tag:blogger.com,1999:blog-5690699.post4669087227824776076..comments2024-03-15T21:21:05.466+05:30Comments on வளவு: Forumஇராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5690699.post-38982284298223043722014-01-15T16:39:02.623+05:302014-01-15T16:39:02.623+05:30வணக்கம்
புரிந்துகொண்டேன். விளக்கத்திற்கு நன்றி ஐய...வணக்கம்

புரிந்துகொண்டேன். விளக்கத்திற்கு நன்றி ஐயாஅறிவியல் தமிழ்https://www.blogger.com/profile/09845426837001595458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-47958406319781584042014-01-15T14:13:57.219+05:302014-01-15T14:13:57.219+05:30விளக்கங்களுக்கு மிக்க நன்றி ஐயா!விளக்கங்களுக்கு மிக்க நன்றி ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-35843567328067765042014-01-15T12:26:14.849+05:302014-01-15T12:26:14.849+05:30Dear Mr. Aruniyan,
Thank you very much for your s...Dear Mr. Aruniyan,

Thank you very much for your suggestions. பகிர்தல் will denote sharing. We are looking for precise word equivalents and not near-word equivalents. Tamil has lot of near-word equilvalents for this concept of forum.

Thanking you once again,
iraama.ki.இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-53004057098673251982014-01-15T12:22:10.841+05:302014-01-15T12:22:10.841+05:30அன்புள்ள சரவணன்,
நீங்கள் உங்கள் ஊரில் கேட்ட சொல் ...அன்புள்ள சரவணன்,

நீங்கள் உங்கள் ஊரில் கேட்ட சொல் ‘அம்பலம்’ என்று நினைக்கிறேன். ‘அம்பளம்’ என்று திரிந்து புரிந்திருக்கிறீர்கள்.

அம்பலம் என்பது ஊர்ப்பொதுவிற் கூடும் இடம். அப்படிக் கூடும் இடம் என்பதால் கோயிலுக்கும் அதே பெயர் உண்டு.

மணியம்பலம் (திருவாலங்காடு), பொன்னம்பலம் (சிதம்பரம்), வெள்ளியம்பலம் (மதுரை), தாமிர அம்பலம் (திருநெல்வேலி), சித்திர அம்பலம் (குற்றாலம்) இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-28292294853968845392014-01-15T12:14:22.805+05:302014-01-15T12:14:22.805+05:30அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,
jurisdiction, jur...அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,

jurisdiction, jurisprudence, jurist, juror, jus, justice, justify என்ற வரிசையில் ஒருசில சொற்களுக்கு முன்னாற் பரிந்துரைத்திருக்கிறேன். நய மன்றம் என்ற சொல்லிவ் வரிசையில் அவை வெவ்வேறு உருவங் கொள்ளும். இவை பற்றிய விளக்கத்தை ஒரு தனிக்கட்டுரையாக அளிக்கிறேன். பொறுத்திருங்கள்.

அன்புடன்,
இராம.கி. இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-24130673934657606852014-01-15T12:10:44.118+05:302014-01-15T12:10:44.118+05:30அன்பிற்குரிய சரவணன்,
உங்கள் கனிவிற்கு நன்றி.
அன்...அன்பிற்குரிய சரவணன்,

உங்கள் கனிவிற்கு நன்றி.

அன்பிற்குரிய ஞானப்பிரகாசன்,

சனநாயகம் என்பது இருபிறப்பி. அதில் சன என்பது சங்கதவழிப் பிறந்தது. நாயகம் தமிழ். வழக்கில் பலர் பயன்படுத்துவதால் அதை எடுத்துக்காட்டினேன். மக்களார்சி என்பது முற்றிலும் தமிழ்.

அன்புடன்,
இராம.கி.இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-55793322931715472372014-01-13T12:33:20.921+05:302014-01-13T12:33:20.921+05:30Forum = puravam, looks ok but the meaning it gives...Forum = puravam, looks ok but the meaning it gives will be Outer space, Outskirts which may not portray the meaning of "Forum".

We can also use some other word related to the root, pagu, pagir meaning share, sharing thoughts? Just my idea. But I respect Sir's thoughts and puravam sounds easy to say.

Thankyou.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-48664569358497109072014-01-13T00:49:52.986+05:302014-01-13T00:49:52.986+05:30ஐயா,
நான் ஒரு சட்ட மாணவன், பொதுவாக நாம் jurisdict...ஐயா,

நான் ஒரு சட்ட மாணவன், பொதுவாக நாம் jurisdiction, jurisprudence, jurist, juror, jus, justice, justify போன்ற ஒரே வகையான சொற்களுக்கும் வேறுவெராக புனையபட்ட சொற்களையே பயன்படுத்துகின்றோம், பொதுவாக juror, etc என்ற சொல்லை அப்படியே ஆங்கிலத்தில் பயன்படுத்துகின்றோம். இவை அன்னைத்தும் ஒரெ வேர்களை கொண்டவையாதலால். நீங்கள் இவற்றுக்கு தமிழ் பதங்களி பரிந்துறைக்க முடியுமா?

நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-75193782688713302522014-01-12T14:37:34.319+05:302014-01-12T14:37:34.319+05:30கிராமத்தில் என் சிறுவயதில் ஊரின் கோவிலை ஒட்டி ஊர் ...கிராமத்தில் என் சிறுவயதில் ஊரின் கோவிலை ஒட்டி ஊர் மக்கள் கூடி பேசுவதற்கு என ஒரு இடம் இருக்க பார்த்திருக்கிறேன். மாலை நேரங்களில் வேலையை முடித்து விட்டு வீடு வரும் ஆண்கள் கொஞ்சம் நேரம் அங்கு பலவற்றையும் பற்றி பேசிக்கொண்டிருப்பர்.விசாரிப்பு, விவசாயம் ,பிரச்சினைகள், புது விசயங்கள்,அரசியல் என பலவற்றையும் காரசாரமான பேசி கொண்டிருப்பார்கள்.நான் கூட பல நேரங்களில் என் பாட்டியிடம் தாத்தா எங்கே என கேட்கும் அறிவியல் தமிழ்https://www.blogger.com/profile/09845426837001595458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-60047302987210979802014-01-11T18:55:44.138+05:302014-01-11T18:55:44.138+05:30ஓர் ஐயம் ஐயா! 'சனநாயகப் புறவம்' என ஒரு சொல...ஓர் ஐயம் ஐயா! 'சனநாயகப் புறவம்' என ஒரு சொல்லைப் பரிந்துரைத்திருக்கிறீர்களே, 'சனநாயகம்' தமிழில்லையே!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-956235311703951842014-01-11T18:54:12.292+05:302014-01-11T18:54:12.292+05:30//அடுத்தவர் பொருளை பயன்படுத்தும் போது கொஞ்சமாவது ம...//அடுத்தவர் பொருளை பயன்படுத்தும் போது கொஞ்சமாவது மனது குறுகுறுக்க வேண்டும்// - உண்மை! மக்கள் உணர வேண்டிய கருத்து.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-28132340266108876862014-01-11T13:36:38.420+05:302014-01-11T13:36:38.420+05:30[quote]forum hub = புறவத் திண்ணை
democratic forum ...[quote]forum hub = புறவத் திண்ணை
democratic forum = சனநாயகப் புறவம்
நாம் வெவ்வேறு புறவங்களிற் பங்குகொள்கிறோம் = we take part in various fora.[/quote]

நறுக்கு தெரித்தாற் போல் சொற்கள்... அழகு ஐயா அறிவியல் தமிழ்https://www.blogger.com/profile/09845426837001595458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-39665200880509475752014-01-11T13:32:42.829+05:302014-01-11T13:32:42.829+05:30ஐயா வணக்கம்
புறவம் என்ற சொல் forum என்ற ஆங்கில சொ...ஐயா வணக்கம்

புறவம் என்ற சொல் forum என்ற ஆங்கில சொல்லுக்கு சரியான சொல் என்பது அதை உச்சரிக்கும் போதே விளங்குகிறது.

இது போன்ற சொற்களை தமிழர்களாகிய அனைவரும் பயன்படுத்த வேண்டிய இடங்களில் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.தமிழ் எக்காலத்திற்கும் எந்த துறைக்கும் ஏற்றது என்பதை இது போன்ற சொற்கள் அடித்து சொன்னாலும் ஏனே பலர் மனம் ஏற்காமல் அடுத்தவர் மொழியை(ஆங்கிலத்தை) நாம் தலையில் தூக்கி அறிவியல் தமிழ்https://www.blogger.com/profile/09845426837001595458noreply@blogger.com