வளவு

வாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.

Friday, March 31, 2006

கவிநடை

›
பாவகை எழுதத் தாள்ஒன்று எடுத்தேன். பாநடை திருத்தி அவள்ஒன்று தொடுத்தாள்; "அந்த உணவை நான் இன்று உண்டேன்" இதுஎன் தொடக்கம்; அவளோ சிரித்...
3 comments:
Tuesday, March 28, 2006

கதையும் காதையும்

›
ரவீன் என்று ஒரு நண்பர், முன்பெல்லாம் forumhub -இல் வரலாறு பற்றிப் பொதுவாகவும், ஈழம் பற்றி விதப்பாகவும் எழுதுவார். ஆழமாகவும், ஈடுபாட்டோடும் ...
4 comments:
Friday, March 24, 2006

இளைய அரபிகள் மரபுத் தொலைப்பு

›
எல்லாம் இந்தப் பாறைநெய்(1) விளைவு; என்றோ நிலத்தைத் தோண்டிப் பார்த்துக் கல்லையும் மீறிப் எண்ணெயைப் பீற்றி, கணகண வென்று காசையும் கொட்டி தொல்லை...
14 comments:
Thursday, March 23, 2006

கூட்டின் மேல் கணக்கீடு

›
ஆண்டுக்கு 3 மில்லியன் டன் கொண்மை (capacity) கொண்ட, அண்மையில் கட்டப்பட்ட, பாறைநெய் விள்ளெடுப்பு ஆலையின் (Petroleum refinery; விள்ளுதல் = தெளி...
16 comments:
Wednesday, March 22, 2006

தமிழெனும் கேள்வி

›
பாரத் வெள்ளைச்சாமி, சத்தியா என்ற துடிப்புள்ள நண்பர்கள் துபாயில் இருக்கிறார்கள். அவர்கள் "கணினியில் தமிழ்" என்ற பொருளில் திருவாரூரி...
3 comments:
Tuesday, March 21, 2006

கணி

›
ஏழு ஆண்டுகளுக்கு முன்னால், 1999 பெப்ரவரியில், தமிழ் இணையம் மடற்குழுவில், "கணினி, கணிணி, கணிப்பொறி என்றெல்லாம் எழுதுகிறார்களே? கம்ப்யூட்...
13 comments:
Monday, March 20, 2006

எழிற் கொள்ளை

›
பொதுவாகக் கலித்து எழுந்து வரும் பா கலிப்பா. கலித்தல் என்பது துள்ளிக் குதித்து கோலாகலம் ஆடுவது. கடவுளையும் காதலையும் பற்றி மட்டுமே, அகத்திணை...
2 comments:
Sunday, March 19, 2006

சமயம்-6

›
இனிச் சமயத்தோட தொடர்பு கொண்ட சொற்களைப் பார்ப்போம். சமயக்கட்டு = மதக் கட்டுப் பாடு சமயம் இருத்தல் = ஓலக்கம் இருத்தல் (இங்கே பார்த்தால் நொது...
2 comments:
Saturday, March 18, 2006

சமயம்-5

›
இந்த இடத்துலே சமணம் பத்தி ஒன்றிரண்டு சொல்லணும். இந்தியத் துணைக்கண்டத்திலே முதல்லே ஒருங்கமைப்பு (organization) வகையா, மெய்யியல் (philosoph...
Friday, March 17, 2006

சமயம்-4

›
சகர வரிசைச் சொல்லுக்கும் அகரவரிசை மாதிரி, அதே பொருள் தான். ஆனாப் பயன்பாடுகள் வேறே. சம்>சம்மதம் = உடன்பாடு, நட்பு, கொள்கை (பல பேர் சம்மதம்...
6 comments:
Thursday, March 16, 2006

சமயம்-3

›
இப்ப சகர வரிசைச் சொல்லைப் பார்க்கலாம். அம்>சம். இந்த மாற்றத்தை, மற்ற மொழிகளில் எல்லாம் இயல்புன்னு ஒத்துக்கிற மொழியாளர்கள் தமிழ் மட்டும் ஏ...
9 comments:
Wednesday, March 15, 2006

சமயம்-2

›
இந்த 'உம்>அம்'முங்கிற "பொருந்தல் கருத்து" வேர் ரொம்ப வளமான வேருங்க. ஊம்>ஊமுதல்>உம்முதல்= உறிஞ்சுதல்; (ஊமுதலைத் தொ...

சமயம்-1

›
"என்ன இது! இப்படியா ஒருத்த இருப்பாக! இருப்புக் கொள்ளாம! சூடு கண்ட பூனையாட்டாம் அங்கும் இங்குமா அலமறிஞ்சு இருக்கீக.......உக்காருங்கய்யா!...
13 comments:
Tuesday, March 14, 2006

ஐந்திணைக் காட்சிகள்

›
(உரைவீச்சு) (முன்னால் மடற்குழுக்களிலும், திண்ணையிலும் வெளியானது; இப்பொழுது ஒருசில திருத்தங்களுடன்.) ooooo கோடு போட்டாப்புலே, சாலை போறதுக்கு,...
2 comments:
Monday, March 13, 2006

பேரீச்சை

›
நம்மூரில் பேரிச்சை என்பது மளிகைக்கடைகளில், ஏதோ ஒரு கிளர்ப் புட்டிலில் (glass bottle)* கிடக்கும் பழமாகவே எனக்குச் சிறு அகவையில் தோற்றமளித்தது...
12 comments:
Saturday, March 11, 2006

மரபும் வீச்சும்

›
யாராவது நாடகக் கலைஞரின் ஆக்கங்களையும், திரைப்படக் கலைஞரின் ஆக்கங்களையும் ஒன்று சேர வைத்து மெய்ப்பாட்டுக் கலையென்று மதிப்பிடுவார்களோ? இன்றையத...
12 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

My photo
இராம.கி
தமிழார்வமுள்ள நுட்பியலாளன்
View my complete profile
Powered by Blogger.