tag:blogger.com,1999:blog-5690699.post8836748872841501381..comments2024-03-15T21:21:05.466+05:30Comments on வளவு: பழந்தமிழர் நீட்டளவை - 8இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5690699.post-27389533029451900752009-08-12T14:25:08.576+05:302009-08-12T14:25:08.576+05:30மணிபல்லவம் மேற்குப் பகுதியில்
இருந்திருக்கலாம் என்...மணிபல்லவம் மேற்குப் பகுதியில்
இருந்திருக்கலாம் என்னும் ஆய்வு புதியது. ஆர்வத்தை தொற்றிக் கொள்ள வைத்திருக்கிறது.Chillow சிலாவம் எனப்படும்.ஈழத்தின் தென்பகுதியும் மாத்தறை எனப் பலுக்கப் படும்.
http://tamilnet.com/art.html?catid=98&artid=24628

ஒவ்வோர் நூற்றாண்டும் தமிழகம் எப்படி இருந்தது. அதன் எல்லைகள் எங்கே இருந்தன.மூவேந்தர் நாடுகள் எப்படி இருந்தன. கிடைக்கும் உள்ளுருமங்களின் பிரதாப்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-26798326047169543632009-08-07T15:50:55.147+05:302009-08-07T15:50:55.147+05:30அன்பிற்குரிய சேது,
cognate languages = ஓரின மொழிக...அன்பிற்குரிய சேது,

cognate languages = ஓரின மொழிகள்.

அன்புடன்,
இராம.கி.இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-86328063577870148952009-07-30T14:08:12.886+05:302009-07-30T14:08:12.886+05:30அன்புள்ள இராம.கி,
"இருபிறப்பி" சொல்லுக்...அன்புள்ள இராம.கி,

"இருபிறப்பி" சொல்லுக்கான தெளிவாக்கத்துக்கு நன்றி.

//பட்டணம், பட்டினம், பட்டி, பட்டு, பேடு, பேட்டை போன்றவை ஓரினச்சொற்கள். பள் என்னும் வேரை வைத்துப் பார்த்தால், பள்ளி கூட இதனோடு சேர்ந்த ஓரினச் சொல் தான்.//

ஆந்திராவில் "மதனப்பள்ளி" போல பல ஊர் பெயர்களினது ஈற்றில் "பள்ளி" என காணப்படுவதற்கான காரணம் தங்களது வேர் விளக்கத்தை K. Sethu | கா. சேதுhttps://www.blogger.com/profile/16330121323028121142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-17162816863153442612009-07-29T10:16:21.425+05:302009-07-29T10:16:21.425+05:30அன்பிற்குரிய சுப்புராஜ்,
அந்தக் கல்வெட்டு செங்கற்...அன்பிற்குரிய சுப்புராஜ்,

அந்தக் கல்வெட்டு செங்கற்பட்டுக்கு அருகில் கிடைத்த ஒன்று என்று சொல்லியிந்தேனே? அது காயல்பட்டினம் ஆக முடியாது. கயாற் என்ற சொல் இன்னும் எனக்கு விளங்கவில்லை

அன்புடன்,
இராம.கி.இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-44439926836732724152009-07-29T10:14:32.095+05:302009-07-29T10:14:32.095+05:30அன்பிற்குரிய சேது,
இருபிறப்பி என்ற சொல் இருவேறு ம...அன்பிற்குரிய சேது,

இருபிறப்பி என்ற சொல் இருவேறு மரபுகளைப் (தமிழ் மரபு, சங்கத மரபு) பின்பற்றி எழுந்தசொல். காட்டாகத் தமிழ்வேரில் பகுதி இருந்து, வடமொழி விகுதி பெற்றுப் பிறப்பது. அல்லது வடமொழி வேர் பெற்றுத் தமிழ் ஈறு பெற்றுப் பிறப்பது.

cognate என்பதற்கு ஓரினச் சொல் என்று தமிழிற் சொல்லலாம். [காட்டாக, ஒரே வேரும், வெவ்வேறு
ஈறும் கொண்ட சொற்கள். பட்டணம், பட்டினம், பட்டி, பட்டு, இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-70609240414013044462009-07-29T08:44:43.148+05:302009-07-29T08:44:43.148+05:30அன்புள்ள இராமகி,
இந்தக் கட்டுரைப் பகுதியை இன்று ப...அன்புள்ள இராமகி,

இந்தக் கட்டுரைப் பகுதியை இன்று படித்து மகிழ்ந்தேன். ஆய்வும் கருத்தும் நான் அறிந்த அளவில் சிறப்பாகவும் சிந்தனையை வளர்க்கும் தன்மையிலும் அமைந்துள்ளன. மேன்மேலும் தொடர்ந்து பதிவுகளை வழங்க வேண்டும் என்ற ஆவலைத் தெரிவிக்கின்றேன்.
அன்புடன் இராதாகிருஷ்ணன்
ஜூலை 28, 2009Unknownhttps://www.blogger.com/profile/01267490620951342993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-36910753420026380412009-07-10T19:27:02.583+05:302009-07-10T19:27:02.583+05:30> ’கயாற்’
காயற்பட்டிணம் ?!> ’கயாற்’

காயற்பட்டிணம் ?!Vijayakumar Subburajhttps://www.blogger.com/profile/17179306132052082583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-84828816100660984652009-07-10T11:49:05.909+05:302009-07-10T11:49:05.909+05:30இக் கட்டுரைத் தொடரை நான் இன்னும் முழுமையாக வாசிக்க...இக் கட்டுரைத் தொடரை நான் இன்னும் முழுமையாக வாசிக்காவிடினும் வாசித்தவைகளில் பயனுள்ள தகவட்களும் விளக்கங்களும் பெற்றுள்ளேன். நன்றி

தொடரின் முதற் பதிவில் தாங்கள் பாவித்துள்ள "இருபிறப்பி" என்ற சொல்லானது மொழியியலில் ஆங்கிலத்தில் "cognate" எனப்படுவதுதான? அல்லாவிடின் cognate என்பதற்கு தமிழ் சொல் யாது?

கா. சேதுK. Sethu | கா. சேதுhttps://www.blogger.com/profile/16330121323028121142noreply@blogger.com