tag:blogger.com,1999:blog-5690699.post1933936460284374072..comments2024-03-15T21:21:05.466+05:30Comments on வளவு: மீட்டும் ஒரு நாள்காட்டுஇராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5690699.post-25581970119013866462008-11-19T16:23:00.000+05:302008-11-19T16:23:00.000+05:30சிலை-சுறவம் = JANUARYசுறவம்-கும்பம் = FEBRUARYகும்...சிலை-சுறவம் = JANUARY
சுறவம்-கும்பம் = FEBRUARY
கும்பம்-மீனம் = MARCH
மீனம்-மேழம் = APRIL
மேழம்-விடை = MAY
விடை-ஆடவை = JUNE
ஆடவை-கடகம் = JULY
கடகம்-மடங்கல் = AUGUST
மடங்கல்-கன்னி = SEPTEMBER
கன்னி-துளை = OCTOBER
துளை-நளி = NOVEMBER
நளி-சிலை = DECEMBER
- DICTIONARY.WE.BSAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-53540542608254470712008-03-11T21:47:00.000+05:302008-03-11T21:47:00.000+05:30nice blog and good content. hope you nice day,.. g...nice blog and good content. hope you nice day,.. good luck!
Blog TipsTorik Fauzihttps://www.blogger.com/profile/10881063428051266636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-21157728533062785902008-02-25T12:38:00.000+05:302008-02-25T12:38:00.000+05:30அன்பிற்குரிய பிரதாப்,மதி>மாதம் என்று சொல்லும் திங்...அன்பிற்குரிய பிரதாப்,

மதி>மாதம் என்று சொல்லும் திங்களைப் போல் நிலவைக் கொண்டு எழுந்த சொல் தான். அது மட்டுமல்ல, கால அளவிடுதற் பொருளைக் குறிக்கும் மதித்தல் என்ற சொல்லும் கூட மதியில் இருந்து தோன்றியது தான். இந்தச் சிந்தனை நம்முடையது மட்டுமில்லை. உலகெங்கணும் இருக்கிறது. மேலையரின் month, monat ஆகிய சொற்களும் மதியைக் குறிக்கும் moon இல் தோன்றியவை தான். moon க்கும் மதிக்கும் கூட இணை உண்டு. நாம் இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-31810704606297951872008-02-25T12:26:00.000+05:302008-02-25T12:26:00.000+05:30அன்பிற்குரிய குமரன்,இந்த ஒரு கிழமையின் இடுகைகளைப் ...அன்பிற்குரிய குமரன்,

இந்த ஒரு கிழமையின் இடுகைகளைப் படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். சந்திர, சூரியச் சந்திர, சூரிய மானக் கணக்குகளை இன்னும் விவரமாய் எழுதவேண்டும். அதே பொழுது, அதையெல்லாம் எழுதினால் படிப்பதற்கு யார் வருவார்கள் என்ற எண்ணமும் எழுகிறது.

நம்முடைய வானியலை மறுத்தொதுக்கியவர் இருவர்; ஒருவர் மேலையர் வானியல் வந்ததென்றும், நம் வானியல் பாழாய்ப் போன சோதியத்துக்குள் இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-43175357755880216232008-02-25T12:12:00.000+05:302008-02-25T12:12:00.000+05:30அன்பிற்குரிய அருண்,உங்களின் தமிழ் ஆர்வத்திற்கு நன்...அன்பிற்குரிய அருண்,

உங்களின் தமிழ் ஆர்வத்திற்கு நன்றி.

அன்பிற்குரிய ஆசிப்,

உங்கள் கனிவிற்கு நன்றி.

அன்பிற்குரிய வெற்றி,

சில சொற்களின் புழக்கம் யாழ்ப்பாணத்திற்கும், மலையளத்திற்கும் ஒன்றுபோல் அமைந்திருப்பதை மொழியாளர்கள் கூர்ந்து கவனித்திருக்கிறார்கள்.

அன்புடன்,
இராம.கி.இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-11062546522197566452008-02-25T12:09:00.000+05:302008-02-25T12:09:00.000+05:30அன்பிற்குரிய திரு புபட்டியன்,சொற்கள் பழக்கமில்லாதத...அன்பிற்குரிய திரு புபட்டியன்,

சொற்கள் பழக்கமில்லாததால், உங்களுக்குச் சரவற்பட்டுத் தோன்றலாம். நாளாவட்டத்தில் அவை பழகி விடும். சித்திரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நாப் பழக்கம்.

நாள்மீன், நாள்காட்டு என்ற சொற்களைப் பழகிக் கொள்ளுங்கள். நாள்காட்டு> நாள்காட்டம்> நாட்காத்தம்> நாட்காத்ரம்> நாக்ஷத்ரம் என்ற திரிவையும் தெரிந்து கொள்ளுங்கள்.

அன்பிற்குரிய துளசி கோபால்,

இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-2424814487736873422008-02-23T12:29:00.000+05:302008-02-23T12:29:00.000+05:30It is a brilliant one... Thanks a lot sir...It is a brilliant one... Thanks a lot sir...செந்தில்நாதன் செல்லம்மாள்https://www.blogger.com/profile/18070927533292798149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-88637196530060138262008-02-19T23:41:00.000+05:302008-02-19T23:41:00.000+05:30அய்யா,மதி>மாதம் என்ற சொல்லும் திங்களைப் போல் நிலவை...அய்யா,
மதி>மாதம் என்ற சொல்லும் திங்களைப் போல் நிலவைக் கொண்டு எழுந்த சொல் தானே?
இவற்றை வைத்துப் பார்க்கையில் வெறுமனே சந்திரமானக் கணக்கு தான்
தமிழருக்கு நெருங்கியது போன்றதொரு தோற்றப்பாடு வருகிறதே.
சூரியமான /சவுரமாதங் காட்டும் முறையும் நம் வழிவந்ததெனக் காட்ட, மொழிவழி சொற்சான்றுகள்
ஏதேனும் உண்டா?

நாட்காட்டுக் கிழமைக்கு வாழ்த்துகள்!

-பிரதாப்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-89228418911604726102008-02-19T18:52:00.000+05:302008-02-19T18:52:00.000+05:302005 ல் நீங்கள் நாள்காட்டிய போது நான் வலைப்பதிய வந...2005 ல் நீங்கள் நாள்காட்டிய போது நான் வலைப்பதிய வந்துவிட்டேன். ஆனாலும் அந்தக் கிழமை முழுவதும் உங்கள் இடுகைகளைப் படித்ததாக நினைவில்லை. உங்கள் பதிவின் அறிமுகம் பின்னரே ஏற்பட்டது. இந்தக் கிழமை நீங்கள் இடும் இடுகைகளை எல்லாம் படித்துவிட வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். மீண்டும் நாள்காட்டும் வாய்ப்பினைப் பெற்றமைக்கு வாழ்த்துகள்.

சந்திர, சந்திர சூரிய, சூரிய மான ஆண்டுகளைப் பற்றி நிறைய ஐயங்கள்குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-25391990443824025012008-02-19T13:51:00.000+05:302008-02-19T13:51:00.000+05:30இராம.கி ஐயா,பதிவுக்கு மிக்க நன்றி. பல தமிழ்ச் சொற்...இராம.கி ஐயா,
பதிவுக்கு மிக்க நன்றி. பல தமிழ்ச் சொற்களும், பல புதிய சங்கதிகளையும் உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். மீண்டும் நன்றிகள்.

/* (மகளே என்பதை முகளே>மோளே என்று மலையாளத்தில் பலுக்குவதை ஓர்ந்து பார்த்தால் நான் சொல்லுவது புலப்படும்.) */

ஈழத்தில் என்ரை ஊரிலும் இந்தச் சொற்கள் புழக்கத்தில் உண்டு.

எடுத்துக்காட்டு:-

"இஞ்சை வா மோனை" என்று பல முதியவர்கள் வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-23669807019267077822008-02-19T13:18:00.000+05:302008-02-19T13:18:00.000+05:30அன்பின் இராம கி ஐயாவாழ்த்துகள்தமிழ் தொடர்பான நிறைய...அன்பின் இராம கி ஐயா

வாழ்த்துகள்
தமிழ் தொடர்பான நிறைய விதயங்களை இந்த நாள்காட்டு கிழமையில் எதிர்பார்க்கலாம்தானே?! :-)

நட்புடன்
ஆசிப் மீரான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-48283989866164406162008-02-19T12:24:00.000+05:302008-02-19T12:24:00.000+05:30நட்சத்திர வாழ்த்துக்கள் ஐயா!தமிழ் ஆர்வலர் என்றதுமே...நட்சத்திர வாழ்த்துக்கள் ஐயா!

தமிழ் ஆர்வலர் என்றதுமே ஆர்வத்துடன் நுழைந்தேன். இனி உங்கள் வாசகனில் நானும் ஒருவனாக.

தமிழுக்கான பணியை தொடருங்கள்.

நன்றி!HK Arunhttps://www.blogger.com/profile/03397742435412980977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-91918730091942628162008-02-19T03:26:00.000+05:302008-02-19T03:26:00.000+05:30மகள் - மோள்மகன் - மோன்இது யாழ்ப்பாணத்தில் மிகச்...மகள் - மோள்
மகன் - மோன்

இது யாழ்ப்பாணத்தில் மிகச் சாதாரணமாகப் பாவிக்கப்படுகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-25664219220076933922008-02-19T02:41:00.000+05:302008-02-19T02:41:00.000+05:30நட்சத்திர வார வாழ்த்துக்கள் இராமகி ஐயா!நட்சத்திர வார வாழ்த்துக்கள் இராமகி ஐயா!சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-79747578545545915872008-02-19T02:19:00.000+05:302008-02-19T02:19:00.000+05:30நட்சத்திர வாழ்த்து(க்)கள் ஐயா.'க்' வராதுன்னு சொல்...நட்சத்திர வாழ்த்து(க்)கள் ஐயா.

'க்' வராதுன்னு சொல்றாங்கன்னுதான் அடைப்புக்குள் போட்டுருக்கேன்.

வேணுமுன்னா வச்சுக்கலாம். வேணாமுன்னா .......

எடுத்தறலாம்.

என்றும் அன்புடன்,
துளசிதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-85557661424038761562008-02-18T20:21:00.000+05:302008-02-18T20:21:00.000+05:30நல்ல கட்டுரை. ஆனால் மிக சிரமப்பட்டு படிக்கும் விதம...நல்ல கட்டுரை. ஆனால் மிக சிரமப்பட்டு படிக்கும் விதமாக உள்ளது ஐயா. நட்சத்திரத்துக்கு நாள்காட்டு என ஒரு தமிழ்ச் சொல் இருப்பதையே, இதைப் படித்துதான் தெரிந்து கொண்டேன்.PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.com