வளவு

வாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.

Thursday, October 28, 2004

மீண்டும் ஒரு மழைக்காலம்

›
குண்டும் குழியுமாய் மண்டிக் கிடக்கும் வண்டல் கழிநீர்; வாரிடும் சேறு; வரிசையில் முளைத்த கட்டிட முகங்களைச் சரிவாய்க் காட்டும் சாலையின் ஓரம...
4 comments:
Thursday, July 29, 2004

புறத்திட்டு நிதி - 6

›
இந்த அதிகாரத்தில் மானுறுத்திய புதுக்கிற்கு ஆகும் கொளுதகையை (cost of a manufatured product) எப்படிக் கணக்கிடுவது என்று பார்ப்போம். மானுறுத்தம...
Wednesday, July 28, 2004

புறத்திட்டு நிதி - 5

›
இந்த அதிகாரத்தில் ஆண்டுப் பணப் பெருக்கு என்பது என்ன என்பதையும், பொதினப் பொலுவு (business profit) என்பது எப்படிக் கணக்கிடப் படுகிறது என்பதையு...
Tuesday, June 29, 2004

புறத்திட்டு நிதி - 4

›
ஒரு பொதினத்தில் முகன்மையான வருமானம் (main revenue) என்பது விற்பனையில் கிடைக்கும் வருமானமே (sales revenue). மற்ற பணப் பெருக்க(cash flow)மெல்...
7 comments:
Thursday, June 24, 2004

புறத்திட்டு நிதி - 3

›
புறத்திட்டு நிதி பற்றித் தெரிந்து கொள்ள விழையும் நாம், அடுத்து "புதுக்கம் (production) என்றால் என்ன? புதுக்கத்தை செய்யுமுன் புதுக்கச் ச...

புறத்திட்டு நிதி - 2.

›
புறத்திட்டு நிதி பற்றி முழுதும் அறிவதற்கு முன்னால், ஆண்டளிப்புகள் (annuities) பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். பல நேரங்களில் ஒவ்வொரு ஆண்டளிப...
1 comment:

புறத்திட்டு நிதி - 1

›
புறத்திட்டு நிதி (project finance) பற்றிய ஒரு கட்டுரைத் தொடரை இங்கு தொடங்குகிறேன். எவ்வளவு தூரம் என்னால் முடியுமோ அதைத் தமிழில் சொல்ல ஆசைப்ப...
Sunday, June 20, 2004

மகப்பேற்று உறுதி

›
மகப்பேற்று உறுதி சிலநாள் எதிலுமோர் சிந்தனைச் சலிப்பு; எழுதத் தொடங்கும் போதெலாம் ஏனோ, பாதியில் நின்று நகரவே மறுக்குது; மீதியை முடிக்கச் சண்டி...
Thursday, June 17, 2004

எங்கோ எழுந்துவரும் தாழி

›
சுரித்து நுரைத்து விரித்துத் திரைத்து, அரித்துக் காலடி கறளி - என்னை முறித்துச் சமனைத் துலத்தி விழுத்தி, மறித்துச் சவட்டும் அலைகள்; - கன்னச் ...
Tuesday, June 15, 2004

தமிழ்வழிக் கல்வி

›
தமிழ்வழிக் கல்வி பற்றி அவ்வப்பொழுது தமிழ் உலகத்தில் பேசியிருக்கிறோம். இருந்தாலும் இந்தப் புலனம் அவ்வப்போது கிளர்ந்து கொண்டே இருக்கிறது. நண்ப...
3 comments:
Monday, June 07, 2004

அரபு நுழைவு

›
சவுதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் போய்வந்து கொண்டிருந்த போது எழுதியது: அரபு நுழைவு ஓடு களத்தில் வானெழு பறனை(1) ஒத்திடும் போதே, எனக்குள் கற்...
2 comments:
Wednesday, June 02, 2004

புலிநகக் கொன்றை

›
ÒÄ¢¿¸ì ¦¸¡ý¨È  ஒளிப்படங்களை எப்படி வெளியிடுவது என்று முயற்சித்துப் பார்க்கிறேன். அன்புடன், இராம.கி. In TSCII: ´Ç¢ôÀ¼í¸¨Ç ±ôÀÊ ¦ÅǢ¢ÎÅÐ ±ýÚ ...
13 comments:
Saturday, May 22, 2004

மாயக்கார சீட்டோ

›
[Miroslav Holub (b.1923) என்ற அறிவியலாரின் பாட்டு, Ian Milner, மற்றும் George Theiner ஆகியவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தழுவியது.) "ம...
1 comment:
Friday, May 21, 2004

மாற்றம்

›
இது ஒரு மாற்றம். வளவின் தோற்றம் மாறுகிறது. பின்னூட்டுக்களுக்கு இனிமேல் இடம் உண்டு. In TSCII: þÐ ´Õ Á¡üÈõ. ÅÇÅ¢ý §¾¡üÈõ Á¡Ú¸¢ÈÐ. À¢ýëðÎì¸ÙìÌ ...
Wednesday, March 10, 2004

நீரலைப்பு

›
ஓரடிக் கலங்கல் ஒட்டிய கிணற்றில்; வாரிய வழங்கலோ(1) நின்றுபல் வாரம்; புரைநீர்(2) தூர்ந்ததோ போந்த மாதமே; கண்ணிமை ஆழ்வரி; கருத்தெலாம் தேடல்; விண...
Thursday, January 15, 2004

பொங்கல் ஏக்கம் - மெய்மையும் கனவும்

›
பொங்கலென்ன பொங்கலிது, பொல்லாத பொங்கலிது, முங்கி முழுகியதாய் மூணாம் வருசமிது; இந்த வருசமினி எம்நிலைமை மாறுமின்னு புந்தி புறக்கிட்டு போனகதை எங...
Sunday, November 16, 2003

தமிழெனும் கேள்வி

›
இந்த ஆண்டு ஆகசுடு 15-ல் ”கணினியில் தமிழ்” என்ற விழிப்புணர்ச்சி விழாவை அமீரகத் தமிழர் சிலர் சேர்ந்து திருவாரூரில் நடத்தினார். பாராட்டப் படவேண...
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

My photo
இராம.கி
தமிழார்வமுள்ள நுட்பியலாளன்
View my complete profile
Powered by Blogger.