வளவு

வாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.

Monday, May 29, 2006

மின்னியல் உலகில் தமிழ் - 4

›
உயிர்மெய் எழுத்துக்கள் எழுந்த காரணம்: பனை ஓலை நறுக்கால் ஆன இந்த எழுது பொருள், உயிர்மெய் எழுத்தைக் கையாளுவதற்கும் மிகுந்த உதவி செய்தது. இந்தக...
5 comments:

மின்னியல் உலகில் தமிழ் - 3

›
பல்பொருள் - ஒரு மொழி: சரி, எழுத்து என்ற கருத்துத் தோன்றியாகி விட்டது. அடுத்த வளர்ச்சி என்ன? மொழிக்கும் எழுத்திற்கும் இடையே நடக்கும் இந்த ம...
5 comments:

மின்னியல் உலகில் தமிழ் - 2

›
மொழியும் எழுத்தும்: எனக்குள் இருக்கும் விழும்பம் --> வாயொலிச் சேர்க்கை --> கேட்பொலிச் சேர்க்கை --> உங்களுக்குள் வந்து சேரும் விழும்...
5 comments:

மின்னியல் உலகில் தமிழ் - 1

›
மொழியின் முகிழ்ப்பு: மொழி என்னும் சொல் வாயிதழோடு இதழ் சேர்த்து, மூக்கொலி இழைய, எழும் "ம்" என்ற ஓசைக் குறிப்பில் தோன்றியது. இம்மைப்...
2 comments:
Saturday, May 20, 2006

கருவம்

›
அன்பிற்குரிய குமரன், உருப்படியான செயலைச் செய்கிறீர்கள். வேற்றுமொழிச் சொற்களுக்கு ஈடாகத் தமிழ்ச் சொற்களைப் பரிந்துரைப்பது தேவையானது. கூடிய மட...
6 comments:
Monday, May 15, 2006

தொங்கலும், பிறவும்

›
அண்மையில் நண்பர் ஒருவர் வேறொரு வலைப்பதிவில் suspense என்பதை எப்படித் தமிழில் சொல்லுவது என்று கேட்டிருந்தார். திகில் என்ற சொல் இதற்கு இணையாக...
5 comments:
Sunday, May 14, 2006

அம்மணம் - 3

›
முன்னாற் சொன்னது போல் அடுத்தல் என்பது அருகிருத்தல் பொருளைக் காட்டும். உடம்பிற்கு அடுத்திருக்கும் பொருள் உடம்பை பூட்டுகிறது; மறைக்கிறது; சாத்...
6 comments:
Saturday, May 13, 2006

அம்மணம் - 2

›
யா என்ற ஓரெழுத்தொரு மொழிக்குத் தமிழில் கருப்பு என்றே பொருளுண்டு. (இப்பகுதியில் வரும் சிந்தனைப் போக்கிற்கு முன்னாள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் ...
10 comments:
Friday, May 12, 2006

அம்மணம் - 1

›
ஒருமுறை சமயம் எனும் என் தொடர் இடுகையில், பேரா. தொ.பரமசிவன் கூறுவதாக ஒரு மேற்கோளைக் காட்டி, அது பற்றிய என் முன்னிகையைத் தரச் சொல்லி, திரு. ஆற...
2 comments:
Wednesday, May 03, 2006

தேர்தல் - 2006 : திருப்பு முனையாய் அமையுமா?

›
இன்னும் ஓர் ஐந்து நாட்கள் தான். ஊரெங்கும் கட்சிகளின் பரத்தம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. (பரல்தல்>பரலுதல் = பேசுதல்; பர>பரையுதல் என்ற...
22 comments:
Sunday, April 23, 2006

பாரதி தாசனும் தியாகராசர் கீர்த்தனைகளும்

›
"தமிழிசை இயக்கம்" என்ற பொத்தகத்தில் இரா. இளங்குமரன் கொடுத்துள்ள செய்தி. (பக். 62, மணிவாசகர் பதிப்பகம், சென்னை 600001, முதற்பதிப்பு...
2 comments:
Friday, April 21, 2006

தீச்சுடர் எழுத்து

›
(பாவேந்தர் பாரதிதாசனின் நினைவை ஒட்டி பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் பாடியது. அவர் நாளை நினைவு கூர்ந்து இங்கே இந்தப் பாவைப் பதிகிறேன்.) அன்புடன...
5 comments:
Thursday, April 13, 2006

இன்று புதிதாய்ப் பிறந்தோம்

›
மேலே உள்ள சொலவடையை எழுத்தாளர் நா.பா தன் புதினம் ஒன்றில் (அது குறிஞ்சி மலரோ, பொன் விலங்கோ, எனக்கு இப்பொழுது நினைவுக்கு வரவில்லை) எழுதுவார். இ...
17 comments:
Wednesday, April 12, 2006

அளவைகள்

›
"கண்ணிமை நொடி என அவ்வே மாத்திரை நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே" இதற்கு உரை சொல்லுகின்ற உரையாசிரியர் இளம்பூரணர் நிறுத்தளத்த...
5 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

My photo
இராம.கி
தமிழார்வமுள்ள நுட்பியலாளன்
View my complete profile
Powered by Blogger.