tag:blogger.com,1999:blog-5690699.post113163029344800185..comments2024-03-15T21:21:05.466+05:30Comments on வளவு: அளவுச் சொற்கள் - 2இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5690699.post-1135137646913012762005-12-21T09:30:00.000+05:302005-12-21T09:30:00.000+05:30ExaPetaTeraGigaMega -kilo - ?dekadecicenti - ?mill...Exa
Peta
Tera
Giga
Mega -
kilo - ?
deka
deci
centi - ?
milli - நுல்லி(ய)
micro - நூக
nano - நூண
pico - ?
femto - ?
atto - ?

Please provide some suggestions for the above.நற்கீரன்https://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1135137596548335482005-12-21T09:29:00.000+05:302005-12-21T09:29:00.000+05:30This comment has been removed by a blog administrator.நற்கீரன்https://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1135085218730885312005-12-20T18:56:00.000+05:302005-12-20T18:56:00.000+05:30milli, centi, nano, tera, mega என்ற SI முன்னொட்டுக...milli, centi, nano, tera, mega என்ற SI முன்னொட்டுக்களை அப்படியே தமிழில் பயன்படுத்துவதில் பாதகமில்லை என்று நினைக்கிறேன். இது குழப்பம் தவிர்க்க உதவும். எனினும் இது போன்ற அடைத்து SI முன்னொட்டுக்களுக்கும் உங்களிடமிருந்து தமிழாக்கங்கள், தமிழ் மூலங்கள் அறியப்பெற்றால் மிக்க மகிழ்வேன். விரல் விட்டு எண்ணக்கூடிய பயனுள்ள வலைப்பதிவுகளில் உங்களுடையதும் ஒன்று. மிக்க நன்றிஅ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1134706446543498262005-12-16T09:44:00.000+05:302005-12-16T09:44:00.000+05:30Majority - பெரும்பான்மை என்பது சரியில்லையா?Mass என...Majority - பெரும்பான்மை என்பது சரியில்லையா?
Mass என்பதைத் திணிவு என்று படித்தோம் இலங்கையில்.

பசுபதி - திண்மம், திரவம், வாயு என்று தான் solid, liquid, gasஇற்குச் சொல்லித் தரப்பட்டது.

//mass என்பதற்குத் திண்மம் என்று கலைக்கதிர் இதழில் பயன்படுத்தினார்கள் (1967-1969//

mass திண்மமானால், solidக்கு தமிழ் என்ன?`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1133957106121263162005-12-07T17:35:00.000+05:302005-12-07T17:35:00.000+05:30ஏரணம் பொருந்திய பயனுள்ள சொல்விளக்கத் தொடர். மொதுகை...ஏரணம் பொருந்திய பயனுள்ள சொல்விளக்கத் தொடர். மொதுகை - நல்ல ஆக்கம். mass என்பதற்குத் திண்மம் என்று கலைக்கதிர் இதழில் பயன்படுத்தினார்கள் (1967-1969).அ. பசுபதி (தேவமைந்தன்)https://www.blogger.com/profile/09338992793747573511noreply@blogger.com