வளவு

வாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.

Sunday, April 23, 2006

பாரதி தாசனும் தியாகராசர் கீர்த்தனைகளும்

›
"தமிழிசை இயக்கம்" என்ற பொத்தகத்தில் இரா. இளங்குமரன் கொடுத்துள்ள செய்தி. (பக். 62, மணிவாசகர் பதிப்பகம், சென்னை 600001, முதற்பதிப்பு...
2 comments:
Friday, April 21, 2006

தீச்சுடர் எழுத்து

›
(பாவேந்தர் பாரதிதாசனின் நினைவை ஒட்டி பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் பாடியது. அவர் நாளை நினைவு கூர்ந்து இங்கே இந்தப் பாவைப் பதிகிறேன்.) அன்புடன...
5 comments:
Thursday, April 13, 2006

இன்று புதிதாய்ப் பிறந்தோம்

›
மேலே உள்ள சொலவடையை எழுத்தாளர் நா.பா தன் புதினம் ஒன்றில் (அது குறிஞ்சி மலரோ, பொன் விலங்கோ, எனக்கு இப்பொழுது நினைவுக்கு வரவில்லை) எழுதுவார். இ...
17 comments:
Wednesday, April 12, 2006

அளவைகள்

›
"கண்ணிமை நொடி என அவ்வே மாத்திரை நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே" இதற்கு உரை சொல்லுகின்ற உரையாசிரியர் இளம்பூரணர் நிறுத்தளத்த...
5 comments:
Tuesday, April 11, 2006

கெழிறு

›
முன்னொரு முறை ஆப்பிரிக்க கவிஞர் ஒருவரின் கவிதையை இணையத்தில் படிக்க நேர்ந்தது. ஆசிரியர் பெயர், அடையாளம் எனக்கு இன்றுவரை தெரியாது. நண்பர் இரமண...
7 comments:
Sunday, April 09, 2006

நினைவகம்

›
உதயச் செல்வி என்பவர் தோழியர் வலைப்பதிவில் முன்னால் ஒரு சமயம் கீழே வரும் புதுக்கவிதையை எழுதியிருந்தார். அதற்கு நான் இட்ட மறுமொழியைத் தனிப் பத...
7 comments:

உய்யப் பணம்

›
நண்பர் சடையன் சாபு ஜீவனாம்சம் - alimony என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லை இனங் காட்டுமாறு தமிழுலகம் மடற்குழுவில் கேட்டிருந்தார். (அவ்வப் பொழுது...
2 comments:
Wednesday, April 05, 2006

அப்பும் இழிதலும்

›
விண்ணவன் கோயிலில் இறைவன் மூலத் திருமேனி அல்லது உலாத் திருமேனியை நீராட்டுவதை திருமஞ்சனம் என்பார். அதே நீராட்டைச் சிவன் கோயிலில் செய்யும் போது...
7 comments:
Tuesday, April 04, 2006

புகை

›
அந்தப் பழக்கம் நுட்பியல் (technology) படிப்பின் முதலாண்டில் எற்பட்டது. எப்படி வந்தது என்று இப்பொழுது நினைவில்லை. நண்பர்கள் அளித்த ஊக்கமா,...
7 comments:
Monday, April 03, 2006

திராவிடம்

›
The Journey of the man எனும் கட்டுரையை திரு ஸ்பென்சர் வெல்சு என்பார் எழுதி யிருந்தார். மாந்த நகர்ச்சியில் ஆப்பிரிக்காவில் இருந்து ஆத்திரேலி...
17 comments:
Friday, March 31, 2006

கவிநடை

›
பாவகை எழுதத் தாள்ஒன்று எடுத்தேன். பாநடை திருத்தி அவள்ஒன்று தொடுத்தாள்; "அந்த உணவை நான் இன்று உண்டேன்" இதுஎன் தொடக்கம்; அவளோ சிரித்...
3 comments:
Tuesday, March 28, 2006

கதையும் காதையும்

›
ரவீன் என்று ஒரு நண்பர், முன்பெல்லாம் forumhub -இல் வரலாறு பற்றிப் பொதுவாகவும், ஈழம் பற்றி விதப்பாகவும் எழுதுவார். ஆழமாகவும், ஈடுபாட்டோடும் ...
4 comments:
Friday, March 24, 2006

இளைய அரபிகள் மரபுத் தொலைப்பு

›
எல்லாம் இந்தப் பாறைநெய்(1) விளைவு; என்றோ நிலத்தைத் தோண்டிப் பார்த்துக் கல்லையும் மீறிப் எண்ணெயைப் பீற்றி, கணகண வென்று காசையும் கொட்டி தொல்லை...
14 comments:
Thursday, March 23, 2006

கூட்டின் மேல் கணக்கீடு

›
ஆண்டுக்கு 3 மில்லியன் டன் கொண்மை (capacity) கொண்ட, அண்மையில் கட்டப்பட்ட, பாறைநெய் விள்ளெடுப்பு ஆலையின் (Petroleum refinery; விள்ளுதல் = தெளி...
16 comments:
Wednesday, March 22, 2006

தமிழெனும் கேள்வி

›
பாரத் வெள்ளைச்சாமி, சத்தியா என்ற துடிப்புள்ள நண்பர்கள் துபாயில் இருக்கிறார்கள். அவர்கள் "கணினியில் தமிழ்" என்ற பொருளில் திருவாரூரி...
3 comments:
Tuesday, March 21, 2006

கணி

›
ஏழு ஆண்டுகளுக்கு முன்னால், 1999 பெப்ரவரியில், தமிழ் இணையம் மடற்குழுவில், "கணினி, கணிணி, கணிப்பொறி என்றெல்லாம் எழுதுகிறார்களே? கம்ப்யூட்...
13 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

My photo
இராம.கி
தமிழார்வமுள்ள நுட்பியலாளன்
View my complete profile
Powered by Blogger.