tag:blogger.com,1999:blog-5690699.post114889891371143499..comments2024-03-15T21:21:05.466+05:30Comments on வளவு: மின்னியல் உலகில் தமிழ் - 2இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5690699.post-1149431829702120792006-06-04T20:07:00.000+05:302006-06-04T20:07:00.000+05:30அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,உள்ளுருமம் என்ற சொல...அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,

உள்ளுருமம் என்ற சொல் பார்க்கப் பெரிதாக இருக்கலாம். ஆனால் ஆங்கிலத்திலும் அது மூன்றசை தான், தமிழிலும் மூன்றசை தான். மேலும் வேறு ஏதாவது தோன்றினால் சொல்லுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1149431685784794702006-06-04T20:04:00.000+05:302006-06-04T20:04:00.000+05:30அன்பிற்குரிய தேசாந்திரி மற்றும் ஞானவெட்டியான்,தகவல...அன்பிற்குரிய தேசாந்திரி மற்றும் ஞானவெட்டியான்,

தகவலும்,அதன் திரிவான தாக்கலும் (இது தென்பாண்டி மாவட்டங்களில் பெரிதும் புழங்குவது) உருதில் இருந்து தொடங்கியவை தான். நான் உள்ளுருமம் என்று சொன்னது அதன் வினைச்சொல் புழக்கத்தைத் தமிழில் கொண்டுவர விரும்பியதாலே. உள் என்னும் முன்னொட்டைக் கொஞ்சம் கொஞ்சமாய் விடுத்து உருமித்தல்/உருப்பித்தல் என்ற சொல்லைப் புழங்கலாம் என்பது என் பரிந்துரை.

have இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1149348855782752062006-06-03T21:04:00.000+05:302006-06-03T21:04:00.000+05:30தகவல் என்பதற்குப் பகரியாக "தாக்கல்" எனக் கூறலாமா?தகவல் என்பதற்குப் பகரியாக "தாக்கல்" எனக் கூறலாமா?ஞானவெட்டியான்https://www.blogger.com/profile/10523243173936045937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1148986246569288422006-05-30T16:20:00.000+05:302006-05-30T16:20:00.000+05:30ஐய்யா உள்ளுருமம் ஒன்று சொல்லும் போது நீட்டம் கூடிவ...ஐய்யா உள்ளுருமம் ஒன்று சொல்லும் போது நீட்டம் கூடிவிட்டது. தகவல் போல் சிறிய சொல் இல்லையா??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1148901994828722372006-05-29T16:56:00.000+05:302006-05-29T16:56:00.000+05:30தகவல் என்பது உருதுவா? நான் இத்தனை நாள் தமிழ் என்றே...தகவல் என்பது உருதுவா? நான் இத்தனை நாள் தமிழ் என்றே நினைத்திருந்தேன். நன்றி.தேசாந்திரிhttps://www.blogger.com/profile/00511280006789912206noreply@blogger.com