tag:blogger.com,1999:blog-5690699.post3810207945122079173..comments2024-03-15T21:21:05.466+05:30Comments on வளவு: அதிட்டம்இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5690699.post-28934830353913061662007-04-10T19:27:00.000+05:302007-04-10T19:27:00.000+05:30Got a chance to read this now. As usual excellent...Got a chance to read this now. As usual excellent article.

My lecturer translated
Control system === AALL Kuvaikal. I am not sure how they are related.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-12821494243210860562007-03-23T11:25:00.000+05:302007-03-23T11:25:00.000+05:30வாங்க பிரதாப்,தெரியனத்தைத் தர்ஷனமாகவே புரிந்து கொண...வாங்க பிரதாப்,

தெரியனத்தைத் தர்ஷனமாகவே புரிந்து கொண்டு தண்டனிடுபவர்கள் மிகப் பலர். அதுபோல்தான் அதிசெய்யமும்.

அன்பிர்குரிய ரவிசங்கர்,

கருத்திற்கும் வருகைக்கும் நன்றி.

சிவகங்கை வட்டார வழக்குகள் புதுக்கோட்டையிலும் பரவிக் கிடப்பவை தான். இன்னும் சொன்னால், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், இரரமநாதபுரம் மாவட்டங்களிடையேயும், மதுரை, திண்டுக்கள், தேனி ஆகிய இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-65914369672328641942007-03-23T04:09:00.000+05:302007-03-23T04:09:00.000+05:30பயனுள்ள பல தகவல்கள் அய்யா. நன்றி. "அடைதலின் பிறவின...பயனுள்ள பல தகவல்கள் அய்யா. நன்றி.

"அடைதலின் பிறவினையாய் அடைச்சுதல் - சேர்ப்பித்தல் என்பதும் சொல்லாட்சி கொண்டிருக்கிறது."

என்று படித்த போது குலதெய்வம் கோயிலுக்கு கோழியை 'அடசல்' போடும் எங்கள் வட்டார வழக்கு நினைவுக்கு வருகிறது. சாமிக்குப் படைத்தல் என்னும் பொருளில் நீங்கள் சொல்வதோடு பெரிதும் பொருந்துகிறது.

'அதி' பற்றி ஒரு ்கேள்வி. இதனை 'advanced' என்னும் சொல்லுக்கு இரா. செல்வராசு (R.Selvaraj)https://www.blogger.com/profile/18151686091369313037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-86277141895079308802007-03-22T01:49:00.000+05:302007-03-22T01:49:00.000+05:30அதிர்ஷ்டம், யோகம் எல்லாவற்றையும் அவற்றின் வட மொழித...அதிர்ஷ்டம், யோகம் எல்லாவற்றையும் அவற்றின் வட மொழித் தோற்றத்தை வைத்து விலக்கி வைப்பது பிழை தான். இது போல் பலராலும் ஒதுக்கப்படும் சொற்களுக்கு நீங்கள் தொடர்ந்து விளக்கம் தருவது நன்று. அதி, அத்து , அதிட்டு - சொல் விளக்கங்கள் அருமை. அடைசல் போன்ற சொற்களை எண்ணி வியக்க வேண்டி இருக்கிறது. ஊர்ப்பக்கம் அத்து விடு என்று சொல்வதை அறுத்து விடு என்றவாறு தான் புரிந்து கொண்டு இருந்தேன். இப்ப அத்து விடு என்றாலே அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-8621024143448850192007-03-21T17:06:00.000+05:302007-03-21T17:06:00.000+05:30வணக்கம்.இரண்டொரு நாட்களாக WEIRD பற்றியப்பதிவுகள் வ...வணக்கம்.
இரண்டொரு நாட்களாக WEIRD பற்றியப்
பதிவுகள் வருகின்றன.(பார்க்க: ஜி.ராகவனின் இன்றைய பதிவு)

WEIRD என்பதைத் தமிழில் எப்படி குறிப்பிடலாம்?siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-76667431205690389062007-03-21T15:53:00.000+05:302007-03-21T15:53:00.000+05:30தெரியனத்தின் வேரை மானியர் வில்லியம்சிலும் தேடிப் ப...தெரியனத்தின் வேரை மானியர் வில்லியம்சிலும் தேடிப் பார்த்திருக்கிறேன் பலநாள்.
தெரியனம், அதிசயம் இரண்டும் வடசொற்கள் என மயங்குற்றிருந்தேன்,
தெளிவித்தீர்கள், நன்றிகள் பல!

-பிரதாப்

பி.கு.: பு.பு.பரத்திக்காட்டிழை கிடைத்தது, நன்றி அய்யா!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-18586733801051528722007-03-21T14:35:00.000+05:302007-03-21T14:35:00.000+05:30அன்பிர்குரிய பூங்குழலி,வருகைக்கு நன்றி. நீங்கள் சொ...அன்பிர்குரிய பூங்குழலி,

வருகைக்கு நன்றி. நீங்கள் சொன்ன உரையாட்டில் அத்து என்பது எல்லை என்பதைக் கூடக் குறிக்கிறது பாருங்கள். ஒரு இயல் மொழியில் (natural language and not artificially made) பொருட்பாட்டு நீட்டம் எப்படிப் போகிறது, பாருங்கள்?

அன்புடன்,
இராம.கி.இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-56842120691882089212007-03-21T12:21:00.000+05:302007-03-21T12:21:00.000+05:30அன்பிற்குரிய சுந்தர்,வருகைக்கும், கருத்திற்கும் நன...அன்பிற்குரிய சுந்தர்,

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

அட்டவணை என்ற சொல்லையும் இங்கே சேர்த்துக் கொள்ளலாம்.

அடு என்பதற்கும் add என்பதற்கும் இணை சொன்னால், அதில் உள்ள இயலுமையைப் பார்ப்பதற்கு மாறாக தாங்கள் கொண்ட மூடநம்பிக்கையின் காரணமாய் மறுத்துச் சொல்லுவதற்கே பலரும் வருகிறார்கள். என்ன செய்வது? "இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் தமிழிய மொழிகளுக்கும் தொடர்பு இருந்திருக்க இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-78043120613894401862007-03-21T11:21:00.000+05:302007-03-21T11:21:00.000+05:30விளக்கங்களுக்கு நன்றி திரு இராம.கி அய்யா அவர்களே.....விளக்கங்களுக்கு நன்றி திரு இராம.கி அய்யா அவர்களே..

//அத்து என்ற சாரியை கூட சேர்ந்த என்ற பொருளைத் தமிழில் குறிக்கும்//

இந்த விளக்கத்தினை ஓர்ந்தால்

"தோ.. அந்த ஒத்தப்பனை வரைக்கும் எங்களோட அத்து"

எனச் சொல்லும் கிராமத்து மக்களின் பேச்சு என் நினைவிற்கு வருகிறது...

"அத்து விடுதல்" என்ற சொல்லாடலும் உண்டு.
இதுவும் இதனுடன் தொடர்புடையது என்றே தேர்கிறேன்.<பூங்குழலிhttps://www.blogger.com/profile/04373379815653305586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-64312155374451017832007-03-20T22:45:00.000+05:302007-03-20T22:45:00.000+05:30ரொம்ப சுவாரசியமான கருத்துக்களா இருக்குங்க - பூங்கு...ரொம்ப சுவாரசியமான கருத்துக்களா இருக்குங்க - பூங்குன்றனாரோட அந்த பாட்டு புடிக்குமா எனக்கு அதான் எட்டி பாத்தேன் - அந்த கருத்து புறநானூற்று காலத்திலையா அடேயப்பா! ஆ ... அப்படின்னு ஆரம்பிச்சு ... அவசர அவசரமா அங்க இங்க படிச்சு புரிஞ்சு பாத்தேன் ஒரு தடவை ... சேர சோழ பாண்டியர் நிற வேறுபாட்டு விளக்கத்திலையே அசந்து போய் நிக்குறங்க இன்னும். நின்னு நிதானமா இன்னொரு தடவை படிச்சு தெரிஞ்சிக்கிறேன். ரொம்ப Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-20848594368493797922007-03-20T21:32:00.000+05:302007-03-20T21:32:00.000+05:30இராம.கி ஐயா,தங்களின் பின்னூட்டத்தை சொல் ஒரு சொல் த...இராம.கி ஐயா,
தங்களின் பின்னூட்டத்தை சொல் ஒரு சொல் தளத்திலேயே வாசித்து விட்டேன். இருப்பினும் பலரும் அறியும் வண்ணம் தனிப்பதிவாக இட்டமைக்கு மிக்க நன்றி.

அத்துடன் ஒரு ஐயம். நான் சொல் ஒரு சொல் தளத்தில் எழுதிய பின்னூட்டத்தில், ஈழத்தில் எமது ஊரில் அதிஸ்டம் எனும் சொல்லுக்கு யோகம் எனும் சொல்லைப் புழங்குகிறார்கள் என்றும், இச் சொல்லை வைத்து பலருக்குப் பெயர்களும் உண்டு எனச் சொல்லியிருந்தேன்.<BR/வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-13046132175980970212007-03-20T17:20:00.000+05:302007-03-20T17:20:00.000+05:30பல விளக்கங்களுக்கும் நன்றி!படித்துக் கொண்டிருக்கும...பல விளக்கங்களுக்கும் நன்றி!

படித்துக் கொண்டிருக்கும்போது தோன்றிய இன்னொரு வார்த்தை "அட்டவணை", வரிசையாக அடுக்கி அமைப்பதால்.

"அடு" என்ற வார்த்தையை ஒட்டியே add என்பதும் தோன்றியிருக்கக்கூடுமென்று தோன்றுகிறது!

நான் தவறவிட்டேனா எனத் தெரியவில்லை, அதிட்டத்தின் 'ட்டம்' எங்கிருந்து வந்ததென்று எனக்கு விளங்கவில்லை.சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.com