confusion of thermodymamics with statistical mechanics, of chemical kinetics with collison theory, and taking the concept of chemical substance as being on equal footing with molecules.
- H.Primas, "Chemistry and Complementarity" Chemia, 1982, Vol 36, No 7/8. p.298

6. Just as the university has changed from a center of learning to a social experience for the massese, so research, which began as vocation and became a profession, has sunk to a trade if not a racket.
- C.Truedell in his sixth lecture titled "Method and Taste in Natural Philosophy" Six lectures, Springer Verlag.

7. Having identified the Sumerian civilization, the Egyptian civilization and the Indus civilization, the archaeology of the Africa- Middle East Asia - Indian Subcontinent region has come to a plateau by being unable to delve beyond 3500 BC. To progress further, one has to accept the hypothesis of the lost Lemurian Sub-continent and turn to deep water archaeology. All the factual evidences point to a now submerged region extending from South India to Madagascar.

8. Considering the north Indian languages (together with Sanskrit) and the European languages as two branches of a single Indo-European tree is only a first step. Most probably, the Dravidian languages form an earlier branch of the same tree.

9. Any westerner who likes to understand India's problems is better advised to think of Europe as if it were a single country, having been colonized for 400 years and became free only 40 years ago. If major economic developments had taken place only in these 40 years, that too in a regionally uneven manner, is it not natural that the mutinational question in a "single republic" reality gets accentuated? This aspect is the core of present day India's problems including Punjab. (Incidentally the problem in Srilanka and Pakistan are also due to the mutinational syndrome.)

10. Unless plant physiologists and geneticists work intensively on cassava, sorghum and millet, the green revolution in Africa will remain an empty phrase.

11. As long as the structural imbalances in the north-south interactions are not minimised, there will always be butter mountains and milk lakes of Europe together with the starvation of the Sahel republics.

12. Almost all countries practice some form of human discrimination in the name of colour, race, language, religion and caste. The more developed the country, the more subtle and hypocritical this discrimination becomes.

13. The scenario of the nuclear winter (or, is it nuclear autumn?) will propel the East-West negotiators into realizing the absudity of nuclear deterrence; the mistake of Hiroshima and Nagasaki will not be repeated.

14. The climate of a country and the hotness of its cuisines bear direct relationship with one another, with very few (happy) exceptions.

§Á§Ä ÜÈ¢ÂÅüÚû 7ÅÐ §¾üÈò¾¢ø þô¦À¡ØÐ ºüÚ §ÅÚÀΧÅý. «¨¾ Å¢Åâò¾¡ø ¦ÀÕÌõ. ±É§Å ¾Å¢÷츢§Èý. ÁüÈ §¾üÈí¸Ç¢ø þýÛõ ¯Ú¾¢Â¡¸ þÕ츢§Èý.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

7 comments:

ravi srinivas said...

As long as the structural imbalances in the north-south interactions are minimised, there will always be butter mountains and milk lakes of Europe together with the starvation of the Sahel republics.

i dont get this.i see a problem in the sentence construction.

Thangamani said...

12 ஆவது தேற்றத்தின் படி நம் நாடு வளர்ந்த நாடு போல.

இராம.கி said...

Mr.Ravi Srinivas,

I am sorry. There is a typo. The corrected one is here.

As long as the structural imbalances in the north-south interactions are not minimised, there will always be butter mountains and milk lakes of Europe together with the starvation of the Sahel republics.

Thanks for the pointing. I am correcting the entry in the blog.

iraamaki.

இராம.கி said...

அன்பிற்குரிய தங்கமணி,

12வது தேற்றத்தில் நம் நாட்டை எப்படிப் பார்க்கலாம் என்று கேட்டிருக்கிறீர்கள். இந்தியா வளர்ந்த நாடா? வளர்ந்து கொண்டிருக்கும் நாடா? நாட்டில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது, வளர்வதற்குப் பலகாலம் பிடிக்கும் என்றே தோன்றுகிறது.

ஒரு பக்கம் நுணுகிய ஏற்றத்தாழ்நடப்பும், இன்னொரு பக்கம் அப்பட்டமான ஏற்றத்தாழ்நடப்புமாய், நம் நாடு ஒரு கலவை தான்.

அன்புடன்,
இராம.கி.

Vinodh Kumar said...

வலைப்பதிவுடன் தொடர்பு இல்லாத கேள்வி. Recursion என்பதற்கு இணையான தமிழ் சொல் பரிந்துரைக்க முடியுமா? (உங்களது துயில் பதிவும் பயனுள்ளதாக இருந்தது)

நன்றி
வினோத்
http://visai.blogspot.com

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

//தெறுமத்தினவியல் (thermodynamics)//

இதிலே "தெறும" என்பது வெப்பவியல்/thermal/thermo இற்கு இணையான தமிழ்ச்சொல்லா அல்லது thermo அப்படியே தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளதா?

இராம.கி said...

அன்பிற்குரிய ஷ்ரேயா,

உங்கள் கேள்விக்கான மறுமொழி அடுத்து ஒரு பதிவாகவே வந்துள்ளது.

அன்புடன்,
இராம.கி.

(வினோத் குமார்! உங்கள் recursion -யை மறந்துவிடவில்லை. கூடிய விரைவில் வருவேன்.)