tag:blogger.com,1999:blog-5690699.post4705158360654795103..comments2024-03-15T21:21:05.466+05:30Comments on வளவு: கணிநுட்பியலும் தமிழும்இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5690699.post-45486215033176202102013-09-08T08:56:16.773+05:302013-09-08T08:56:16.773+05:30அய்யா,
மொழியின் வளர்ச்சியில் அரசின் பங்கு தான் அத...அய்யா,

மொழியின் வளர்ச்சியில் அரசின் பங்கு தான் அதிகம் பேசக்கூடியது. ஆனால் இங்கு (தமிழ்நாட்டில்) நிலைமை வேறு. பச்சையாக சொன்னால் தமிழை அழித்துகொண்டிருப்பது அரசும் அதை சார்ந்த மக்களும் தான்.

மக்களின் பக்கம் ஒரு நியாயமான கேள்வி உண்டு.ஒன்றும் உதவாத தமிழில் நான் படிக்க விரும்பவில்லை என்பது தான். ஆம் தமிழில் படித்தவனுக்கு தமிழ் நாட்டில் கிடைக்கும் மரியாதையை தாங்கள் நான்கு அறிவீர்.அறிவியல் தமிழ்https://www.blogger.com/profile/09845426837001595458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-81389163847922043382013-09-06T11:31:37.035+05:302013-09-06T11:31:37.035+05:30இராம.கி அவர்களே,
உங்களுடன் மின் மடலாடி, எனக்குள்ள ...இராம.கி அவர்களே,
உங்களுடன் மின் மடலாடி, எனக்குள்ள தமிழ் ஐயங்களைத் தீர்த்துக் கொள்ள முடியுமா?Neechalkaranhttps://www.blogger.com/profile/01646862688378891745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-56434667952542159862013-09-06T11:29:29.699+05:302013-09-06T11:29:29.699+05:30நீங்கள் பகர்வது ஒப்புடையதே.நீங்கள் பகர்வது ஒப்புடையதே.Neechalkaranhttps://www.blogger.com/profile/01646862688378891745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-87396506637639825272013-09-03T10:40:16.198+05:302013-09-03T10:40:16.198+05:30நீங்கள் சொல்வது மெத்தவும் சரி. தமிழக அரசு தமிழை இண...நீங்கள் சொல்வது மெத்தவும் சரி. தமிழக அரசு தமிழை இணையத்தில் பாவிக்க அரசில் செல்வாக்கு உள்ளவர்கள் முயல வேண்டும். அரபு நாடுகளில், அரசு தொடர்பான ஆவணங்கள் அரபு மொழியில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். அதனால் அங்கு அரபு மொழிப்பெயர்ப்பாளர்களுக்கு வேலை அதிகம். அதேபோல தமிழக அரசும் தமிழில் ஆவணங்களை கட்டாயம் ஆக்க வேண்டும். அதனால் தமிழ் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.Karthihttps://www.blogger.com/profile/16922207523195070147noreply@blogger.com