tag:blogger.com,1999:blog-5690699.post2598631982915567150..comments2024-03-15T21:21:05.466+05:30Comments on வளவு: குடும்பம் - 2இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5690699.post-49616945783149547992008-12-24T06:43:00.000+05:302008-12-24T06:43:00.000+05:30அன்பின் இராமகி,ஹூஸ்டனில் இருந்து நா. கணேசனின் வணக்...அன்பின் இராமகி,

ஹூஸ்டனில் இருந்து நா. கணேசனின் வணக்கங்கள்.

தங்கள் தந்தையாரின் எம்பாவை உரையைக் கொஞ்சம்
கொஞ்சமாக ஓரிழை தொடங்கி அதை மின்நூல்
ஆக்கி விடலாமே. பிறகு மதுரைத் திட்டத்திலும்
சேர்த்துவிடலாம்.நா. கணேசன்https://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-46651560014188967652008-12-23T15:57:00.000+05:302008-12-23T15:57:00.000+05:30/”குடும்பம்” என்ற வடிவிற்கு ஒரு நேரடிச்சான்று இல்ல.../”குடும்பம்” என்ற வடிவிற்கு ஒரு நேரடிச்சான்று இல்லைதான். என்ன செய்வது? எப்பொழுதும் நான் சொல்லுவது போல ”சங்க இலக்கியம் என்பது ஓர் அகரமுதலி அல்ல. அது நமக்குக் கிடைத்த ஓர் இலக்கியப் பகுதி. அது காட்டும் சொல்லாட்சிகள் ஒரு சில தான். தருக்கத்தின் வழி உய்த்து உணர வேண்டியது ஏராளம்.”/

அருமையான விளக்கம்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.com