tag:blogger.com,1999:blog-5690699.post111466355883460945..comments2024-03-15T21:21:05.466+05:30Comments on வளவு: பழவூற்றியலும், வான்பூதியலும் (paleo-ontology and astro-physics)இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5690699.post-1114680584406845122005-04-28T14:59:00.000+05:302005-04-28T14:59:00.000+05:30உங்கள் பூதியல் பதிவுகளில் இருந்து வான்பூதியல் பதிவ...உங்கள் பூதியல் பதிவுகளில் இருந்து வான்பூதியல் பதிவு வரை அனைத்தும் படித்து வருகிறேன். மீண்டும் படித்து, சொற்களைத் தொகுத்து வைத்துக் கொள்ளவேண்டும் என்று ஆவல் எழுகிறது. எப்படியும் இந்தப் பதிவுகள் இங்கு இருக்கும் என்பதால் மீண்டும் நேரம் இருக்கும்போது வந்து பார்த்துக் கொள்கிறேன். பொதுமையான புத்தகம் (பொத்தகம்?) நீங்கள் கொண்டு வரும்போது நிச்சயம் அதனைப் பெற்றுக் கொள்ளப் போகிறேன்.இரா. செல்வராசு (R.Selvaraj)https://www.blogger.com/profile/18151686091369313037noreply@blogger.com